-
12th August 2014, 10:56 AM
#3691
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
வாசு சார்
பெண் ஒரு கண்ணாடி பார் துள்ளுது முன்னாடி பாட்டு எந்த படம் சார்
'காலம் வெல்லும்' படத்தில் உங்க கண்ணழகி விஜி ஆடுவாங்க கூட்டத் தலைவர் ஜெய் முன்னாடி. ராட்சசி பின்னிடுவாங்க இல்ல!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
12th August 2014 10:56 AM
# ADS
Circuit advertisement
-
12th August 2014, 11:01 AM
#3692
Senior Member
Seasoned Hubber
சரி நித்திரை அழைக்கிறது .. காலையில் சந்திக்கலாம்.
-
12th August 2014, 11:05 AM
#3693
ராஜேஷ் சார் உங்களுக்கு
குலமகள் ராதை திரை படத்தில் நம் ஆலயம் பாடும் பாடல்
ஆருயிரே மன்னவரே அன்பு மயில் வணக்கம்
ஆசை நெஞ்சம் மாறியதேன் புரியவில்லை எனக்கும்
காரிருள் அகல் விளக்கை
தூதனுப்பி வைத்தேன் - அது
காற்றினில் ஒளியிழந்து திரும்பிடக் கண்டேன்
ஓருயிரை உனக்கெனவே வழியனுப்ப்பி வைத்தேன் - அது
உன்னிடமே தங்கியதால் உயிர் இழந்து நின்றேன்
காற்று மழை மின்னலையும் கடந்து வந்தேன் அய்யா - நான்
கண்ணீரில் எழுதி வைத்த கதைகள் எல்லாம் பொய்யா
வந்த துன்பம் என் உயிரை எடுத்துக் கொண்ட போதும் - நான்
மறு முறை பிறக்கும்போது மாலையிட்டால் போதும்
என் குட் நைட்
-
12th August 2014, 11:05 AM
#3694
Senior Member
Diamond Hubber

Originally Posted by
vasudevan31355
மதுஜி,
என்ன ஜி இப்படி சொல்லிட்டீங்க. அப்பவே போட்டுட்டேனே! பார்க்கலையா நீங்க. பதிவு எண் 3408 பாருங்க.
இருந்தாலும் மறுபடியும் போடுறேன்.
மது சார்,
இழுத்துக் கொண்டு வந்தாகி விட்டது. இதோ நீங்கள் கேட்ட 'கதாநாயகன்' படப்பாடல்
'சில நேரங்களில் சில மனிதர்களை'
சிந்தித்தித்துப் பார்த்தால் சிரிப்பு வரும்.
நான் அப்போது மிகவும் விரும்பிக் கேட்ட பாடல். மீண்டும் நினைவு படுத்தியதற்கு நன்றி மது சார்.
http://www.mediafire.com/download/3y...Nerangalil.mp3
(இப்பாடலை இணையத்தில் தந்து உதவி செய்த அன்பு நண்பர் பாடல் பிரியன் அவர்களுக்கு நமது திரியின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி!)
vasu ji..
எக்கசக்கமான பதிவுகளைப் பார்த்துக் கொண்டே போனபோது கண்ணில் சிக்காமல் தப்பி விட்டதுங்க..
தாங்க்ஸோ தாங்க்ஸ்
-
12th August 2014, 11:11 AM
#3695
Senior Member
Diamond Hubber
Thanks for "sila nerangalil sila manidhargalai" song Vasu ji..
கடைசி வரி காணாமல் போயிடுச்சு..
"குழந்தைக்குத்தான் நல்ல இதயம்.... ஆனால்...
சில நேரங்களில்..." என்று முடியும்..
-
12th August 2014, 11:14 AM
#3696
Senior Member
Diamond Hubber
ஹி ஹி... ( அசட்டுச் சிரிப்பு + தலை சொ....)
அதாகப்பட்டது கேட்டதை எல்லாம் கொடுக்கும் சிந்தாமணி, காமதேனு, கற்பக விருட்சம், அட்சய பாத்திரம் போல
இங்கே நம்ம நண்பர்கள் இருப்பதால்...
என் அடுத்த ரிக்வெஸ்டை வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
"கடவுள் தந்த செல்வம்" என்பது படத்தின் பெயர் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை..
பானுமதி நடித்து பாடிய
"உன்னோடு என் நெஞ்சமே ஒன்றாய் ஊஞ்சலாடுதடா
நீ ஆடினால் நான் ஆடுவேன் நிழல் போலுனை காத்திடுவேன்"
என்ற பாடல் எங்கும் தென்படவில்லை. கிடைத்தால் கேட்டு ரசிக்கலாம்.
கோரிக்கையை வைத்து விட்டேன்.. ப்ளீஸ் அன்பர்களே !!
-
12th August 2014, 11:17 AM
#3697

Originally Posted by
chinnakkannan
எல்லாரும் பக்திப் பாட்டா போடறாங்க..ஏதோ என்னாலானது
**
*
என்னவோ. நான் சின்னப் பையன் ஆனதுனால... இந்த ராதா காதல் வராதா நினைவு..

*
**
செல்ல கண்ணன் அழைக்கிறான் (ர்) ராதையை
பூங்கோதையை
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2014, 11:20 AM
#3698
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
கை வலிக்குது கை வலிக்குது வினோத் சார்
யார் சார் இந்த பாடி
(சார் நான் beauty னு தமிழ் சங்கதியில் அடித்தேன் அது தமிழ் படுத்தி பாடி னு என்னை படுத்துது )
எங்ககிட்டேயேவா! இந்த டூப். பாடி அப்புறம் பியூட்டி. கிருஷ்ணா! உன் விளையாட்டு பிள்ளைத்தனத்திற்கு இல்லை கள்ளத்தனத்திற்குஅளவே இல்லையா?
படத்து பார்ட்டியைப் பற்றி விலாவாரியா பிறகு சொல்றேன்.
ஆமாம். இன்னொன்னு. மது சாரை சி.க.சார் கூடச் சேர்த்துடலாமா?
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2014, 11:20 AM
#3699
Senior Member
Senior Hubber
க்ருஷ்ணா ஜி தாங்க்ஸ்
( ராச லீலா பத்தி ஒரு சிறு குறிப்பு எழுதி..அதைப் போடவில்லை)
ராதாபாடல்கள்னு யோசிச்சா நினைவுக்கு வர்றது..
உன்னை எதிர்பார்த்தேன்கண்ணா நீ வாராய்
கண்கள் உறங்காமல் தவித்தாளே ராதா
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்றகோவல்ன் யாரோ
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி (2 வெர்ஷன்.. ந.தியோடது குறும்பு கொப்பளிக்கும்)
ராதே என் ராதே வாராதே..
சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை
ம்ம் மிச்சம் நீங்க தான் சொல்லிடுவீங்களே
-
12th August 2014, 11:22 AM
#3700
Senior Member
Diamond Hubber

Originally Posted by
madhu
ஹி ஹி... ( அசட்டுச் சிரிப்பு + தலை சொ....)
அதாகப்பட்டது கேட்டதை எல்லாம் கொடுக்கும் சிந்தாமணி, காமதேனு, கற்பக விருட்சம், அட்சய பாத்திரம் போல
இங்கே நம்ம நண்பர்கள் இருப்பதால்...
அடடா! அடடா! இது ஒன்னு போதாதோ எந்தனுக்கு.
Bookmarks