-
8th August 2014, 10:45 AM
#3171
Senior Member
Senior Hubber
hi all ஹாப்பி வரலஷ்மி நோன்பு அண்ட் ஆடி வெள்ளி..
கொஞ்சம் லேட்டா உள்ள வந்தா ஏகப்பட்ட விஷயங்கள்.. வாவ் ஆலுக்கும் நன்றி..அனைவருக்கும் நன்றி
ஆடிவெள்ளி தேடி உமை நானடைந்த நேரம்
கோடிப்பாட்டு கேட்டிடுவேன் என்னறையின் ஓரம்.. 
இன்றைய ஸ்பெஷல் நன்று வாசு சார்..
பொங்கும் பூம்புனல் ராகவேந்திரர் சார், ஜி.க்ருஷ்ணா சார், ராஜேஷ் சார் கோபால் சார் வாசு சார் அனைவருக்கும் ஒரு ஓ..அதுலயே எஸ்வி சாருக்கு ஒரு ஸ்பெஷல் ஓ
(படத்துக்காக ஹி ஹி)
ம்ம் சித்திரப் பூவிழி வாசலிலே யார் வந்தவரோ கண்ணதாசனா வாலியா
பூவரையும் பூங்கொடியே வாலி தான்(ஒடிவது போல் இடை படித்ததால் இந்தப் பாடல்கள் ஓடிக்கொண்டு இருக்கு மனசுல)
-
8th August 2014 10:45 AM
# ADS
Circuit advertisement
-
8th August 2014, 10:48 AM
#3172
Senior Member
Senior Hubber
கோபால்.. நெஞ்சத்திலெ நீ நேற்று வந்தாய், ஓஹோஹோ ஓடும் எண்ணங்க்ளே இதெல்லாம் என்னுடைய முதல்பத்தில் இடம்பெறுமாக்கும்
-
8th August 2014, 10:49 AM
#3173
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
என்னுடைய முதல் பத்து.(சோலோ)
'நீராடும் கண்கள் இங்கே' எங்கே? அது இல்லாமல் போனதால் இந்த லிஸ்ட் நிராகரிக்கப் படுகிறது.
அப்புறம் 'ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே' அதைக் காணோம்.
-
8th August 2014, 10:51 AM
#3174
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
கோபால்.. நெஞ்சத்திலெ நீ நேற்று வந்தாய், ஓஹோஹோ ஓடும் எண்ணங்க்ளே இதெல்லாம் என்னுடைய முதல்பத்தில் இடம்பெறுமாக்கும்

நீங்க என் கட்சி. ஜுரம் சரியாயிடுச்சா சி.க.சார். உற்சாகம் கொப்பளிக்குதே. உடம்பை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
-
8th August 2014, 10:52 AM
#3175
Senior Member
Senior Hubber
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே // என் உள்ளம்கவர்ந்தபாடல் க்ருஷ்ணாஜி..
சொல்லிக் கொடுக்கும்பாடல்கள் என்று பார்த்தால் சந்த்னத்தில் நல்ல வாசமெடுத்து தான் முதலில் நினைவு..பின் வருவது...ராதா சிவகுமார் படம்..அது என்ன பாட்டு..சட்டூனு நினைவுக்கு வரலை
-
8th August 2014, 10:53 AM
#3176
Senior Member
Senior Hubber
ஓகே ஆய்டுச்சு ஜி..எல்லாம் ஒண்டே மாட்ச் மாதிரி ஒண்டே ஃபீவர்..பட் கொஞ்சம்தான் சாப்பிடறேன்
இங்கே இபோலான்னு ஒரு வைரஸ் காற்றில்பரவி ஜூரத்துன்பங்களைத் தருகிறதாம்..நல்லவேளை..அது இல்லை..
-
8th August 2014, 10:53 AM
#3177
From The Indian Express today

http://epaper.newindianexpress.com/3...2014#dual/16/2
திரு மோகன் வ ராமன் அவர்கள் பழம் பெரும் நடிகர் திரு T S Baliah அவர்கள் பற்றி இந்த மாதம் 23 ம் தேதி பார்க் ஷெரட்டன் விடுதியில் சிறப்பு உரை நிகழ்வு ஒன்று நடத்த உள்ளார்கள் .
தகவல் இந்தியன் எக்ஸ்பிரஸ்
-
8th August 2014, 10:55 AM
#3178
Senior Member
Diamond Hubber

Originally Posted by
Gopal,S.
1)சொன்னது நீதானா (நான் சாகும் போது இந்த பாட்டை கேட்டே என் உயிர் போக வேண்டும்)
அப்படின்னா இப்பவே போட்டுடுவோம்
-
8th August 2014, 10:57 AM
#3179
Senior Member
Diamond Hubber

Originally Posted by
chinnakkannan
ஓகே ஆய்டுச்சு ஜி..எல்லாம் ஒண்டே மாட்ச் மாதிரி ஒண்டே ஃபீவர்..பட் கொஞ்சம்தான் சாப்பிடறேன்

இங்கே இபோலான்னு ஒரு வைரஸ் காற்றில்பரவி ஜூரத்துன்பங்களைத் தருகிறதாம்..நல்லவேளை..அது இல்லை..
ஏர் போர்ட்டெல்லாம் ரொம்ப அலெர்ட்டா இருக்காங்களாம்.
-
8th August 2014, 10:58 AM
#3180
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்,
'கோவில் புறா' பாடல் வரிகளை கஷ்டப்பட்டு தந்துள்ளீர்கள். சிரமமான பதிவு. நேரம் நிறைய எடுத்திருக்கும். வாழ்த்துக்கள்.
உங்கள் பாடலுடன் தொடர்புடைய பதிவு இதோ.
Bookmarks