Quote Originally Posted by chinnakkannan View Post
கலக்கல் படங்கள் நன்றி வாசு சார்.. நாட்டியத்தைப் பற்றி ப் பேச்சு வந்ததால் இந்த உஷா ராஜேந்தரின் சகோதரி தானே சுவர்ணமுகி.. (ம்ம் இன்னிக்கு ரெண்டாவது பத்த வைப்பு )
சி.க.சார்!

நமக்குள்தான் என்ன ஒற்றுமை! நானும் கிருஷ்ணாஜியும் நேற்றுதான் நேரில் சந்தித்து சொர்ணமுகி பற்றி உரையாடி மகிழ்ந்தோம். பேசி ஒருநாள் கூட ஆகி வில்லை. நீங்களும் கலந்து கொண்டு விட்டீர்கள். என்னே சக்தி! என்னே சக்தி!