Page 355 of 400 FirstFirst ... 255305345353354355356357365 ... LastLast
Results 3,541 to 3,550 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3541
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    தூக்கம் கலைந்து எழுந்து வருவதற்குள் எத்தனை பக்கங்கள் .. ஒவ்வொருவரும் ராட்சர்களாக இருக்கிறீர்களே ...
    கமலாவில் தொடங்கி ஜோதிலெட்சுமி வரை ....

    மது அண்ணா சொன்னது போல் ஜோதி எல்லாம் சிறந்த நடனக்கலைஞர் .. என்ன செய்வது காலத்தின் கோலம்

    இதில் கூத்து என்னவென்றால் பரதக்கலையையும் செக்ஸியாக மாற்றியது தெலுங்கு பட உலகம் .. எல்லா படத்திலும் பரத நாட்டியம் மாதிரி பாட்டு உண்டு ஆடுவது ஜோதி இல்லையென்றால் ஜெயமாலினி ...

    விஜி , விஜயலெட்சுமி எல்லாம் அழகு .. ஆனால் இவர்கள் ஆடும்போது ... சொல்ல முடியாது

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3542
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மிஸ் லீலாவதியில் ஜெயந்தியும் கொள்ளை கொள்கிறார் ராஜேஷ் சார்.



    நடிகர் திலகமே தெய்வம்

  4. #3543
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    ஆம் மிஸ் லீலாவதியில் ஜெயந்தி ஸ்விம் சூட் கூட உண்டு. முதலில் செளகாருக்கு சென்றது இந்த வேடம் அவர் மறுக்க ஜெய்ந்தியை புக் செய்தார் டைரக்டர்.. ஜேனு கூடுவில் இரண்டாம் நாயகி இதில் நாயகியாக உயர்ந்தார்..

  5. #3544
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்,

    காலையில் ஜெயபிரதாவின் 'சிரி சிரி முவ்வா' கொஞ்சம் பாக்கி இருக்கிறது.



    நடிகர் திலகமே தெய்வம்

  6. #3545
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    ஆம் மிஸ் லீலாவதியில் ஜெயந்தி ஸ்விம் சூட் கூட உண்டு.
    சார்,

    இதுவா பாருங்கள்.

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #3546
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'மிஸ் லீலாவதி'யில் சூர்யகலா

    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3547
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராஜேஷ் சார்,

    மறக்கவே முடியாது.


    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3548
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'ரத்னகிரி ரஹஸ்யா' வில் இசைக்குயிலின் தேன் மதுரக் குரலில் 'அமரா மதுரா பிரேமா'.ம்..உதயகுமார் நடிகர் திலகத்தின் ரோலில்.

    Last edited by vasudevan31355; 11th August 2014 at 09:16 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #3549
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    'ரத்னகிரி ரகசிய'த்தில் இசைக்குயிலின் தேன் மதுரக் குரலில் 'அமரா மதுரா பிரேமா'.ம்..உதயகுமார் நடிகர் திலகத்தின் ரோலில்.

    எல்லா மொழியிலும் இசையரசியே .. ஹிந்தியில் கூட பாடியதாக சிலர் சொல்வதுண்டு ஆனால் அது ஆஷா என்பது என் நினைவு..

  11. #3550
    Senior Member Seasoned Hubber rajeshkrv's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    1,028
    Post Thanks / Like
    மிஸ் லீலாவதியில் வாணிஸ்ரீக்கு இரண்டாம் ஹீரோயின் வேடம்
    அவர் அறிமுகமும் கன்னடாவில் தான்.

    இதோ மிஸ் லீலாவதி முழு படம்


Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •