தனுசு திறமையாளர் என்பதால் தானே படமே பார்க்கிறேன் . இல்லையென்றால் பார்த்திருக்கவே மாட்டேன் .ஆனால் எதோ புதுசா இருக்கும்ன்னு பார்த்தா ஏற்கனவே தனுஷ் படங்களில் பார்த்த காட்சிகளைத் தான் திரும்ப பார்ப்பது போலிருந்தது . இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை என்பது போல வேறு படங்கள் இல்லாததால் இது ஹிட் ஆயிருக்கிறது என தெரிகிறது






Bookmarks