Page 304 of 400 FirstFirst ... 204254294302303304305306314354 ... LastLast
Results 3,031 to 3,040 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3031
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    போனஸ் ஸ்பெஷல்

    'சௌந்தர்யமே வருக வருக'

    (இது சி.க.வுக்காக. காரணம் உண்டு).

    மீண்டும், பாலாவும், வாணியும் அமைதியாக அமர்க்களம் பண்ணும்

    இரவில் இரண்டு பறவைகள்
    இரண்டும் எழுதும் கவிதைகள்
    கவிதை யாவும் ரகசியம்
    கண்கள் வரையும் அதிசயம்

    Last edited by vasudevan31355; 6th August 2014 at 04:14 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3032
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    போனஸ் ஸ்பெஷல்

    இன்னும் இருக்கிறது.

    இது கிருஷ்ணாஜிக்காக. (காரணம் உண்டு)

    ஏய் சிந்தாமணி
    ஏ செந்தாமரை
    வந்தாளய்யா
    ஆத்தாங்கரை
    அம்மாளு இப்ப அவ
    நம்மாளு

    தத்தினத்தீன் தத்தினத்தீன் தத்தினத்தீன்

    அப்படியே டி.ராஜேந்தர் ஸ்டைலில்.

    Last edited by vasudevan31355; 6th August 2014 at 04:14 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #3033
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆளாளுக்குக் கொடுக்க வேண்டிய அவில் பாகத்தைக் கொடுத்து விட்டேன். சமத்தா எல்லோரும் வாங்கிக்கணும் சரியா!
    நடிகர் திலகமே தெய்வம்

  5. Likes madhu liked this post
  6. #3034
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    இன்னும் இருக்கிறது.

    இது கிருஷ்ணாஜிக்காக. (காரணம் உண்டு)

    ஏய் சிந்தாமணி
    ஏ செந்தாமரை
    வந்தாளய்யா
    ஆத்தாங்கரை
    அம்மாளு இப்ப அவ
    நம்மாளு

    தத்தினத்தீன் தத்தினத்தீன் தத்தினத்தீன்

    அப்படியே டி.ராஜேந்தர் ஸ்டைலில்.
    ஆகாயம் தானே அழகான கூரை பாலா வாணி குரல்களில் அதுவும் இந்த படம் தானே

    மிகவும் எதிபார்த்து ஏமாந்த ஸ்ரீதரின் காதல் காவியம்
    நம்ம சின்னி பிரகாஷ் ,ரதி ஒரு ஜோடி
    ஸ்ரீப்ரிய சிவச்சந்திரன் இன்னொரு ஜோடி
    gkrishna

  7. #3035
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    ஆகாயம் தானே அழகான கூரை பாலா வாணி குரல்களில் அதுவும் இந்த படம் தானே

    மிகவும் எதிபார்த்து ஏமாந்த ஸ்ரீதரின் காதல் காவியம்
    நம்ம சின்னி பிரகாஷ் ,ரதி ஒரு ஜோடி
    ஸ்ரீப்ரிய சிவச்சந்திரன் இன்னொரு ஜோடி
    gkrishna

  8. #3036
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    சௌந்தர்யமே வருக வருக'

    (இது சி.க.வுக்காக. காரணம் உண்டு).

    மீண்டும், பாலாவும், வாணியும் அமைதியாக அமர்க்களம் பண்ணும்

    இரவில் இரண்டு பறவைகள்
    இரண்டும் எழுதும் கவிதைகள்
    கவிதை யாவும் ரகசியம்
    கண்கள் வரையும் அதிசயம்// அச்சோ..ஈவ்னிங்க்க் வரைக்கும் வெய்ட் பண்ணனுமே..எனிவே இப்பவும் ஒரு தாங்க்ஸ்

  9. #3037
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்!

    படம் எப்படியோ போகட்டும். காலா காலத்துக்கும் மறக்க முடியாத நல்ல பாடல்கள் கிடைத்ததே. அது மட்டும் பூரண சந்தோஷம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #3038
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    ஒரு பதினஞ்சு பேர்..(அப்போ நான் வெகு சின்னப் பையன் என்று சொல்லவும் வேண்டுமோ ) பெரியக்காவிற்கு கல்யாணம் ஆனபுதிதில் அத்திம்பேருடன் மதுரைக்கு குவைத்திலிருந்து முதன் முறையாக வர, அத்திம்பேரின் உறவினர்கள் சிலரும் வர எல்லோரும் கலந்து கட்டிப் போய் 2.90 டிக்கட் கல்பனா தியேட்டரில் வாங்கிய நினைவு..படம்..ம்ம் போர் என்று மட்டும் நினைவு..(செள..வருக வருக)

  11. #3039
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    சி.க.சார்,

    ஆபீஸில் பாட்டு பார்க்க முடியாத ஆபிஸ் என்ன ஆபிஸ்? உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?
    நடிகர் திலகமே தெய்வம்

  12. Likes chinnakkannan liked this post
  13. #3040
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கிருஷ்ணா சார்

    போஸ்ட் போட்டு முடிக்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுத்து. எத்தனை முறை லாகின் பண்றது? பைத்தியமே பிடிச்சிடும் போல் இருக்கு. இதுக்கு விமோசனமே இல்லையா? கோபால் கூட நேத்து நொந்து போய் போன் பண்ணாரு.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •