Page 156 of 401 FirstFirst ... 56106146154155156157158166206256 ... LastLast
Results 1,551 to 1,560 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

  1. #1551
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //பூவாட்டம் என்னை எடுத்து
    ஒரு வெள்ளோட்டம் மெல்ல நடத்து // வாசு சார்.. நன்றி, தாங்க்ஸ், ஷூக்ரான், தன்யவாத்.. ஜெயச்சித்ரா,உஷா நந்தினி, சுபா,பாரதி என ஸம்மர் ஸர்ப்ரைஸ் போல ஒரு பேக்கேஜாவேக் கொடுத்துட்டீங்க்.. நல்ல பாட்டு..முன்பு கேட்டிருக்கிறேன்..இப்ப முழுக்கப் பாட்டுப் பார்த்துட்டுத் தான் எழுதுகிறேன்..இருக்கறதுலேயே பிடித்த காஸ்ட்யூம் வரிசை சுபா, ஜெயசித்ரா,பாரதி உஷா நந்தினி.. அகெய்ன் தாங்க்ஸ்.. வாழ்க உம் தொண்டு

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1552
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    வாசு சார்

    பொன் வண்டு banner famous -சூரிய காந்தி படத்தில் வரும் .

    நாம் ஏற்கனவே 'பனி மலரோ குளிர் நிலவோ ' பாட்டை பற்றி பேசி இருக்கிறோம் . இந்த படத்தின் டைரக்டர் NS மணியம் ஸ்ரீதர் உதவியாளர் ஆக பணி ஆற்றி உள்ளார் என்பது படித்த நினைவு . 78-79 கால கட்டத்தில் டாக்ஸி டிரைவர் வரை வந்தார் . அப்பறம் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்று விட்டார் .

    உஷா நந்தினி பற்றி சி கே காலையில் சொல்லி இருந்தார் .நீங்கள் போட்டு விட்டீர்கள் பாட்டை . கொஞ்சம் சுபா,பாரதி,உஷா நந்தினி,ஜெயசித்ரா ,மனோரமா போட்டோ போடலாம்னா கார்த்திக் சார் கோவித்து கொண்டு விடக்கூடாது

    உள்ளே நடிகர் திலகத்தின் போட்டோ நுழைகிறீர்கள் பாருங்கள் அது தான் உங்க தனி திறமை வாசு சார்
    வாழ்த்துகள்
    Last edited by gkrishna; 30th August 2014 at 02:10 PM.
    gkrishna

  4. #1553
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like
    gkrishna

  5. Likes chinnakkannan liked this post
  6. #1554
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    ஒத்தையடி பாதையிலே படத்தில் இடம் பெற்ற ஏ உன்னத்தான் எங்கே பாக்குற... செப்புக்குடம் தூக்கிபோற
    வானொலியில் ஒலிக்காத நாளே இல்லை எனலாம்..

    (சங்கர்) ஒரு புதுமுக நடிகையுடன்???? நடித்த இந்த பாடல் இதோ..

  7. #1555
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    இன்றைய ஸ்பெஷல் விருந்தாக தாங்கள் படைத்திட்ட பொன்வண்டு படத்தின் "வாடியம்மா" பாடல் அருமையோ அருமை. மக்கள் கலைஞர் ஜெய் ஜாலியாக அனுபவித்து நடித்த படங்களில் ஒன்று. முதல் வெளியீட்டிலேயே பார்க்கும் வாய்ப்பு அமைந்த படம். முதல்தடவை பார்த்தபோதே படம் பிடித்திருந்தது. பின்னர் பலமுறை வீடியோவில் பார்த்து மகிழ்ந்த படம்.

    படம் நன்றாக ஓடி வெற்றி பெற்றது. இப்படத்திற்குப்பின் ஜெயின் மார்க்கெட்டில் நல்ல ஏறுமுகம் தென்பட்டது. அவருடைய 150-வது படமான 'டாக்ஸி டிரைவர்' படத்தை தயாரித்ததும் இதே என்.எஸ்.மணியம்தான்.

