-
15th August 2014, 12:16 PM
#961
Junior Member
Newbie Hubber
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th August 2014 12:16 PM
# ADS
Circuit advertisement
-
15th August 2014, 12:25 PM
#962
Senior Member
Devoted Hubber
Happy independence day !!!!
முக நூலில் படித்தது...
ஒலிபெருக்கிகளை
உதாசீனப்படுத்தும்
உச்சக் குரலில்
"வெற்றி வேல்..வீர வேல்"
கோஷமிட்டு,
நாடக மேடையை
ரத்தத்தால்
நனைத்தவரே..!
நாட்டுக்காக
ரத்தம் சிந்தியவர்களை
கண்ணீர் சிந்தி
நினைத்துக் கொள்ளும்
திருநாளில்..
உங்களை நினைக்க
மறப்போமா..?
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
15th August 2014, 12:27 PM
#963
Senior Member
Seasoned Hubber

நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பார்கள். கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், வாஞ்சிநாதன் என பல்வேறு கதாபாத்திரங்களில் இந்திய விடுதலைப் போரைப் பற்றியும் விடுதலைப் போர் வீரர்களைப் பற்றியும் தன் திரைப்படங்களின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் நடிகர் திலகம் என்பது ஒரு புறமிருக்கட்டும்.
இதே விடுதலையின் சிறப்பை, அதன் அருமையை, தேசபக்தி என்கிற புனிதத்தை மக்களுக்கு தன்னுடைய நெகடிவ் கேரக்டர் மூலமாகவும் வெளிப்படுத்திச் சொன்னவர் நடிகர் திலகம்.
விடுதலை பெறுவதற்கு முன் இந்தியா எவ்வாறிருந்தது, மக்கள் ஏன் விடுதலையை விரும்பினார்கள், அந்நிய மக்களின் கைக்கூலிகளாக நம்முடைய மக்களிலேயே சிலர் எப்படியெல்லாம் செயலாற்றினர் என்பதும் கூட வரலாற்றில் பதிவு செய்யப் பட வேண்டியதாக இருந்தது. இதற்கு எட்டப்பன் மிகச் சிறந்த உதாரணம்.
இது போன்ற தேச துரோகிகளிடமிருந்தும் இந்நாடு விடுதலை பெற வேண்டும் என்கிற கூடுதல் சுமையையும் அந்நாளைய விடுதலைப் போராட்ட வீரர்கள் ஏற்க வேண்டியிருந்தது. இதனை மக்களுக்கு உணர்த்த கலை தேவைப் பட்டது. சினிமா என்கிற கலையின் தாக்கம் கிட்டத்தட்ட முழுமையாக மக்களைச் சென்றடைந்த நேரம். எந்த கருத்தையும் இதன் மூலம் சொன்னால் மக்கள் புரிந்து கொள்வார்கள், தெரிந்து கொள்வார்கள், உணர்ந்து கொள்வார்கள் என்பதை அக்காலத்திய படைப்பாளிகள் கிரகித்து அதற்கேற்ப திரைப்படங்களை உருவாக்கினார்கள். இதில் லாப நஷ்டக் கணக்கை உடனடியாக அவர்கள் பார்க்கவில்லை. லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை நஷ்டம் வராமலிருந்தால் நல்லது என்று படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் விரும்பினார்கள். மக்களும் அதற்கேற்ப நல்ல படங்களை வரவேற்றார்கள்.
இந்த சூழ்நிலையில் தான் இந்த நாட்டின் தேச பக்தியை நிலைநாட்ட தீர்மானித்தார் இயக்குநர் எஸ்.பாலச்சந்தர் அவர்கள். சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் சேர வேண்டிய வகையில் சேர வேண்டிய இடத்தில் போய்ச் சேரும் என்று நம்பிய அவர், இதற்காக எடுத்த களம் தான் ஒரு தேச துரோகியின் கதை.
பல்வேறு பாஸிட்டிவ் முறைகளில் சொல்ல முடியாத ஏற்படுத்த முடியாத தாக்கத்தை ஒரு நெகடிவ் கேரக்டர் ஏற்படுத்தும் என்று அவர் திடமாக நம்பினார். இதற்கு அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம் தான் நடிகர் திலகம்.
அன்றைக்கு அதாவது 1954ல் அவர் படைத்த அந்த நாள் திரைப்படம், அதே கால கட்டத்தில் வெளியான பல தேச பக்திப் படங்கள் சொல்ல முடியாத விஷயங்களைப் பளிச்சென்று சொல்லியது. அதற்கு அவர் பயன் படுத்திய நடிகர் திலகம் என்ற ஆயுதம் மிக அற்புதமாக பயன் பட்டது.
ஆம் இமேஜ் என்கிற வளையத்தில் மாட்டாமல், தனக்கு என்று ஒரு சுயநலமாக சிந்திக்காமல், ஒரு உண்மையான தேச பக்தனின் கடமை மக்களிடம் தேச பக்தியைக் கொண்டு சேர்ப்பது, அதற்காக எவ்வித தியாகத்தையும் மேற்கொள்ள தயாராவது என்பதைத் தீர்மானமாகக் கொண்டு ஒரு தேச துரோகியின் பாத்திரத்தில் நடித்து இந்நாட்டின் தேச பக்தியின் சிறப்பை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார் நடிகர் திலகம்.
இந்திய விடுதலைப் போரின் வரலாற்றில் அந்த நாள் திரைப்படத்தின் பங்கும் மறுக்க முடியாது. விடுதலை பெற்ற பின்னும் அதன் மகத்துவத்தைச் சொல்லி பெற்ற சுதந்திரத்தைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அந்த நாள் திரைப்படமும் இந்நாளில் நினைவு கூரத் தக்கது.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 3 Likes
-
15th August 2014, 12:38 PM
#964
Junior Member
Newbie Hubber

Originally Posted by
RAGHAVENDRA
நினைவு கூரத் தக்கது.
அருமையான கோணம் ராகவேந்தர் சார். இரண்டு பக்க கோணங்களையும் பொட்டிலடித்தார்ப் போல சொன்ன படம் அந்த நாள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th August 2014, 12:56 PM
#965
Junior Member
Veteran Hubber
ANDHA NAAL - THIS ONE SCENE WOULD REPRESENT 1000 LANGUAGES !!!
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th August 2014, 12:59 PM
#966
Senior Member
Devoted Hubber
"இமேஜ் என்கிற வளையத்தில் மாட்டாமல், தனக்கு என்று ஒரு சுயநலமாக சிந்திக்காமல், ஒரு உண்மையான தேச பக்தனின் கடமை மக்களிடம் தேச பக்தியைக் கொண்டு சேர்ப்பது, அதற்காக எவ்வித தியாகத்தையும் மேற்கொள்ள தயாராவது என்பதைத் தீர்மானமாகக் கொண்டு ஒரு தேச துரோகியின் பாத்திரத்தில் நடித்து இந்நாட்டின் தேச பக்தியின் சிறப்பை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார் நடிகர் திலகம். "
நம் தலைவர் இமேஜ் என்ற வட்டத்தில் சிக்காதது நம் அதிர்ஷ்டம், அந்த வலயத்தில் சிக்கி இருந்தால் ஒரே மாதிரி இளமையான கதாநாயகன் வேடம் போட்டு படங்கள் வெளி வந்திருக்கும். ஆனால் அவரின் இளமையான 33 வயதிற்குள் நாட்டுக்காக பாடுபட்ட வீர பாண்டிய கட்ட பொம்மன், வ ஊ சி போன்ற மிக பெரும் தலைவர்களை அவர் தம் நடிப்பு ஆற்றல் மூலம் நம் கண் முன்னே நிறுத்தியவர் நம் நடிகர் திலகம்.
Last edited by J.Radhakrishnan; 15th August 2014 at 01:01 PM.
அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th August 2014, 01:04 PM
#967
Senior Member
Senior Hubber
Dear Ravikiran,
I removed the post you mentioned. Thanks. You too can edit your post.
At the same time I request you to keep going there and give fitting replies to their fake information.
Last edited by kalnayak; 15th August 2014 at 01:06 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th August 2014, 01:09 PM
#968
Junior Member
Newbie Hubber

Originally Posted by
kalnayak
Dear Ravikiran,
I removed the post you mentioned. Thanks. You too can edit your post.
At the same time I request you to keep going there and give fitting replies to their fake information.
No.Kalnayak.Let us not intrude in their territory. If we find any such postings to demean our God, we can deal here itself.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th August 2014, 01:10 PM
#969
Junior Member
Veteran Hubber

Originally Posted by
kalnayak
Dear Ravikiran,
I removed the post you mentioned. Thanks. You too can edit your post.
At the same time I request you to keep going there and give fitting replies to their fake information.
Dear Kalnayak Sir
Thanks for considering my request and removing it. I have also done as required by you.
I hope, that situation will not arise after the reply and response from Mr.Gopal and Mr.Murali's.
Moreover, even if i reply and prove with authenticated proof about any fake information contained discussion initiated from their end, they are thinking that am disturbing their flow of thought.
So, I prefer taking this to the moderator forum henceforth than reacting to it with emotion !
Regards
RKS
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
15th August 2014, 01:13 PM
#970
Senior Member
Seasoned Hubber
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
Bookmarks