Page 75 of 400 FirstFirst ... 2565737475767785125175 ... LastLast
Results 741 to 750 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #741
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  2. Thanks eehaiupehazij thanked for this post
    Likes sivaa, Russellmai, eehaiupehazij liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  4. #742
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    கோவை ராயலில் அழகாபுரி சின்ன துரை ஆனந்த் அவர்களின் வெற்றி உலா தொடர்கிறது. இன்று வரை மொத்த வசூல் ரூபாய் 53 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

    நடிகர் திலகத்தின் பல்வேறு படங்களின் வெற்றி அணிவகுப்பு தொடர்கிறது.

    வரும் ஆகஸ்ட் 15 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரலில் சிபிஐ ஆபிசர் ராஜன் வெற்றி பவனியை துவக்குகிறார். தங்க சுரங்கம் சென்ட்ரலில் ஆகஸ்ட் 15 முதல் வெளியாகிறது.

    அதே ஆகஸ்ட் 15 சென்னை மகாலட்சுமியில் Dr ரமேஷ் வெற்றி விஜயம். ஆம், அண்ணன் ஒரு கோவில் வெளியாகிறது.

    அதே ஆகஸ்ட் 15 அன்று கோவை டிலைடில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் நடிக்கும் சந்திப்பு ரிலீஸ்.

    அதே ஆகஸ்ட் 15 அன்று நெல்லை சென்ட்ரலில் நடிகர் திலகம் வேடங்களில் ஜொலித்த வெள்ளை ரோஜா வெளியாகும் என தெரிகிறது.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்
    மற்றொரு மறு வெளியீட்டு செய்தி

    வரும் ஆகஸ்ட் 15 முதல் திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் தூள் பரத்திய வெள்ளை ரோஜா வெளியாகிறது.

    கோவை ராயலில் இன்று மாலைக் காட்சியோடு மொத்த வசூல் ரூபாய் எழுபதாயிரத்தையும் தாண்டி வெற்றி நடை போடுகிறது காலத்தை வென்ற காதல் காவியம் வசந்த மாளிகை.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்

  5. Likes sivaa liked this post
  6. #743
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like


    குமுதம்

  7. Thanks Russellbpw thanked for this post
    Likes Russellbpw liked this post
  8. #744
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    மற்றொரு மறு வெளியீட்டு செய்தி

    வரும் ஆகஸ்ட் 15 முதல் திருச்சி கெயிட்டியில் நடிகர் திலகம் இரட்டை வேடங்களில் தூள் பரத்திய வெள்ளை ரோஜா வெளியாகிறது.

    கோவை ராயலில் இன்று மாலைக் காட்சியோடு மொத்த வசூல் ரூபாய் எழுபதாயிரத்தையும் தாண்டி வெற்றி நடை போடுகிறது காலத்தை வென்ற காதல் காவியம் வசந்த மாளிகை.

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.

    அன்புடன்
    Sir,
    A small request.

    When you mention the amount also mention in Numericals !

    Thanks
    RKS

  9. #745
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    முரளி சார்,
    நடிகர் திலகம் ரசிகர்கள் பங்கேற்ற நீயா நானா எப்போது ஒளிபரப்பாகிறது என தகவல் உண்டா ?
    உறுதியாக தெரியவில்லை ஜோ. எங்களிடம் தகவல் சொன்னவர் இது ரெகுலர் நீயா நானா போன்று ஞாயிறன்று ஒளிப்பரப்பாகாது இது சிறப்பு நிகழ்ச்சி என்ற பெயரில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தன்று ஒளிப்பரப்பாகலாம் என்று கூறினார். அதே சமயம் இந்த தகவல் அதிகாரப்பூர்வமான ஒன்றாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம். கடைசி நிமிட மாறுதல்கள் வரலாம். எனவே தொலைக்காட்சி நிறுவனமே அறிவிக்கும் போது பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். So waiting.

    அன்புடன்

  10. #746
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    Sure RKS.

    கோவை ராயலில் இன்று மாலைக் காட்சியோடு மொத்த வசூல் ரூபாய் எழுபதாயிரத்தையும் தாண்டி [above Rs 70,000/-] வெற்றி நடை போடுகிறது காலத்தை வென்ற காதல் காவியம் வசந்த மாளிகை.


