-
20th August 2014, 06:59 PM
#11
Junior Member
Devoted Hubber
அன்றைய ஆனந்த விகடன் திரைவிமர்சனத்தில் பல தடவை 100 க்கு 50+ மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தது உலகநாயகனின் படங்கள் மட்டுமே!!!
16 வயதினிலே - 62.5
நாயகன் - 60
மகாநதி - 60
இளமை ஊஞ்சலாடுகிறது- 59
கல்யாணராமன் - 57
சிகப்பு ரோஜாக்கள் - 53
மூன்றாம் பிறை - 53
ஓரு கைதியின் டைரி- 53
வறுமையின் நிறம் சிவப்பு - 50+
வாழ்வே மாயம் - 50
பேசும் படம் - 50
மீண்டும் கோகிலா - 50
உன்னால் முடியும் தம்பி - 50
அபூர்வ சகோதரர்கள் - 48
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th August 2014 06:59 PM
# ADS
Circuit advertisement
Bookmarks