Page 83 of 401 FirstFirst ... 3373818283848593133183 ... LastLast
Results 821 to 830 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #821
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    கொஞ்சம் ஸ்டில்ஸ்லாம் சென்சார் செஞ்சா நல்லது..
    நெசம்மா?
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #822
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    கார்த்தி சார்
    சுதாகர் ஜெயசித்ரா கிசுகிசு ஒன்று 1980-82 களில் தினத்தந்தியில்
    நினவு உண்டு

    படம் டைட்டில் நினைவு இல்லை சார்
    ஸ்ரீகாந்த் ஜெயசித்ரா ஒரு ஜோடி
    சுதாகர் ராதிகா இன்னொரு ஜோடி
    இதன் இயக்கனுர் சுப்ரமணியம் (வீட்டு மாப்பிள்ளை அல்லது புகுந்த வீடு இயக்கியவர் )
    இந்த படத்தில் ஜெயசித்ரா சுதாகர் இன் மாமியார் அல்லது வேறு எதோ உறவு . நிஜத்தில் காதல் ஜோடி ஆக பார்த்தது .
    சுதாகரின் உறவினர்கள் எல்லாம் சேர்ந்து அவசர அவசரமாக சுதாகர் கல்யாணம் ஜெயந்தி என்ற பெண் உடன் நடந்த நினைவு
    பதிலுக்கு ஜெயா சித்ரா வும் மங்கள நாயகன் கணேஷ் என்பவரை கை பிடித்த நினைவு
    gkrishna

  4. #823
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    சரியான தகவல் கிருஷ்ணா சார். இப்போது இன்னொன்று உங்களுக்கு ஞாபக படுத்துகிறேன். திருமுருகன் நடிகர் மட்டுமல்ல. ஒரு சில படங்களையும் இயக்கியிருக்கிறா என்று நினைவு. ஒரு படத்தில் அட்டைக் கருப்பாக மேக்-அப் போட்டுக் கொண்டு வருவார்.

    இவர் திருமுருகன் என்ற பெயர் ராசி இல்லாததால் தன் பெயரை அலெக்ஸ் பாண்டியன் என்று மாற்றி வைத்துக் கொண்டார்.

    இப்போது உங்களுக்கு அருவி மாதிரி விஷயங்கள் வந்து கொட்டுமே.

    இவர்தான் அலெக்ஸ் பாண்டியன் என்ற திருமுருகன்.
    அலமு மொவீஸ் ஆண்களை நம்பாதே இயக்க்னுர் தானே இவர் .
    ஆண் பாவம் வெற்றியை தொடர்ந்து எடுத்த படம்
    gkrishna

  5. #824
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    வாசு சார்
    இந்த அலெக்ஸ்பாண்டியன் தான் பின்னாளில் ஸ்டெல்லா புரூஸ் எழுதிய விகடன் தொடர் ஒரு முறை தான் பூக்கும் - அழகான நாவலை - ஆண்களை நம்பாதே- என சொதப்பல் தலைப்பு வைத்து ஹீரோவாக + ஹீரோயினா ரேகா என நினைவு.. எடுத்தவரா..

  6. Thanks gkrishna thanked for this post
  7. #825
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    க்ருஷ்ணா ஜி..என்னா ஒத்துமை..ம்ம் நமக்குள்ள இன்னாபொருத்தம்..

  8. Likes gkrishna liked this post
  9. #826
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    ஒரு கை ஓசை யா வாசு சார்
    கிருஷ்ணாவா கொக்கான்னானம்!

    இந்தாங்க சார். உங்க பொன்னி அதே 'ஒரு கை ஓசை' படத்திலிருந்து.

    நடிகர் திலகமே தெய்வம்

  10. #827
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    வாசு சார்
    இந்த அலெக்ஸ்பாண்டியன் தான் பின்னாளில் ஸ்டெல்லா புரூஸ் எழுதிய விகடன் தொடர் ஒரு முறை தான் பூக்கும் - அழகான நாவலை - ஆண்களை நம்பாதே- என சொதப்பல் தலைப்பு வைத்து ஹீரோவாக + ஹீரோயினா ரேகா என நினைவு.. எடுத்தவரா..
    புடிச்சாருப்பா சி.க செமத்தியா. கரெக்ட் பதில். யப்பா! யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை சாமியோவ்.
    Last edited by vasudevan31355; 22nd August 2014 at 07:34 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. Thanks chinnakkannan thanked for this post
  12. #828
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    பழைய பாட்டு எடுத்து அலசலாம்னா பயம்மா இருக்கு..ஏற்கெனவே வந்திருக்குமோன்னு ஒரு யோசனை..பேசாம நானே புதுசாஒரு பழைய பாட்டு எழுதிடட்டுமா

  13. Likes gkrishna liked this post
  14. #829
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    வாசு சார்
    இந்த அலெக்ஸ்பாண்டியன் தான் பின்னாளில் ஸ்டெல்லா புரூஸ் எழுதிய விகடன் தொடர் ஒரு முறை தான் பூக்கும் - அழகான நாவலை - ஆண்களை நம்பாதே- என சொதப்பல் தலைப்பு வைத்து ஹீரோவாக + ஹீரோயினா ரேகா என நினைவு.. எடுத்தவரா..
    ஆண்களை நம்பாதே ஹீரோ பாண்டியன் தானே சி கே சார்
    gkrishna

  15. #830
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    Quote Originally Posted by chinnakkannan View Post
    பழைய பாட்டு எடுத்து அலசலாம்னா பயம்மா இருக்கு..ஏற்கெனவே வந்திருக்குமோன்னு ஒரு யோசனை..பேசாம நானே புதுசாஒரு பழைய பாட்டு எழுதிடட்டுமா
    நீங்கள் பெரிய கடல் மைனா சி கே சார்
    gkrishna

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •