-
14th August 2014, 11:52 PM
#1931
Junior Member
Diamond Hubber
ரவி சார் கொஞ்ச காலம் கழித்து இந்த விளம்பரம் கிராபிக்ஸ் செய்யப்பட்டது . இந்த திரை அரங்கம் இடிக்கப்பட்டு அங்கே ஒரு கல்யாண மண்டபம் கட்டினார்கள் அதை அதை யாராவது ஒரு அரசியல்வாதி அல்லது பிரபல பிரமுகர் திறந்து வைத்தார் என்று மாற்று முகாம் நண்பர்கள் சொல்லுவார்கள் என்ன சொல்வது சரிதானே ரவி சார்

Originally Posted by
ravichandrran
MALAIMALAR

-
14th August 2014 11:52 PM
# ADS
Circuit advertisement
-
15th August 2014, 12:25 AM
#1932
Junior Member
Diamond Hubber
ஒரு நடிகர் நாட்டை ஆண்ட பெருமை மேலும் முறை முதல்வராக பதவி வகித்த ஒரே நடிகர் இந்த உலகத்தில் எங்கள் கடவுளை தவிர வேறு எவருக்கும் இந்த பெருமை இல்லை
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th August 2014, 12:51 AM
#1933
Junior Member
Diamond Hubber

Originally Posted by
Yukesh Babu
நடிப்பதில் உங்கள் அபிமான நடிகரை மிஞ்சி விட்டிர்கள் இங்கே மக்கள் திலகத்தின் படங்களின் விவரங்கள் பதிவு செய்துவிட்டு அங்கே யாராவது மக்கள் திலகத்தின் கொச்சை படுத்தி பதிவு செய்து இருந்தால் அதற்கு like மற்றும் thanks போஸ்ட் செய்வது அடடடா என்ன நடிப்பு பிரமாதம் சார்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
நண்பர்கள் பகைவர்கள் யாரென்றும்
நல்லவர் கெட்டவர் யாரென்றும்
பழகும் போதும் தெரிவதில்லை
பாழாய் போன இந்த பூமியிலே (2)
முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்கு பின்னால் சீரும்
முகஸ்துதி பேசும் வளையும் குழையும்
காரியமானதும் மாறும் .ம் ....காரியமானதும் மாறும்
Like and dislikes : it is not necessary that we accept the contents mentioned in that particular posting Sir. May be part of the posting is liked by us. In short, there should be one "dislike" as well. Then we can be sure which one to click!
Yes, many of us over here do not know to count 1-10. The question of counting 1-100 does not arise at all. What to do, we are illiterates and whoever has studied it is till 1st standard only, that too fail! Even for this posting, I had to take the help of "others" and paste it over here. We need to accept the fact.
எங்கள் தரம் அவளவுதான்.
Thanks
Last edited by saileshbasu; 15th August 2014 at 01:10 AM.
-
15th August 2014, 05:14 AM
#1934
Junior Member
Platinum Hubber
இனிய சதந்திர தின நல் வாழ்த்துக்கள் .
சுதந்திர திருநாளில் வெளிவந்த மக்கள் திலகத்தின் படங்கள் .
1. குடும்ப தலைவன் - 15.8.1962
2. நீதிக்கு பின் பாசம் - 15.8.1963
3. கணவன் - 15.8.1968.
-
15th August 2014, 05:16 AM
#1935
Junior Member
Platinum Hubber
-
15th August 2014, 05:17 AM
#1936
Junior Member
Platinum Hubber
-
15th August 2014, 05:20 AM
#1937
Junior Member
Platinum Hubber
-
15th August 2014, 05:26 AM
#1938
Junior Member
Platinum Hubber
கோவை நகரில் பணம் படைத்தவன் /குலேபகாவலி - ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் .
தகவலுக்கு நன்றி திரு ரவிச்சந்திரன் சார் .
வள்ளலின் வரலாறு - முன்னோட்டம் அருமை பிரதீப் பாலு சார் .
அயல் நாட்டில் வெளியிட்ட மக்கள் திலகத்தின் ஆவணங்கள் சூப்பர் - நன்றி கலியபெருமாள் சார் .
பாட்டுடைத்தலைவன் வீடியோ - நன்றி தெனாலி ராஜன் சார் .
ஆண்பாவம் - டைட்டில் வீடியோ - நன்றி திரு சைலேஷ் .
-
15th August 2014, 05:40 AM
#1939
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திரு யுகேஷ்
மக்கள் திலகத்தின் சாதனைகள் - பெருமைகள் - புகழ் பற்றிய பதிவுகளில் தவறான தகவல்கள் இருப்பின் அதை சரி செய்து கொள்வதில் தப்பு இல்லை .நம்முடைய தறுகளை சுட்டி காட்டும் நண்பர்கள் அவர்களின் தவறான தகவலை
எப்படியெல்லாம் பூசி மொழுகி நியாயபடுத்தி ஆனந்தம் அடைகிறார்கள் ..இப்படியாவது அவர்களுக்கு சந்தோஷம் கிடைக்கட்டும் .விட்டு விடுங்கள் .
இதுவரை வந்த பத்திரிகைகளில் - சினிமா இதழ்களில் - ஆங்கில பத்திரிகைகளில் ''திரை உலக வசூல் சக்ரவர்த்தி '' என்ற பட்டத்தை பெற்ற ஒரே நடிகர் மக்கள் திலகம் என்பதை ஆதார பூர்வமாக வந்துள்ள ஆவணங்கள் ஒன்றே போதும்
நம் பெருமைக்கு ..வீணாக வாதங்கள் வேண்டாம் . தவிர்த்து விடுவோம் .
இனி திரியில் மக்கள் திலகத்தின் படங்களை பற்றியும் , அவருடைய சாதனைகள் பற்றியும் மட்டும் பதிவிடுவோம் .
-
15th August 2014, 05:57 AM
#1940
Junior Member
Platinum Hubber
1975ம் ஆண்டில் அதிகமாக கேளிக்கை வரி செலுத்திய ஒரே படம் இதயக்கனி தான் மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.
இதன் படி சர்க்காருக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பவர் எம்.ஜி.ஆர். தான். அதிகப்படியான வரி கொடுப்பதின் மூலம், அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகச் சிறந்த நண்பராக எம்.ஜி.ஆர். இருக்கிறார்.
Courtesy -thiru muktha srinvasan
idhayakani 100th day celebration
Bookmarks