-
25th July 2014, 09:11 AM
#11
Junior Member
Diamond Hubber
1990 களில் மாட்டுக்கார வேலன் அபிராமி தியேட்டரில் பகல் காட்சியாகவும் அன்னை அபிராமியில் மூன்று காட்சிகளாகவும் நான்கு வாரங்கள் ஓடியுள்ளது வினோத் சார் சார்
அதே 1990-91 களில் மோட்சம் தியேட்டரில் தொடர்ந்து பத்து வாரங்கள் தெய்வத்தின் படம் திரையீடபட்டு வசூலில் புதிய சாதனை ஏற்படுத்தியது .

Originally Posted by
esvee
மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் - சென்னை நகரில் சத்யம் - ஆல்பர்ட் அரங்கில் 20 வது
வாரமாக வெற்றி நடை போடுவது மிகபெரிய சாதனையாகும் .1973 உலகம் சுற்றும் வாலிபன்
படத்திற்கு பிறகு இந்த படம் மறு வெளியீட்டில் நிகழ்த்திய பெருமையாகும் .
கடந்த காலங்களில் அண்ணா சாலையில் அமைந்திருந்த 2 அரங்குகளில் வெளியான படங்கள் .
ரகசிய போலீஸ் 115 -1968
பிளாசா - குளோப்
நீதிக்கு தலை வணங்கு - 1976
தேவிகலா - ஓடியன்
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் -1978
தேவி - தேவி பாரடைஸ்
ஆயிரத்தில் ஒருவன் - 2014
சத்யம் - ஆல்பர்ட்
-
25th July 2014 09:11 AM
# ADS
Circuit advertisement
Bookmarks