-
9th August 2014, 10:18 AM
#3301
Junior Member
Platinum Hubber
-
9th August 2014 10:18 AM
# ADS
Circuit advertisement
-
9th August 2014, 10:19 AM
#3302
Senior Member
Seasoned Hubber
தோட்டத்திலே உதிர்ந்த மலரை காற்று கடவுள் சந்நிதியில் சேர்ப்பது போலே...
எங்கோ கேட்ட மாதிரி உள்ளதா.. ஆம் கடவுள் தந்த இருமலர்கள் பாட்டுத் தான்.. கிட்டத்தட்ட அதே வரிகள் ... அதே இரு பெண்களின் மனக் கஷ்டங்கள்... இங்கேயும்..
பத்து மாத பந்தம் திரைப்படத்திலிருந்து பூமாலை ஒன்று .. பாடல்
ஜிக்கி பி.சுசீலா குரல்களில்..
சங்கர் கணேஷ் இசையில்...
அங்கே கே.ஆர்.விஜயா பத்மினி
இங்கே சரோஜா தேவி ராஜஸ்ரீ
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th August 2014, 10:21 AM
#3303
Senior Member
Senior Hubber
மழைவருது மழை வருது குடைகொண்டுவா மானே உன் மாராப்பிலே.. வாவ் எனக்கு மிகவும்பிடித்த பாடல்களில் ஒன்று.. வீடியோ இப்போது தான் பார்க்கிறேன்..இது ராஜா கையை வச்சாவா (கெளஸ்ஸோட காதில் இருக்கும் குட்டி தங்க தோசைக்கல் அழகு
//
-
9th August 2014, 10:21 AM
#3304
Junior Member
Platinum Hubber
isai arasi and isai arakki -
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
9th August 2014, 10:22 AM
#3305
Senior Member
Seasoned Hubber
கொஞ்ச நேரத்திற்கு சற்றும் சளைக்காத பாடல் .. இசையரசியின் இசை ராஜாங்கம்...
வாசு ஜி ஸ்பெஷல்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th August 2014, 10:23 AM
#3306
Senior Member
Seasoned Hubber
ஓகே நண்பர்களே... சற்றே இடைவெளி .... மீண்டும் சந்திப்போம்... அது வரையில்...
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
9th August 2014, 10:25 AM
#3307
Senior Member
Senior Hubber
கொஞ்ச நேரம்..க்கு தாங்க்ஸ் எஸ்வி சார்..
ஆனாலும்சரோஜாதேவி ஏவி எம் ராஜனுக்காக இவ்ளோ வருத்தப்பட்டிருக்க வேண்டியதில்லை
-
9th August 2014, 10:25 AM
#3308
Senior Member
Seasoned Hubber
எஸ்.வி ஜி .. அருமை அருமை மலருக்கு தென்றல் பகையானால்.. 1000 லைக்குகள்...
கோபால் ஜி,வாசு ஜி
ராமமூர்த்தியின் இசையில் இசையரசியின் தேனினும் இனிய குரலும் பொன்னுசாமியின் ஹம்மிங்கும் என்னை என்றும் மயக்கும் பாடல்
அதுவும் இசையரசி கண்களை மூடு பைங்கிளியே பைங்கிளியே நாம் மெய் மறக்கத்தானே செய்வோம்
-
9th August 2014, 10:26 AM
#3309
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
கொஞ்ச நேரம்..க்கு தாங்க்ஸ் எஸ்வி சார்..
ஆனாலும்சரோஜாதேவி ஏவி எம் ராஜனுக்காக இவ்ளோ வருத்தப்பட்டிருக்க வேண்டியதில்லை

படமென்று வந்து விட்டால் இதெல்லாம் ஜகஜம்...
-
9th August 2014, 10:39 AM
#3310
Senior Member
Diamond Hubber
ராஜேஷ் சார்!
வழக்கத்தைவிட அதிகமாக முத்துமுத்தான இசையரசியின் பாடல்கள். யாருக்கு நன்றி நவில்வது? நிச்சயம் நம் திரி நண்பர்களுக்கல்ல
Bookmarks