-
12th August 2014, 10:29 AM
#3671
[QUOTE=chinnakkannan;1155310]வயணமா ஷோபிக் க்யூட்டியைப் பற்றி எல்லாரும்பேசறாங்க.. ஆனா ஆரம்பப் படத்துல வர்ற பாட்டு தான் என் நினைவுக்கு வந்துதே..
/QUOTE]
செல்ல கண்ணு சார் (உங்களை இப்படி கூபிடாலாம் தானே )
எனக்குள் ஒருவன் படம் தானே சார் இது
தேர் கொண்டு சென்றவன் ..
சுசீலாவின் அருமையான பாடல் உடன் ஸ்ரீப்ரியாவின் நடனம்
கமல் தான் சகிக்காது
-
12th August 2014 10:29 AM
# ADS
Circuit advertisement
-
12th August 2014, 10:30 AM
#3672
Senior Member
Seasoned Hubber
[QUOTE=gkrishna;1155320]

Originally Posted by
chinnakkannan
வயணமா ஷோபிக் க்யூட்டியைப் பற்றி எல்லாரும்பேசறாங்க.. ஆனா ஆரம்பப் படத்துல வர்ற பாட்டு தான் என் நினைவுக்கு வந்துதே..
/QUOTE]
செல்ல கண்ணு சார் (உங்களை இப்படி கூபிடாலாம் தானே )
எனக்குள் ஒருவன் படம் தானே சார் இது
தேர் கொண்டு சென்றவன் ..
சுசீலாவின் அருமையான பாடல் உடன் ஸ்ரீப்ரியாவின் நடனம்
கமல் தான் சகிக்காது
yes yes கர்ஸ் ரீமேக்... கமல் லுக்ஸ் கொடுமை
-
12th August 2014, 10:32 AM
#3673
Senior Member
Seasoned Hubber
கிருஷ்ணா ஜி, காத்திருந்த மல்லி வரிசையில்
எங்க ஊரு காவல்காரனில் ஆசையில பாத்தி கட்டி, அரும்பாகி எல்லாம் ஹிட்
அதில் அதிகம் கேட்டிராத இசையரசியின் பாடல் .. மிகவும் சூப்பர் பாட்டு இதோ
தோப்போரம் தொட்டில் கட்டி
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2014, 10:32 AM
#3674
Senior Member
Diamond Hubber
கிருஷ்ணா சார்!
'காத்திருந்த மல்லி' யா போடுறீங்க 'காத்திருந்த மல்லி'. இருங்க. உங்கள செமத்தியா பழி வாங்குறேன் 'இன்றைய ஸ்பெஷல்' ல.
-
12th August 2014, 10:35 AM
#3675
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
மது சார்,
சந்திரனில் சாம்பார் சாதம் சாப்ட்டாச்சா.
காண்வில்லையே ஜி... வரப்போவது அமாவாசையாச்சே !
-
12th August 2014, 10:35 AM
#3676

Originally Posted by
rajeshkrv
வாசு ஜி,
ஷோபனா ரசணையில் நானும் கிருஷ்ணா ஜியும் ஒத்து போகவில்லை
எனக்கு அவ்வளவா ஷோபனா பிடிக்காது.. நடனம் எல்லாம் ஒகே, மூஞ்சி கொஞ்சம் நீளம் குதிரை மாதிரி...
பார்க்க சொன்னது ....
பார்த்தது முகத்தை
(என்னத்தை சொல்வேண்டா தம்பி சொல்லலாம் இல்லியோ
ரொம்ப உரிமை எடுத்துக்கிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்
)
Last edited by gkrishna; 12th August 2014 at 10:38 AM.
gkrishna
-
12th August 2014, 10:37 AM
#3677
Senior Member
Senior Hubber
யா தேர்கொண்டு சென்றவன் யாரென்று சொல்லடியும் வெகு அழகான பாடல்.. என்னை செல்லக் க்ண்ணுன்னும் கூப்பிடலாம்
க்ருஷ்ணா ஜி..
-
12th August 2014, 10:38 AM
#3678

Originally Posted by
rajeshkrv
கிருஷ்ணா ஜி, காத்திருந்த மல்லி வரிசையில்
எங்க ஊரு காவல்காரனில் ஆசையில பாத்தி கட்டி, அரும்பாகி எல்லாம் ஹிட்
அதில் அதிகம் கேட்டிராத இசையரசியின் பாடல் .. மிகவும் சூப்பர் பாட்டு இதோ
தோப்போரம் தொட்டில் கட்டி
உண்மை அருமை திறமை
எங்களுக்கெல்லாம் பெருமை
-
12th August 2014, 10:39 AM
#3679
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
gkrishna
பார்க்க சொன்னது ....
பார்த்தது முகத்தை
(என்னத்தை சொல்வேண்டா தம்பி சொல்லலாம் இல்லியோ
ரொம்ப உரிமை எடுத்துக்கிறேன்
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையை தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க வேண்டுகிறேன்
)
முகத்தை மட்டுமே பார்ப்போம் நாங்கள் எல்லாம்
-
12th August 2014, 10:41 AM
#3680

Originally Posted by
vasudevan31355
கிருஷ்ணா சார்!
'காத்திருந்த மல்லி' யா போடுறீங்க 'காத்திருந்த மல்லி'. இருங்க. உங்கள செமத்தியா பழி வாங்குறேன் 'இன்றைய ஸ்பெஷல்' ல.
ராஜேஷ் சார் போல
காத்து கிடக்கிறேன் வாசு சார்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks