-
26th July 2014, 08:36 PM
#541
Junior Member
Veteran Hubber
For the positive mental attitude and the over-the-top optimistic view of dear Kalnaayak, this NT's situation song is dedicated! 'Aruvaiyaana' Padhivu endru oru 'Allergiyana' padhivu vandhaalum ..... Arumaiyaana Attagaasamaana adhiradiyaana song!
Last edited by sivajisenthil; 26th July 2014 at 08:48 PM.
-
26th July 2014 08:36 PM
# ADS
Circuit advertisement
-
26th July 2014, 09:06 PM
#542
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Rama Doss
முரளி அவர்களே
நான் ரவிகிரன் அவர்களை தரம் தாழ்ந்தோ,தகாத வார்த்தைகளாலோ,தரம்கேட்டோ,ஒருமையிலோ பதிவுகள் இடவில்லை.மரியாதையுடனேயே பதிவிட்டுள்ளேன்.ஆனால் அந்த நபர் மோசமான தரகுறைவான தகாத வார்த்தைகளால் மிரட்டியிருக்கிறார்,நான் உங்களைக் கூட சில கேள்விகளை நேற்று முன்வைத்திருந்தேன்.நீங்களதற்கு பதல் நாளை தருவதாக மரியாதையுடன் கூறியிருந்தீர்கள்.அதற்காக நான் காத்து இருக்கிறேன்.
மட்டரகமான அந்த ஆளின் பதிவை அல்லது ஆட்சேபனைக்குரிய வரிகளை நீக்க வேண்டும் என்று உங்களைக் கேட்கிறேன்.நான் விமர்சனம்தான் செய்தேன்.அதற்கு எனக்கு உரிமையுள்ளது.தம்பி என்று ம் நீ வா போ என்றும் என்னை அழைக்க அந்த மனிதருக்கு எந்த உரிமையும் இல்லை.இந்த மாதிரி ஆட்கள் திரியின் அகௌரவம்.இதைவிட மட்டமாக என்னால் எழுத முடியும்.ஆனால் தங்கள் சொல்லுக்குக் கட்டுபடுகிறேன்.
உங்களுக்கு மட்டும் உரிமை உண்டு எல்லாம் செய்ய ..ஆனால் மற்றவர்க்கு உரிமை கிடையாது ? அப்படிதானே ?
உங்களுடைய முந்தைய பதிவுகளை படித்து பாருங்கள்...யார் அகௌரவம் என்று அனைவரும் அறிவர்...!
தேவையில்லாமல் வம்புகிழுத்தால் அதற்க்கு உரிய பதில் தான் கிடைக்கும் என்னிடம் இருந்து !
என்னை வம்புகிழுத்ததால் நான் பதில் உரைத்ததால் நான் மட்டரகம் என்றால் ....இங்கு சிவாஜி செந்தில், பிறகு கோபால் இப்படி ஒவ்வொருவராக வம்புகிழுத்து திரியை கெடுக்கும் நீர் என்ன ரகம்? கேடுகெட்ட மட்டரகமா ?
தம்பி என்றழைத்தது மரியாதையில் தான் அதில் என்ன தரம் கெட்டு இருக்கிறது ? ஒருவேளை உங்கள் அகராதியில் அப்படியோ என்னவோ...! நீங்களும் அண்ணன் என்று கூறியுள்ளீர்கள் ! அதை நான் தரம் கெட்டு என்று கூறினேனா ?
தேவையில்லாமல் வம்பு செய்து இப்படி தொல்லை கொடுப்பதை தவிர்க்கவும். ! உங்களுக்கு படிக்க இஷ்டம் இல்லையென்றால் படிக்காதீர்கள் ! அதை விடுத்து இங்கு வந்து என்ன கலாட்டா ?
Last edited by RavikiranSurya; 26th July 2014 at 09:09 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
26th July 2014, 09:11 PM
#543
Junior Member
Veteran Hubber
நடிகர் திலகம் நினைவு நாள் அன்று youtube இல் திரு ஆனந்த் அவர்கள் தரவேற்றிய நினைவூட்டல்...அருமையான தொகுப்பு !
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th July 2014, 09:13 PM
#544
Junior Member
Veteran Hubber
நடிகர் திலகம் பற்றி மற்றொரு நினைவூட்டல் YOU TUBE இணையதளத்தில் இருந்து !
Last edited by RavikiranSurya; 30th July 2014 at 11:42 AM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
26th July 2014, 10:39 PM
#545
Junior Member
Veteran Hubber
உலக திரை உலக சரித்திரத்தில் உலக சினிமா அரங்கில் அதாவது ஆசியா, ஆப்ரிக்க, ஐரோப்பா, அமெரிக்க கண்டங்களின் முக்கிய விருதுகள் பெற்ற ஒரே உலகபுகழ் நடிகர் அவர்காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே !
தமிழ் திரைப்படத்தை உலக அளவில் எடுத்து சென்று முதல் முதலாக விருது பெற்று தந்த, தனது திறமைக்கு உலகத்தையே பரிசளிக்க வைத்த ஒரே உன்னத தமிழன் மண்ணின் மைந்தன் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே !
நடிகர் திலகம் இல்லையென்றால் தமிழ் திரை உலகம் உலக சினிமாவை அதன் உலகபுகழை சுவாசித்திருக்க முடியாது என்பது தான் உண்மை.
உலக அரங்கில் நடிகன் என்ற அங்கீகாரம் அவர் காலத்தில் பெற்ற ஒரே நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டும் தான் !
திரியை கண்டு களிக்க வரும் பொதுமக்களே - இனி யாராவது உலகபுகழ் என்று கூறினால் இதுபோல உலக புகழ் விருதுகள் அவர்களிடம் உள்ளதா என்று சரிபார்க்கவும் !
-
26th July 2014, 10:43 PM
#546
Junior Member
Junior Hubber
நான் யாரையும் மரியாதைக் குறைவாகத் திட்டவில்லை.நான் திரியைப் பற்றி கேட்ட கேள்விகளுக்கு யாருமே இன்னும் பதில் சொல்லவில்லை.காரணம் அவர்கள் சொல்ல பயப்படுகிறார்கள்.கோபாலையோ சிவாஜி செந்திலையோ மரியாதை குறைவாக ஒரு இடத்தில் கூட நான் குறிப்பிட்டதில்லை.அவர்களின் பங்களிப்புகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளேனே தவிர எல்லை மீறியதில்லை.என் கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடிய்வில்லையே.சும்மா ஆஊ தம்பி கிமபி என்று சப்பை கட்டு கட்டுகிறீர்
முரளி அவர்களே.என்ன இது
Last edited by Murali Srinivas; 26th July 2014 at 11:35 PM.
-
26th July 2014, 10:58 PM
#547
Junior Member
Veteran Hubber

Originally Posted by
rama doss
திரிக்கு வந்து சதா தொந்தரவு கொடுப்பதை தவிர உங்கள் சாதனை என்ன ? நீங்கள் கூறியது அவர்களை பற்றி கடும் விமர்சனம் என்றால் நான் உம்மை பற்றி கூறியது கடும் விமர்சனமே !
எந்த திரிக்கும் போய் நான் அசிங்கபட்டது கிடையாது. தவறான தகவல் நடிகர் திலகம் பற்றி வரும்போது அந்த திரியில் சென்று வாதிட்டு வருவது எந்த ரசிகனும் செய்யும் செயல். இதை அந்த திரி நண்பர்களே அறிவார்கள்.
நம் திரியில் தவறாக செய்தி வந்தால் அவர்களுக்கும் அந்த வாதிடும் உரிமை 100% இருக்கிறது ! This is mutual ! தவறான செய்தி எங்கு வருகிறதோ அங்கு சென்று வாதிடாமல் உங்கள் வீட்டில் வந்தா வாதிடவேண்டும் ?
தவிர உங்களை போல என்னமோ நடக்குது நமக்கென்ன என்று வாய் மூடி வேடிக்கை பார்த்ததில்லை.
உங்களுடைய இந்த அரசியல் சித்து சிண்டு முடிகின்ற வேலை இந்த திரியில் வேண்டாம் ! இங்கு யாரும் யாருக்கும் பயபடுவதில்லை. கெளரவம் காக்க பொறுமை காகின்றனர் அவ்வளவுதான் !
அதை சாதகமாக பயன்படுத்தி நீங்கள் தான் திரியில் குழப்பம் விளைவிகிரீர்கள்.
இனியும் ஏன் வம்புக்கு வரவேண்டாம் !
உங்களுடையது கேள்வியா ? சொல்லவே இல்ல !
Last edited by Murali Srinivas; 26th July 2014 at 11:38 PM.
-
26th July 2014, 11:19 PM
#548
Junior Member
Junior Hubber
இப்பவும் நான் நிதானம் தவறாம தான் எழுதறேன்.முரளி முடிவு பண்ணுவார்.என்னோட ஒரு கேள்விக்கு கூட உங்களால் பதில் சொல்லமுடியல.
Last edited by Murali Srinivas; 26th July 2014 at 11:38 PM.
-
26th July 2014, 11:28 PM
#549
Junior Member
Veteran Hubber

Originally Posted by
rama doss
இப்பவும் நான் நிதானம் தவறாம தான் எழுதறேன்.முரளி முடிவு பண்ணுவார்.என்னோட ஒரு கேள்விக்கு கூட உங்களால் பதில் சொல்லமுடியல.
நீங்க நிதானம் தவறாம நான் எழுதறேன்னு சொல்லும்போதே அதுல ஒரு நிதானம் இல்லையே பிரதர்...!
Sorry brother ..! இப்போதான் புரிஞ்சுகிட்டேன் !
Last edited by Murali Srinivas; 26th July 2014 at 11:40 PM.
-
27th July 2014, 12:07 AM
#550
Warning
இந்த திரியில் தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் தாக்கி எழுதும் போக்கு முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. நடிகர் திலகத்தையும் அவர்தம் படங்களையும் பற்றிய பதிவுகள் மட்டுமே இங்கே பதிவிட வேண்டும். எவருக்கேனும் ஏதேனும் பதிவை பற்றி மாற்றுக் கருத்தோ அல்லது குற்றசாட்டோ இருப்பின் அதை மாடரேட்டர் அல்லது ஹப் அட்மினுக்கு தனி மடல் மூலமாகவே தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரலாம்.
அது போன்றே ஒரு விமர்சன பதிவு வந்தால் அதற்கு அதை எழுதியவருக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அந்த விமர்சன பதிவிற்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத வேறு சில உறுப்பினர்களின் பெயர்களை இழுப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
Failure to adhere to hub norms would be dealt with seriously
Bookmarks