-
5th August 2014, 12:40 PM
#721
Junior Member
Veteran Hubber
[QUOTE=gkrishna;1152899]ஒட்டடைக் குச்சி ஓய்வு எடுத்துக்கொண்டால் சிலந்திப் பூச்சி சிம்மாசனம் ஏறும் - சிலந்தி பூச்சி நகரத்தில் ஒரு ஒட்டடை குச்சியால் எவ்வளவு சிலந்தி ஒட்டடை அடிக்கமுடியும் ? சிலந்திகள் அப்படி ஏறுவது சிலந்திவலை என்ற அவர்களுடைய சிம்மாசனமே தவிர மனிதர்கள் அமைத்த சிம்மாசனம் அல்ல !
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது - கன்பூசியஸ் - தமிழகத்திற்கு, தமிழனுக்கு பொருந்தாத ஒரு பழமொழி காரணம் நேர்மை இங்கு விலைபேசபடுவதால்!
அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக்கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும் - எமர்சன் - அறிவை முழு உபயோகம் அரசியல் சூதாட்டங்களுக்கு மட்டுமே பயன் படுத்த படுகின்றன...நம்மை பொருத்தவரை
பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது. கடல் பழையது; மழை புதியது - மழை புதியதானாலும் கடலுடன் தான் கலக்கிறது...கடல் நிரந்தரம் ..மழை நிரந்தரம் அல்ல ! இப்படி தான் இங்கும்...! நல்லவர்கள் இல்லாத இடத்தில் மழை பெய்யாது !
கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காமல் கடினமாக உழைத்ததால்தான் என்னால் புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது - தாமஸ் ஆல்வா எடிசன் - கடிகாரம் பார்த்து வேலை செய்தால் கூட கண்டுபிடிக்கலாம் ! பல வீம்புகேன்று கூறும் குற்றங்கள் !
சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும் -
இங்கு அள்ளி அள்ளி கொடுக்கவேண்டும் என்றில்லை... கொடுப்பதாக நாலுபேர் நம்பும் விதமாக பறைசாற்றிகொண்டாலே வள்ளல் என்று கூறுவார்கள் !
உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது - ஜார்ஜ் - இதை கூட தேர்வு எழுதியபிறகு தான் பாடமாக கற்றுகொள்ளமுடின்தது !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th August 2014 12:40 PM
# ADS
Circuit advertisement
-
5th August 2014, 01:47 PM
#722
Senior Member
Devoted Hubber
பெங்களூரில் ரவீந்திரா கலாக்ஷேத்ரா அரங்கம் அமைக்க அப்போதைய மைசூர் மாகான அரசு முடிவு செய்து வெள்ளித்திரை கலைஞர்களிடம் நிதிஉதவி கேட்டது.அப்போது தமிழ் திரையுலகில் முன்னணி கலைஞராக இருந்த நடிகர்திலகம் சிவாஜிகணேசன் தாமாக முன்வந்து பெங்களூர் டவுன்ஹால் திடலில் தனது குழுவினருடன் இனைந்து 'வீரபாண்டியகட்டபொம்மன் ' நாடகம் நடத்தி ,அதன் மூலம் கிடைத்த ரூ.22 ஆயிரத்தை கட்டிட அமைப்பு குழு தலைவராக இருந்த பி.டி.ஜத்தி யிடம் வழங்கினார் .
நன்றி :தினகரன் நாளிதழ் ,பெங்களூர், 5-8-2014
TAMIL THAAYIN THALAIMAGAN NADIGARTHILAGAM
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
5th August 2014, 03:51 PM
#723
Junior Member
Veteran Hubber
கெளரவம் திரைப்படத்தில் ஒரு வசனம் உண்டு .....
"அதைத்தானே எதிர்பாக்கறா...எப்போடா...இவன் விழுவான்னு தானே எதிர்பாக்கறா....விழமாட்டேன் டீ....am rks !
Even if am not a barrister ...am rks !!!
ஆயிரம் சபைகளில் வருவேன்.....!
எழுந்ததுண்டு.....விழுந்ததில்லை...! அறியாமல் உளறாதே...போடி..போடி...!
ஆயிரம் சபைகளில் வருவேன்.....!
Last edited by RavikiranSurya; 5th August 2014 at 04:38 PM.
-
5th August 2014, 06:20 PM
#724
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
இது அபத்தம். அணியிலிருந்து விலகிய பின் அவர்களின் அணுகு முறையை குறிப்பிட்டேன்.
எந்த விதத்திலும் தி.மு.க அவரை விட்டு கொடுக்கவில்லை.
அணியிலிருந்து விலகிய பின் அவர்களின் அணுகுமுறை
-
Post Thanks / Like - 1 Thanks, 3 Likes
-
5th August 2014, 06:30 PM
#725
Junior Member
Veteran Hubber
இதயம் பேசுகிறது என்று பெயரளவில் பத்திரிகை வைத்து பத்திரிகை தர்மத்தை மீறி பொய்யும் புளுகும் பதிவிட்ட..தன்னுடைய பண தேவைக்காக திறமையை குற்றமாக எழுதிய அடி வருடி மணியன் அவர்களுடைய இரெட்டை வேடம் அனைவரின் பார்வைக்கும்.