    இந்தப்படம் வெளிவந்த சில நாட்களில் தன்னுடன் நடிக்க ஸ்டுடியோவுக்கு வந்த மனோரமாவைப் பார்த்து நடிகர்திலகம் "என்ன ஒரு படத்துல என்னை கிண்டல் பண்ணி நடிச்சிருக்கியாமே" என்று ஜாலியாக கேட்க பதறிப்போன மனோரமா 'ஐயோ அண்ணே, கிண்டலெல்லாம் பண்ணலீங்க. காதல் தோல்வியடைஞ்ச ஒரு பெண் பாடுவதாக இந்தப்பாடலை டைரக்டர் வச்சுட்டார்" என்று சொல்ல, நடிகர்திலகம் 'ஏன் பதறுரே, சும்மாதான் கேட்டேன்' என்றாராம். அப்போதைய பத்திரிகையில் வந்த செய்தி இது.

    அப்போதே வண்ணப்படங்கள் சர்வ சாதாரணமாக வந்துவிட்ட நேரத்தில் இப்படத்தை கலரிலேயே எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. இன்னும் பெரிய வெற்றி வாய்ப்பு கிடைத்திருக்கும். நாயகியர் நால்வரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்க, ஜெய்யோ உற்சாகத்தில் சிகரம் தொட்டிருப்பார்.

    சிறப்பான ஆய்வு..., வாழ்த்துக்கள்...

  8. #1556
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    ஷ்யாம் இசையில் வெளிவந்த பஞ்சகல்யாணி பட பாடல்...

    யார் இந்த கல்யாணி ... வசந்தியா ??

    ராசா வந்தானடி ரோசமுள்ள ராசா வந்தானடி...


    ஆமணக்கு தோட்டத்திலே (இன்னொமொரு சூப்பர் ஹிட் பாடல்)


    பூமாதேவி போலே வாழும்

  9. #1557
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like
    ஷ்யாம் இசையில் வெளிவந்த பஞ்சகல்யாணி பட பாடல்...

    இந்த படத்தின் 75 -வது நாள் விழாவுக்கு நெல்லை ராயல் திரை அரங்குக்கு இந்த அப்படத்தில் நடித்த கழுதை யை கூட்டி வந்ததாக ஞாபகம்... பேப்பரில் படித்தேன்,... கிருஷ்ணா ஜி மேலும் தகவல் தருவார்...

    அடி அடி வாங்கடி
    Last edited by sss; 30th August 2014 at 02:45 PM.

  10. #1558
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    Quote Originally Posted by gkrishna View Post
    கொஞ்சம் சுபா,பாரதி,உஷா நந்தினி,ஜெயசித்ரா ,மனோரமா போட்டோ போடலாம்னா கார்த்திக் சார் கோவித்து கொண்டு விடக்கூடாது
    டியர் கிருஷ்ணாஜி,

    இதென்ன வம்பு?. நான் எதற்கு கோபிக்கப்போகிறேன். நீங்க தாராளமாக போடுங்க. நானும் சேர்ந்து ரசிக்கிறேன். (மனோரமா போட்டோவுமா?. எதுக்கு?) மற்றவர்கள் ஓ.கே...

  11. Thanks gkrishna thanked for this post
  12. #1559
    Member Veteran Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    87
    Post Thanks / Like



    கார்த்திக் சார்

    நடிகர் திலகம் பற்றி வைரமுத்து பேட்டி படித்தீர்களா?
    Last edited by gkrishna; 30th August 2014 at 03:10 PM.
    gkrishna

  13. #1560
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    //நானும் சேர்ந்து ரசிக்கிறேன். (மனோரமா போட்டோவுமா?. எதுக்கு?) மற்றவர்கள் ஓ.கே... // அதானே கார்த்திக் சார் நான் உங்களை வழிமொழிகிறேன்..

  14. Thanks gkrishna thanked for this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •