-
29th August 2014, 05:40 AM
#2701
Junior Member
Platinum Hubber
MAKKAL THILAGAM LOOKING VERY SHOCK ......
-
29th August 2014 05:40 AM
# ADS
Circuit advertisement
-
29th August 2014, 05:43 AM
#2702
Junior Member
Platinum Hubber
FACING ALWAYS ..... BUT NEVER FAILED.IN REEL AND REAL.
-
29th August 2014, 05:46 AM
#2703
Junior Member
Diamond Hubber
பூமி ஆண்ட புரட்சிதலைவருக்கு இதெல்லாம் திரையில் மட்டும் அல்ல நிஜத்திலும் மிக சாதாரணம்

Originally Posted by
esvee
FACING ALWAYS ..... BUT NEVER FAILED.IN REEL AND REAL.

-
29th August 2014, 05:52 AM
#2704
Junior Member
Diamond Hubber
அன்று முரோசொலி மாறனுக்கு பாராளுமன்ற தேர்தல் deposit தொகை rs .10000/- கட்டி உதவினார் எங்கள் பரங்கிமலை பாரி இன்று மாறன் குடும்பம் ஆசியா பணக்காரர் பட்டியலில் ஐந்தாவது இடம் ஊழலில் முதலில் இடம் .
அன்று எங்கள் தங்கத்தால் நாங்கள் கரை ஏற்றபட்டோம் என்று கூறியவர்கள் இன்று பரம்பரை பணக்காரர்கள் போல் பவனி வரும் காட்சிக்கு மக்களே சாட்சி .

Originally Posted by
esvee
-
29th August 2014, 05:54 AM
#2705
Junior Member
Diamond Hubber
இயற்கை நடிப்பில் இது ஒரு ரகம் வினோத் அவர்களே

Originally Posted by
esvee
MAKKAL THILAGAM LOOKING VERY SHOCK ......

-
29th August 2014, 06:00 AM
#2706
Junior Member
Diamond Hubber
திரு சோ அவர்கள் வாத்தியாரை தொட்டு பார்ப்பது திரைக்கு மட்டும் அமைத்த காட்சியல்ல இப்படி கோடி கணக்கான மக்களின் ஆசையும் கூட அந்த விசியத்தில் திரு சோ அவர்கள் ஈரேழு ஜென்மம் புண்ணியம் செய்து இருப்பார் . ஏன் என்றால் என்னை மாதிரி எண்ணிலடங்கா பக்தர்கள் தெய்வத்தை நேரில் பார்த்த அனுபவம் கிடையாது .

Originally Posted by
esvee
MAKKAL THILAGAM M.G.R - NATURAL BEAUTY

-
29th August 2014, 06:07 AM
#2707
Junior Member
Diamond Hubber
லட்சங்களை மதித்த தலைவர்களின் மத்தியில் லட்சியத்திற்காக வாழ்ந்த தலைவர் "எம்ஜிஆர் "

Originally Posted by
esvee
-
29th August 2014, 06:11 AM
#2708
Junior Member
Diamond Hubber
நூற்றாண்டுகள் மறைந்தாலும் மக்கள் திலகம் வாழ்ந்த ஆண்டுகள் போல் வருமா.
எதிரிகளை நோக்கி உன் வாள் வீச்சும்
உன் அழகு தமிழ் பேச்சும்
உன் சிரிப்பிற்கு இடையில் உன் ரசிகனின் மூச்சும் இருந்ததை
யார் மறப்பார்.

Originally Posted by
esvee
-
29th August 2014, 06:12 AM
#2709
Junior Member
Diamond Hubber
மலர்களும் பொன்மனசெம்மலை பார்த்துதான் புன்னகைக்க தொடங்கியது .
-
29th August 2014, 06:20 AM
#2710
Junior Member
Diamond Hubber
aayirathil oruvan 175th day ad in daily thanthi
Bookmarks