    Total collection for Vasantha Maligai till yesterday evening [Wednesday] crossed Rs 70,000/-

    Regards

  11. #747
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    Quote Originally Posted by Subramaniam Ramajayam View Post
    silverjublieee enna morethan that 200days run panni erukkalam
    producer distributor manm vaithirunthal, enna seivathu
    namakku pazakaamilaiye sir.

    உண்மைதான் நடிகர்திலகமும் மற்ரவர்போல்
    தன் படங்களின் ஓட்டங்களில் கவனம் செலுத்தியிருந்தால்


    20வதுக்கு மேற்பட்ட 200 நாள் படங்களையும்

    50க்கும் மேற்பட்ட வெள்ளிவிழா படங்களையும்

    200க்கும் மேற்பட்ட 100 நாள் படங்களையும்


    காட்டியிருக்கலாம்

    நடிகர் திலகம் எதுவித கவனமும் செலுத்தாமலே
    அவரது படங்கள் சுயமாக வெற்றிக்கொடி கட்டி
    சாதனைகளை நிலை நாட்டியுள்ளன


    தயாரிப்பாளர்களும் வினியோகித்தர்களும்
    நடிகர்திலகத்தின் படங்கள்மூலம் குறுகிய
    காலத்திலேயே ஆதாயத்தை கண்டுவிடுகின்றனர்

    எனவே கூட்டம் இருக்கும்பொழுதும் படங்களை எடுத்துவிடுகின்றனர்


    கண்முன்னே கர்ணன் சாட்சி

  12. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  13. #748
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    செந்தில் சார்,

    நடிகர் திலகம் திரியில் நாம் வேண்டுமென்றே அரசியல் பேசுவதில்லை. நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றி அவை வெளியான போது எதிர்கொண்ட சூழ்நிலை பற்றி அன்றைய நாளில் ஏற்பட்ட சோதனைகளைப் பற்றி பேசும் போது அரசியல் பற்றி பேசாமல் எழுத முடியாது. அதிலும் குறிப்பாக 60கள் மற்றும் 70கள் பற்றி பேசும் போது. காரணம் தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்தவை. ஒரு சில வரலாற்று நிகழ்வுகளை முன் வைத்த போது கோபால் அதற்கு எதிர் வினை புரிய அதற்கு பதில் சொல்ல வேண்டி வந்தது. அந்த வாதத்தை நான் வளர்க்க விரும்பாததனால்தான் கோபால் முன் வைத்த வாதத்தை நான் முற்றிலுமாக நிராகரித்த போதும் அதற்கு எதிர் வினை புரியவில்லை. மற்றபடி வேறு agenda இல்லை. .

    அன்புடன்

  14. #749
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    தொடர்ந்து நமது மக்கள் திலகம் திரியினில் பதிவிட்டு குழப்பங்களை ஏற்படுத்தி வரும் திரு. ரவி கிரண் சூரியா இனி நம் திரியினில் வந்து தொந்தரவு செய்யாமல் இருக்க -

    நான் முன்னமே எச்சரித்த படி கீழ்கண்ட பதிவு :

    மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களை அறவே வெறுத்து, திரைப்படங்களில் கூட அந்த காட்சிகள் இடம் பெறக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்திய மக்கள் திலகமும் -நடிகர் (திலகம்) சிவாஜி கணேசன் அவர்களும்


    கலைவேந்தன்

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்.

    குறிப்பு : இதனை தொடர்ந்து, மக்கள் திலகத்தின் மற்ற அன்பர்களும் தங்களின் பங்களிப்புகளை பதிவிடுவார்கள்

  15. #750
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    dear RKS. I have deleted mine. I still reiterate,Mr. Yukesh Babu and Mr. Kalaivendhan : we are here for our icons! we make our contributions our way. I certainly do not have intentions to degrade MGR but you can also avoid such provoking intentional postings to defame NT by way of praising MGR. Regret for my sudden outburst at the request of Murali Sir. Kindly remove such filthy postings.
    Last edited by sivajisenthil; 7th August 2014 at 09:38 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •