Page 185 of 401 FirstFirst ... 85135175183184185186187195235285 ... LastLast
Results 1,841 to 1,850 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #1841
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like

    AVM என்பதன் விளக்கமான AV மெய்யப்ப செட்டியார் அவர்களின் 35 வது நினைவு நாள் இன்று .(12 ஆகஸ்ட் 1979 இல் அவர் காலமானார் )
    அவரது நினைவாக

    gkrishna

  2. Thanks Richardsof thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  4. #1842
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் புகழுக்கு புகழ் .

    மக்கள் திலகத்தின் இயக்கமான அதிமுக வின் உறுப்பினரான திரு தம்பிதுரை அவர்கள் நாடாளுமன்ற துணை சபாநாயகராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் என்ற இனிய செய்தி மூலம் மக்கள் திலகத்தின் புகழ் மேலும் பெருமை
    அடைந்துள்ளது . ஏற்கனவே 30 ஆண்டுகள் முன் மக்கள் திலகம் தமிழக முதல்வராக வாழ்ந்த காலத்தில் 1984-1989
    வரை துணை சபாநாயகராக பதவி வகித்தார் . மீண்டும் அந்த வாய்ப்பு அவருக்கே கிடைத்துள்ளது .

    மக்கள் திலகம் மறைந்த பின்னாலும் அவருடைய புகழால் பலர் மீண்டும் புது வாழ்வு பெறுவது அரிய சாதனை .

  5. #1843
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  6. #1844
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by ravichandrran View Post
    THANKS RAVI SIR

    50 TH DAY AD - ANDRU -1965

  7. #1845
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like

  8. #1846
    Senior Member Devoted Hubber sivaa's Avatar
    Join Date
    Mar 2021
    Location
    Chile
    Posts
    367
    Post Thanks / Like
    Quote Originally Posted by KALAIVENTHAN View Post
    எல்லா நடிகர்களும் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஒரு சாதனையை தமிழ் திரையுலகில் படைத்திருப்பார்கள். நடிகர் ராமராஜன் கூட " கரகாட்டக்காரன்" படம் மூலம் சாதனை படைத்தார். இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் "பணமா பாசமா" வெள்ளி விழா படத்தின் மூலம் சாதனை படைத்தார். இயக்குனர் ஸ்ரீதர் அவர்களும் "கல்யாண பரிசு" படத்தினை வெள்ளி விழா படமாக அளித்து சாதனை படைத்தார். எம். கே. தியாகராஜ பாகவதர் கூட 3 தீபாவளி கண்ட " ஹரிதாஸ் " படத்தின் மூலம் சாதனை படைத்தார். வெள்ளிவிழா பட நாயகன் என்று சின்ன எம். ஜி. ஆர். என்றழைக்கப்பட்ட நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள் கூட சாதனைகள் படைத்தவர் தான். மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் அவர்களும் பல வெற்றிப்படங்களை அளித்து சாதனை படைத்தவரே. இப்படி இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை பலரும் சாதனை படைத்தவர்களே!

    இந்த திரைக்கலைஞர்கள் எவருமே, " தமிழக முதல்வர்" ஆனதில்லை. அந்த கால கட்டத்தில் வெளியான எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் ராஜகுமாரி முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மறு வெளியீடுகளில் மீண்டும் மீண்டும் திரையரங்குகளை ஆக்கிரமித்து வசூல் சாதனை புரிந்து வருகின்றன. இதுவும் மேற்கூறிய கலைஞர்களின் படங்கள் புரியாத சாதனை தான். இதை தாங்க முடியாத எரிச்சல் தங்களின் பதிவு மூலம் புலப்படுகிறது.

    பொய்யான ஆவணங்களை தயாரித்து பதிவிட்டு அற்ப சந்தோஷம் அடையும் கூட்டம் நாங்கள் அல்ல. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்ட பல பதிவுகள் உங்கள் திரியின் பிற பாகங்களில் இருப்பதை பார்வையாளர்கள் அறிவார்கள்.

    115 படங்களில் கதாநாயகனாக நடித்து அதிக எண்ணிக்கையில் - 100 நாட்கள் வெற்றி படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் அளித்த சாதனை எங்கள் பொன்மனசெம்மல் ஒருவருக்கே உண்டு.

    எங்களுக்கு ஒரு நடிகர் நாடாண்ட சாதனையே போதும். இந்த புவியுள்ளவரை பேசிக்கொண்டே இருப்போம். சட்டமன்ற தேர்தலில் தோல்வியே பெறாத எங்கள் தலைவர் யாருடனும் ஒப்பிட முடியாதவர்.

    எங்களிடம் மழுப்பலான பதில் எப்போதும் இருந்ததில்லை. நெத்தியடி பதில் ஆதாரபூர்வமான தகவல்களுடன் தான் தருவோம். அதற்காக அர்த்தமில்லாத பதிவுகளுக்கெல்லாம் பதில் சொல்லவும் மாட்டோம். எல்லாவற்றுக்கும் முந்திரிக் கொட்டை மாதிரி முன்னேயும் வரமாட்டோம்.

    எனது இந்த பதிவுக்கு பதிலிட்டாலும் அதை அலட்சியம் செய்வோம்.

    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !

    கலைவேந்தன்

    பின் குறிப்பு :
    பின் குறிப்பு : முதலில் தமிழில் பிழையில்லாமல் பதிவிட கற்றுக் கொள்ளுங்கள்.
    எல்லா நடிகர்களும் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஒரு சாதனையை தமிழ் திரையுலகில் படைத்திருப்பார்கள். நடிகர் ராமராஜன் கூட " கரகாட்டக்காரன்" படம் மூலம் சாதனை படைத்தார். இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் "பணமா பாசமா" வெள்ளி விழா படத்தின் மூலம் சாதனை படைத்தார். இயக்குனர் ஸ்ரீதர் அவர்களும் "கல்யாண பரிசு" படத்தினை வெள்ளி விழா படமாக அளித்து சாதனை படைத்தார். எம். கே. தியாகராஜ பாகவதர் கூட 3 தீபாவளி கண்ட " ஹரிதாஸ் " படத்தின் மூலம் சாதனை படைத்தார். வெள்ளிவிழா பட நாயகன் என்று சின்ன எம். ஜி. ஆர். என்றழைக்கப்பட்ட நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள் கூட சாதனைகள் படைத்தவர் தான். மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் அவர்களும் பல வெற்றிப்படங்களை அளித்து சாதனை படைத்தவரே. இப்படி இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை பலரும் சாதனை படைத்தவர்களே!

    நடிகர்திலகத்தின் சாதனைகளை மறைத்துவிட்டீர்களே கலைவேந்தன்

    இந்த திரைக்கலைஞர்கள் எவருமே, " தமிழக முதல்வர்" ஆனதில்லை.
    முதல்வர் ஆனதில்லைதான் அதுபற்றிய சர்ச்சை இங்கில்லை கலைவேந்தன்
    சொல்லப்படாத விடயத்தை இங்கு புகுத்தி பதிலளித்திருக்கிறீர்களே
    இதைத்தான் சொல்கிறோம் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
    முடிச்சு போடுகிறீர்கள் என்று

    அந்த கால கட்டத்தில் வெளியான எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் ராஜகுமாரி முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மறு வெளியீடுகளில் மீண்டும் மீண்டும் திரையரங்குகளை ஆக்கிரமித்து வசூல் சாதனை புரிந்து வருகின்றன. இதுவும் மேற்கூறிய கலைஞர்களின் படங்கள் புரியாத சாதனை தான். இதை தாங்க முடியாத எரிச்சல் தங்களின் பதிவு மூலம் புலப்படுகிறது.

    இதில் எரிச்சல்படுவதற்கு என்ன இருக்கிறது கலைவேந்தன்
    ;நடிகர்திலகத்தின் சாதனைகளை நீங்கள் இல்லை என்று சொல்வதுபோல்
    எம் ஜி ஆரின் சாதனைகளை இல்லை என்று சொல்லவில்லையே

    பொய்யான ஆவணங்களை தயாரித்து பதிவிட்டு அற்ப சந்தோஷம் அடையும் கூட்டம் நாங்கள் அல்ல. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்ட பல பதிவுகள் உங்கள் திரியின் பிற பாகங்களில் இருப்பதை பார்வையாளர்கள் அறிவார்கள்.

    நம் முதுகை தேவையில்லாமல் சொரிந்துகொண்டிருக்கும் இவர் லட்சணத்தை பாருங்கள் ! இவர்கள் பதிவிட்டிருக்கும் அந்த போஸ்டர் பாருங்கள். அதில் அந்த திரைப்படத்தின் 100 நாட்கள் விளம்பரம் 100வது நாள் என்று இவர்களால் திருத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆவணம் ! அதை பதித்து இருப்பார்கள்.

    தியேட்டர் பெயர் கூட குறிபிடாமல் பந்துலு அவர்கள் வெளியிட்ட ORIGINAL 100 நாட்கள் உண்மையான விளம்பரம் நாம் அனைவரும் பார்திரிகிறோம். இவ்வளவு ஏன் மதிப்பிற்குரிய மக்கள் திலகம் அவர்களின் நடுநிலையான உண்மையான பக்தர்கள் நிச்சயம் நாம் பார்த்த அதே விளம்பரத்தை பார்த்திருப்பார்கள் !

    இப்படி பொய் ஆவணம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் இந்த கனவான் , நடிகர் திலகம் பற்றி எழுதும் அனைத்து தகவல்களும் இது போல போலியானவையாக தான் எக்காலத்திலும் இருக்கும் என்று இதை படிக்கும் மக்கள் உணரவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும். !

    இதோ சாட்சி இப்பொழுது உங்கள் முகத்தை
    எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வீர்கள்?

    115 படங்களில் கதாநாயகனாக நடித்து அதிக எண்ணிக்கையில் - 100 நாட்கள் வெற்றி படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் அளித்த சாதனை எங்கள் பொன்மனசெம்மல் ஒருவருக்கே உண்டு.
    எண்ணிக்கையை ஒழுங்காக பாருங்கள்
    நீண்ட இடைவெளி எடுத்து படங்களை வெளியிட்டால்
    சில சாதனைகள் சாத்தியமே
    ஒரே நாளில் இரண்டு எம் ஜீ ஆர் படங்கள்
    வெளிவந்து சாதனை ஏதாவது படைத்ததா?
    அப்படி இருந்தால் அதுதான் சாதனை
    நடிகர்திலகத்தின் பல படங்கள் பல தடைவ
    ஒரே நாளில் இரண்டு படங்களும் குறுகிய கால இடைவெளியில்
    பல படங்கள் திரையிடப்பட்டு சாதனை படைத்துள்ளன

    எங்களுக்கு ஒரு நடிகர் நாடாண்ட சாதனையே போதும். இந்த புவியுள்ளவரை பேசிக்கொண்டே இருப்போம். சட்டமன்ற தேர்தலில் தோல்வியே பெறாத எங்கள் தலைவர் யாருடனும் ஒப்பிட முடியாதவர்.

    அதை சொல்லுங்கள் செய்யுங்கள் நாங்கள் அதபற்றி குறிப்பிடவில்லையே
    பட சாதனை விபரங்களில் நீங்கள் வெளியிடும் பொய்
    புரளியைதான் சுட்டிக்காட்டுகிறோம்

    எங்களிடம் மழுப்பலான பதில் எப்போதும் இருந்ததில்லை. நெத்தியடி பதில் ஆதாரபூர்வமான தகவல்களுடன் தான் தருவோம். அதற்காக அர்த்தமில்லாத பதிவுகளுக்கெல்லாம் பதில் சொல்லவும் மாட்டோம். எல்லாவற்றுக்கும் முந்திரிக் கொட்டை மாதிரி முன்னேயும் வரமாட்டோம்.
    இதைதான் மழுப்பலான பதில் என்பது
    உங்களிடம் பதில் இல்லாவிட்டால்
    இப்படிச் சொல்லித்தான் பூசி மெழுகுவீர்கள் நீங்கள்

    எனது இந்த பதிவுக்கு பதிலிட்டாலும் அதை அலட்சியம் செய்வோம்.
    நீங்கள் ஏற்கனவே யூகித்துவிட்டீர்கள் நான்
    எதை குறிப்புpட்டு எழுதுவேன் என்று
    எனவே great escape

    பின் குறிப்பு : முதலில் தமிழில் பிழையில்லாமல் பதிவிட கற்றுக் கொள்ளுங்கள்.

    எதில் பிழை என சுட்டிக்காட்டினால்
    திருத்தமாக எழுத கற்றுக் கொள்கிறேன்

    நடிகர் திலகத்தின் சாதனைகளை நீங்கள்
    யாரும் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள் ஆனால்
    எம் ஜீ ஆரின் சாதனைகளைமட்டும்
    நாங்கள் ஒப்புக்கொள்ளவேண்டுமாம்
    நல்ல நியாயம் நல்ல நீதி
    Last edited by sivaa; 12th August 2014 at 08:58 PM.

  9. #1847
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Mongolia
    Posts
    0
    Post Thanks / Like

  10. #1848
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like

  11. Likes ainefal liked this post
  12. #1849
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like

  13. #1850
    Junior Member Diamond Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Bolivia
    Posts
    0
    Post Thanks / Like
    SANGHE MUZHANGHU, The wording appearing on the image are for illustrative purpose only. It was not part of the movie.

    NAALAI NAMATHE, SUN TV logo is as appearing while it was telecast by them. This is not part of the movie.

    Last edited by saileshbasu; 12th August 2014 at 11:29 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •