Page 378 of 400 FirstFirst ... 278328368376377378379380388 ... LastLast
Results 3,771 to 3,780 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

  1. #3771
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    சமீபத்தில் பாங்காக் போயிருந்தபோது அங்கே ஒருவரிடம் மேத்தா பற்றி கேட்டேன். கொஞ்சம் யோசித்துவிட்டு "ஓ.. மீத் ரூங்ராத்.. அவங்க ஒரு காலத்தில் பிரபல நடிகை. இப்போ குடும்பத்தோடு செட்டில் ஆயிட்டாங்க" என்றார். பச்சைக்கிளி கூட்டுக்குள் போயிடிச்சாம்.
    thanks madhu sir

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     
  3. #3772
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மீத்தா ருங்ராத் பற்றி எழுத்தாளர் இரா.முருகன் ஆனந்த் ராகவ்வின் ஒரு புத்தக முன்னுரையில் (க்விங்க் என நினைக்கிறேன்) எழுதியிருந்தார்.. அவர் டி.வி.சீரியல்களில் எல்லாம் நடிக்கிறாராம்..புத்தகத்தை மறுபடி தேடி எடுத்துஇடுகிறேன்.

    மேனகா - மோகம் முப்பதுவருஷம் மணியன் கதையில் ஆர்ட்டிஸ்ட் ரவிசங்கரின் மனைவி..

  4. #3773
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    இரண்டாம் பாகம் தொடக்கி வைக்க நம் கிருஷ்ணா சாரை முன்மொழிகிறேன். நண்பர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறலாம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3774
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    AVM என்பதன் விளக்கமான AV மெய்யப்ப செட்டியார் அவர்களின் 35 வது நினைவு நாள் இன்று .(12 ஆகஸ்ட் 1979 இல் அவர் காலமானார் )
    அவரது நினைவாக

    gkrishna

  6. #3775
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மின்னல் வேகம்... அல்லது என்னவெனச் சொல்வது.. இந்த வேகத்தை..

    வினோத் சொன்னது போல் நாளைக்கே அடுத்த பாகம்...

    பொறுங்க.... பொறுங்க...அடுத்த பாகம் இன்னும் கொஞ்ச நேரத்திலே ஆரம்பிக்கப் போறாங்களா... அதுக்குள்ளே இந்த போஸ்ட் ஏத்திடணுமா இல்லைண்ணா அடுத்த பாக்ததிலே தானா..

    சார் சார்... இந்த ஒரே ஒரு போஸ்டை மட்டும் போட்டுடறேனே...

    எஸ்.வரலக்ஷ்மியின் இனிமையான குரலில் வேலைக்காரன் படத்தில் ஆர்.சுதர்ஸனம் இசையில்...

    என்னது வேலைக்காரனில் எஸ்.வரலக்ஷ்மியா சுதர்ஸனமா... ன்னு கேட்டுடாதீங்க..

    1952ல் வெளிவந்த வேலைக்காரன் படத்திலிருந்து சார் இந்தப் பாட்டு.

    நானே ராணி...

    http://www.inbaminge.com/t/v/Velaikkaran%201952/

    நான் இன்னும் ஐம்பத்திரண்டையே தாண்டலையே...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #3776
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    மீத்தா ருங்ராத் பற்றி எழுத்தாளர் இரா.முருகன் ஆனந்த் ராகவ்வின் ஒரு புத்தக முன்னுரையில் (க்விங்க் என நினைக்கிறேன்) எழுதியிருந்தார்.. அவர் டி.வி.சீரியல்களில் எல்லாம் நடிக்கிறாராம்..புத்தகத்தை மறுபடி தேடி எடுத்துஇடுகிறேன்.

    மேனகா - மோகம் முப்பதுவருஷம் மணியன் கதையில் ஆர்ட்டிஸ்ட் ரவிசங்கரின் மனைவி..
    ஓ... ஓவியத்து பெண்மை உயிர்கொள்ளுமோ.. உறவு இல்லாப் பெண்மை துயில் கொள்ளுமோன்னு பாடுவாங்களே.. அவங்களா ? யெஸ்..யெஸ்...

  8. #3777
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    மின்னல் வேகம்... அல்லது என்னவெனச் சொல்வது.. இந்த வேகத்தை..

    நான் இன்னும் ஐம்பத்திரண்டையே தாண்டலையே...
    எதைச் சொல்றீங்க ராகவ் ஜி.. நீங்க பாடல் கொடுக்கும் வேகத்தையா ? அது மின்னலை மிஞ்சும் வேகம்.

    நாம் யாருமே இன்னும் பதினாலையே தாண்டலையே ! ( ஹி ஹி 2014-ஐச் சொன்னேன் )

  9. #3778
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பொங்கும் பூம்புனல்

    http://www.inbaminge.com/t/v/Valaiyapathi/

    குளிர் தாமரை மலர் பொய்கை கண்டேன்
    ஓடையிலே குளிர் ஓடையைக் கண்டேன்

    இந்தப் பாட்டில் உள்ள மொத்த வரிகளை எண்ணி விடலாம்...

    உலவும் தென்றல் காற்றை மெட்டில் மட்டுமல்ல கருத்திலும் நினைவூட்டும் பாடல்..

    குலுங்கிடும் பூவிதனால் தேனருவி கண்டதனால் என்ற பாட்டால் புகழ் பெற்ற வளையாபதியிலிருந்து தான் இந்தப் பாடலும்.

    தக்ஷிணாமூர்த்தி இசையில் இனிமையான பாடல்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #3779
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    chinnakannan sir

    சூரியகலா- [வயது-72] பழம்பெரும் நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லி நடிகை. ஜே.பி.சந்திரபாபுவுடன் குமார ராஜா, ஏ.வீரப்பனுடன் சாது மிரண்டால், இல்லறமே நல்லறம் படத்தில் எஸ்.வி.ராம்தாஸின் காதலியாக இருந்துகொண்டே சித்தூர் வி.நாகையாவை மயக்கி தன் வலையில் வீழ்த்தும் நடனக்காரியாகவும் அன்பு எங்கே, கண் திறந்தது உட்பட பல தமிழ்த் திரைப்படங்களிலும் பெரும் வெற்றி பெற்ற தெலுங்குப் படமான சொர்ண சுந்தரி, 1957-இல் வெளிவந்த பலே அம்மாயிலு போன்ற தெலுங்குப் படங்களிலும் கன்னட மொழியில் சில படங்களிலுமாக மும்மொழிகளிலும் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சூரியகலா. இவர் கடந்த 30.06.2014 அன்று இரவு 10.00 மணியளவில் சென்னையில் தனது 72-ஆவது வயதில் காலமானார்.

    இவர் நினைத்தாலே இனிக்கும் படத்திலும் ரஜினி காந்துடன் 'அன்பரே உங்களை ஒருமுறை பார்த்தேன் பாரத்ததும் பரம ரசிகை ஆகி விட்டேன் "
    என்ற குரலுக்கு சொந்தகாரர் போல் காமெடி செய்து ஏமாற்றுவார் .
    இந்த படத்தில் ரூம் clearner வேடத்தில் வருவார் drums விசு (ராஜப்பா) இவரை 'நம்ம ஊர் குப்பம்மா ' என்று கூறுவார்
    gkrishna

  11. #3780
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by madhu View Post
    எதைச் சொல்றீங்க ராகவ் ஜி.. நீங்க பாடல் கொடுக்கும் வேகத்தையா ? அது மின்னலை மிஞ்சும் வேகம்.

    நாம் யாருமே இன்னும் பதினாலையே தாண்டலையே ! ( ஹி ஹி 2014-ஐச் சொன்னேன் )
    நான் வயசொன்னு நினைச்சேன்
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •