-
16th August 2014, 07:52 PM
#1001
Junior Member
Veteran Hubber
நடிகர் திலகத்தை வாய்கூசாமல் பழித்தவர்கள் எல்லாம் எந்த கதிக்கு இறைவன் கொண்டுவந்துவிட்டான் என்பதற்கு பல உதாரணம் உண்டு !

Last edited by RavikiranSurya; 17th August 2014 at 01:31 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2014 07:52 PM
# ADS
Circuit advertisement
-
16th August 2014, 08:44 PM
#1002
Junior Member
Seasoned Hubber
Unforgettable song for the Krishna Janmashtami. Kettathum Kodduppavana Engal Nayagane Nadigar Thilgame.
Unnai endrum maravom.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
16th August 2014, 08:46 PM
#1003
Junior Member
Seasoned Hubber
Engal Kalaiyulaga Deivame Nadigar Thilagame Indrivanai Yamm Perave Enna Thavam Seidhom
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
16th August 2014, 09:10 PM
#1004
Junior Member
Seasoned Hubber
One more song from NT Movie on the occasion of Krishna Janmashtami. NT movies/songs for all season.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
16th August 2014, 10:26 PM
#1005
Junior Member
Veteran Hubber
Enjoy how the mammooth of acting kneels down before a child and dances at this (st)age in praise of Krishna!
Last edited by sivajisenthil; 16th August 2014 at 10:36 PM.
-
17th August 2014, 04:13 AM
#1006
Junior Member
Newbie Hubber
காதலிக்க நேரமில்லை பொன்விழா இனிதே நடந்தேறியது என்று நண்பர் முரளியின் பதிவில் புரிந்து கொண்டேன். சம்மந்த பட்ட அனைவருமே சிவாஜி பக்தர்கள் (விருந்தினர்களும்தான் -சேரன்)என்பதால் சிவாஜி நினைவு கோர பட்டார்.
Y .g .மகேநதிராவிற்கும்,நமது ரகவேந்தருக்கும் ,மனபூர்வமான வாழ்த்துக்கள்.
-
17th August 2014, 04:16 AM
#1007
Junior Member
Newbie Hubber
S.Vasudevan/Dr.Senthil,
Pl.Limit videos as it causes disturbance to the users with slow net connections. one or two per day is ok but more than that is a problem. The articles are missed out if it takes a long time. Murali mentioned and cautioned it many times.(Personally No problem for me,I enjoy it)
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th August 2014, 06:44 AM
#1008
Senior Member
Devoted Hubber
பொறுத்த நேரத்தில் கணணி கழுத்தறுப்பு செய்துவிட்டது
அத்துடன் வேலை பளுவும் தலைக்குமேல்
ஆதலால் ஒன்றும் பதிவிட முடியாமல் போய்விட்டது
கலைவேந்தனின் பதிவுக்கு பதில் இடமுடியாமல் போய்விட்டது
எனினும் முரளி கோபால் இருவரும் அவருக்கு பதில் அளித்துவிட்டதால்
நான் எழுதவிருந்த பதிவை பதிவிடவில்லை
முரளியின் அனல் பறந்த நெத்திஅடி பதில்
அவர்களுக்கு போதுமானது என நினைக்கின்றேன்
நன்றி முரளி நன்றி கோபால்
இலங்கையில் பராசக்தி ஓடியது பற்றி ஒரு விளக்கம்
பராசக்தி படம் இலங்கையில்
கொழும்பு மைலன் தியேட்டரில்
ஓடிய 39வது வார விளம்பரம்
இலங்கையில் வெளியிடப்பட்ட
நடிகர் திலகம் சிவாஜி பத்திரிகையில்
பதிவிடப்பட்டிருந்தது
1952ல் வெள்ளிவிழாவையும் கண்டு
250 நாட்களுக்குமேல் ஓடியது பராசக்தி
1956ல் வெளிவந்த மதுரைவீரன் எப்படி முதல்
வெள்ளிவிழா படமாகமுடியும்?
தங்கள் அபிமான நடிகர்தான் எல்லாவற்றிலும்
முதன்மையானவர் என்றுகாட்ட எப்படியெல்லாம்
முயற்ச்சிக்கிறார்கள் பாவம் பரிதாபப்படத்தான்
முடியும் வேறென்ன செய்வது
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th August 2014, 07:02 AM
#1009
Senior Member
Devoted Hubber
அனைத்து உறவுகளுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
17th August 2014, 07:46 AM
#1010
Junior Member
Newbie Hubber

Originally Posted by
sivaa
அனைத்து உறவுகளுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
நண்பா,
இந்தோனேசியா வில் 12 வருடம் வாழ்ந்தவன் என்பதால்,நான் மட்டுமே இந்த சுதந்திர வாழ்த்தை ஏற்க கூடிய ஒரே ஆள்.
இன்று இந்தோனேசிய சுதந்திர நாள்.
Bookmarks