ஆதாயத்திற்காக நடிகர் திலகத்தின் நடிப்பை நடிப்பை பற்றி ABCD கூட தெரியாத மணியன் "OVER ACTING " என்று யாரையெல்லாமோ திருப்தி படுத்த எழுதிய அந்த மணியன் அவர்கள் , இதே நடிகர் திலகத்தை பற்றி என்ன எழுதியுள்ளார் என்பதை அனைவரும் பாருங்கள் ! ஆடு நனைகிறதே என்று ஓநாய்க்கு கவலை !
நடிகர் திலகத்தை விட சிறந்த நடிகர் இதயம் பேசாத மணியன் !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th August 2014, 06:38 PM
#726
Junior Member
Veteran Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
5th August 2014, 06:42 PM
#727
Junior Member
Veteran Hubber
Tension Relievers : Back Projection Technology in World Cinema
Action scenes are welcome alike by cine goers all over the world! But only very few heroes venture not to use body doubles (''dupes" in Tamil Cinema) even in critical stunt situations. Most of our heroes, for reasons of 'insurance' and 'safety' prefer to go by their body doubles in long shots and back projections with themselves in close-up shots, whether it is a fist fight or car chase or ski chase and jump or horse-riding or even cycling! Just to break the monotony and tensive mood in our thread just enjoy some clippings!!
Even in a James Bond film, no escape from back projections!!!
Last edited by sivajisenthil; 5th August 2014 at 07:51 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
6th August 2014, 04:57 AM
#728
Junior Member
Newbie Hubber
ஜிகர்தண்டா- இதை பற்றி கேள்வி பட்டிருந்தாலும் ,இந்த முறை சிங்கப்பூர் சென்றிருந்த போது ,முருகன் இட்லியில் முதல் முறை பருகினேன். கொஞ்சம் falooda வில் திரட்டு பால் சேர்த்த மாதிரி. பானம் சுமார் என்றாலும்,படம் பிச்சு கிட்டு ஓடுதாம்.முரளி,சி.க பார்வைக்கு.
மதுரைக்கார இயக்குநர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பீட்ஸா படத்தின் மூலம்தான் அறிமுகமானார். ஆனால் அவர் முதலில் எழுதிய கதை இந்த மதுரைப் பின்னணி கொண்ட கதைதானாம். காரணம், அவர் அடிப்படையில் மதுரைக்காரர் என்பதால். இருப்பினும் முதலில் பீட்ஸாவைக் கொடுத்த அவர் தற்போது தனது மண்ணின் ஜிகர்தண்டாவை ஜில் ஜில்லென்று கொடுத்துள்ளார். வசூலை அள்ளிக் கொடுத்துள்ளது இயக்குநருக்கு.
Last edited by Gopal.s; 6th August 2014 at 05:05 AM.
-
6th August 2014, 09:34 AM
#729
Senior Member
Seasoned Hubber
நடிகர்திலகத்தின் திரைத்துறை சாதனைகளைத் தாண்டி , திராவிடம் , தேசியம் இரண்டிற்குமே அவரின் பங்களிப்பு அளவிடமுடியாதது . பிரதிபலன் எதிர்பாராதது. திரைத்துறையிலாவது அவர் பொருள், புகழை சம்பாதித்தார். ஆனாலும், கலைஞன் என்ற வகையில் அவருக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் நம் அனைவருக்கும் உண்டு. ஆனால், அவருடைய, பொருள், புகழ் அனைத்தையும், அரசியலிற்காக செலவழித்ததுதான் மிச்சம். அதனால் அடைந்த பலன் ஏச்சும், ஏளனப் பேச்சும்தான். ((அது தேசியமாக இருந்தாலும் சரி, திராவிடமாக இருந்தாலும் சரி). இது நடிகர்திலகத்தை அறிந்த, உணர்ந்த அனைவருக்கும் புரியும்.
ஆனால் ஒரு recap மாதிரி அரசியல் பகுதியையும் (திராவிடம், தேசியம் என்று), புதியவர்களுக்கும் புரியவைத்த, திரும்பி அலசிப்பார்க்க உதவிய திரு.கோபால், திரு.rks ஆகியோருக்கு நன்றி.
Last edited by KCSHEKAR; 6th August 2014 at 04:26 PM.
-
6th August 2014, 10:16 AM
#730
Senior Member
Devoted Hubber
நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களின்
13 வது நினைவுநாளையொட்டி
கனடாவில் இருந்து வெளிவரும்
உதயன் பத்திரிகை தனது 25.07.2014 திகதி
பதிப்பில் பிரசுரித்த கட்டுரை முதல் பகுதி
இதே நடிகர் திலகம் சிவாஜி திரி 14 ல்
பக்கம் 56ல் பதிவிடப்பட்டுள்ளது
தொடர்ச்சியான அதன் இரண்டாம் பகுதி இது
-
Post Thanks / Like - 2 Thanks, 3 Likes
Bookmarks