-
11th August 2014, 10:08 AM
#3431
Senior Member
Diamond Hubber
சின்னக்கண்ணன் சாரை இதைவிட இனிமேல் யாரும் பயமுறுத்த முடியாது.
Last edited by vasudevan31355; 11th August 2014 at 08:19 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
11th August 2014 10:08 AM
# ADS
Circuit advertisement
-
11th August 2014, 10:08 AM
#3432
Senior Member
Seasoned Hubber
5000 பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் சிங்கம் வாசுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
கிருஷ்ணா ஜி , லலிதஸ்ரீ பற்றி உணர்ச்சிகள் பாடல் போதும் நானும் அவரது “இன்னாள்தே தாராம்” நிகழ்ச்சியின் லிங்க் கொடுத்திருந்தேன்...
சி. கா .. விதுபாலா இன்றும் ஒருவித மெச்சூரிட்டி அழகு தான்...
வாசு ஜி.. தீர்த்தயாத்ரா ...ஏ.டி.உம்மரின் இசையில் இசையரசியின் அற்புத கானம்.. கவியூர் பொன்னம்மா பார்க்க ஃபடாபட் ஆடும் நடனம்
பர்வத நந்தினி இன்னிவள் கதம்படி ஊர்வசி மேனக சுந்தரி மார் ரம்ப திலோத்தம நர்த்தகி மார்.. என்ன அருமையான பாடல்
கார் சிடியில் ரிபீட் செய்து ரிபீட் செய்து சிடியை தேய்த்துவிட்டேன் ...அவ்வளவு பிடித்த பாடல்
-
11th August 2014, 10:13 AM
#3433
Senior Member
Seasoned Hubber
வாசு ஜி , கிருஷ்ணா ஜி, சி.கா
ஜெயப்பிரதாவின் அறிமுகம் சிரி சிரி முவ்வா
இசையரசிக்கு 3’வது முறையாக தேசிய விருது பெற்று தந்த பாடல்
மகாதேவன் ஐயாவின் அற்புத இசை
ஜும்மந்தி நாதம் சையந்தி பாதம்...
ஹிந்தியில் சர்க்கம் .. டஃப்லி வாலே டஃப்லி பஜா
-
11th August 2014, 10:14 AM
#3434
Senior Member
Seasoned Hubber
ஜெயப்பிரதா என்ன அழகு.... சதயஜித்ரே பாராட்டிய இண்டியன் பியூட்டி .. (லக்*ஷ்ணம்)
-
11th August 2014, 10:15 AM
#3435
Senior Member
Diamond Hubber
ஒரே ஒரு விதையைத் தூவினால் எங்கள் ராஜேஷா(சா)ரிடம் இருந்து 1000 விதைகள் விருந்தாகக் கிடைக்கின்றனவே! கோடு கிழித்தால் உடனே ரோடு.
-
11th August 2014, 10:17 AM
#3436
Senior Member
Senior Hubber
//அஹோ! வாரும் பிள்ளாய் கிருஷ்ணா அவர்களே! ஓம் லலிதாயஸ்ரீ நமஹ.// ஹி ஹி..
ஆமாம் அந்த எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ கண்ணும் கண்ணும் ஒன்றாய்க் கூடி பேசும் விந்தை தானோ.. லலிதா பத்தி நாட் மச் டாக்ட் இல்லியோ.. (ஹப்பாடி பத்த வச்சாச்சு
)
-
11th August 2014, 10:20 AM
#3437
Senior Member
Senior Hubber
வாசுசார்.. ஒரு சின்னப் போஸ்ட் எழுதுவதற்குள் இப்படி பயமுறுத்தலாகுமா..எனிவே இன்னிக்கு காயத்ரி ஜபமோன்னோ..தைரியம் மனசுல இருக்கு..
ராஜேஷ்.. ஓகே.. நான் வி.பா ஆட்டைக்கு வரலை
ஆமா சிரி சிரி முவ்வா தேவியில் ரிலீஸ் ஆன போது பார்க்க முடியவில்லை.. அப்புறமும்.. ஜெயப்ரதாவை என் கண்கள் சந்தித்தது மன்மத லீலையில் தான்..
-
11th August 2014, 10:20 AM
#3438
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
vasudevan31355
ஒரே ஒரு விதையைத் தூவினால் எங்கள் ராஜேஷா(சா)ரிடம் இருந்து 1000 விதைகள் விருந்தாகக் கிடைக்கின்றனவே! கோடு கிழித்தால் உடனே ரோடு.
அண்ணன் காட்டிய வழியம்மா
-
11th August 2014, 10:20 AM
#3439
Junior Member
Platinum Hubber
ennai maranthu vidaatheergal rasigargale********
-
11th August 2014, 10:21 AM
#3440
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
chinnakkannan
வாசுசார்.. ஒரு சின்னப் போஸ்ட் எழுதுவதற்குள் இப்படி பயமுறுத்தலாகுமா..எனிவே இன்னிக்கு காயத்ரி ஜபமோன்னோ..தைரியம் மனசுல இருக்கு..
ராஜேஷ்.. ஓகே.. நான் வி.பா ஆட்டைக்கு வரலை

ஆமா சிரி சிரி முவ்வா தேவியில் ரிலீஸ் ஆன போது பார்க்க முடியவில்லை.. அப்புறமும்.. ஜெயப்ரதாவை என் கண்கள் சந்தித்தது மன்மத லீலையில் தான்..
ஹ்ம்ம் . மன்மத லீலையில் ஆரம்பித்ததாக்கும் உமது லீலை
Bookmarks