-
12th August 2014, 12:06 PM
#3731

Originally Posted by
madhu
இது அரசியல் பாட்டு போல தோணுதே !
அதே அதே சபாபதே
உமா ரமணன் ரொம்ப நாள் கழிச்சு பாடியது னு நினைவு மது சார்
-
12th August 2014 12:06 PM
# ADS
Circuit advertisement
-
12th August 2014, 12:06 PM
#3732
Senior Member
Diamond Hubber
-
12th August 2014, 12:06 PM
#3733
Senior Member
Diamond Hubber
அருமையான பாலா பாடலுக்கு நன்றி ரவி சார்.
-
12th August 2014, 12:06 PM
#3734
Junior Member
Platinum Hubber
10,000 miles ... no problem
janaki sweet voice ....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
12th August 2014, 12:09 PM
#3735
Senior Member
Diamond Hubber
ராதா மாதிரி வாசு(கி)க்கு அள்ளி வழங்க முடியாதே! கெக்கேபிக்கே. மூளையைப் போட்டு கசக்குங்க.
ஜெயுச்சுட்டே
கண்ணா நீ ஜெயுச்சுட்டே
ஹைய்யா! ஜாலி
-
12th August 2014, 12:09 PM
#3736

Originally Posted by
vasudevan31355
படம் 'விஸ்வரூபம்' தானே!

கமலோ விமலோ யாரோ நடிச்சிருப்பாளே...
அந்தப் படம்தானே. அசினோ ஹன்சிகாவோ ஜோடிதானே!
எப்படி இருக்கு? எப்படி இருக்கு? 'அனுபவி கண்ணா அனுபவி'

வாசு சார்
தசவதாரம் கேள்விபட்ட்ருக்கேன்
பதினோராவது அவதாரம் எப்ப
'நீ ராமனை போல் ஒரு அவதாரம் ' ஜெயச்சந்திரன் vaani பாட்டு super ஆசைக்கு வயசில்லை
-
12th August 2014, 12:10 PM
#3737

Originally Posted by
madhu
krishna ji இதுவா ?
yes sir
-
12th August 2014, 12:11 PM
#3738
Senior Member
Diamond Hubber
போற போக்கப் பார்த்தா நாளைக்கே பாகம் ரெண்டு தொடங்கணும் போல் இருக்கே!
-
12th August 2014, 12:13 PM
#3739
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
'நீ ராமனை போல் ஒரு அவதாரம் ' ஜெயச்சந்திரன் vaani பாட்டு super ஆசைக்கு வயசில்லை
சைக்கிள் கேப்ல சக்கை பாட்டு. தேங்க்ஸ் கிருஷ்ணா சார்.
Last edited by vasudevan31355; 12th August 2014 at 12:31 PM.
நடிகர் திலகமே தெய்வம்
-
12th August 2014, 12:13 PM
#3740
Senior Member
Diamond Hubber

Originally Posted by
gkrishna
வாசு சார்
தசவதாரம் கேள்விபட்ட்ருக்கேன்
பதினோராவது அவதாரம் எப்ப
'நீ ராமனை போல் ஒரு அவதாரம் ' ஜெயச்சந்திரன் vaani பாட்டு super ஆசைக்கு வயசில்லை
video engeyavadhu chikkuma ?
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks