Page 341 of 401 FirstFirst ... 241291331339340341342343351391 ... LastLast
Results 3,401 to 3,410 of 4004

Thread: Makkal thilagam mgr part-10

  1. #3401
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிங்கப்பூர் மலேசியா பதினோரு திரையரங்கில் மறுவெளியீடு செய்த ஒரே காவியம் எங்கள் மணிமாறனின் ஆயிரத்தில் ஒருவன்

    AAYIRATHIL ORUVAN TODAY SINGAPORE THEATERS POSITION 02.04.14


    Date: Wednesday, 02 Apr 2014

    Lotus Five Star - Sentul Cineplex, Kuala Lumpur
    Tel: 03-40422525
    Aayirathil Oruvan, 2D (P13)
    12:00PM 09:00PM


    Lotus Five Star - Coliseum Cineplex, Kuala Lumpur
    Tel: 03-26925995
    Aayirathil Oruvan, 2D (P13)
    03:00PM 09:00PM


    Lotus Five Star - State Cineplex PJ, Petaling Jaya
    Tel: 03-79607881
    Aayirathil Oruvan, 2D (P13)
    12:15PM 09:15PM


    Lotus Five Star - Shaw Centrepoint, Klang
    Tel: 03-33422381
    Aayirathil Oruvan, 2D (P13)
    06:15PM


    Lotus Five Star - KM Plaza, Seremban
    Tel: 06-7675718
    Aayirathil Oruvan, 2D (P13)
    12:00PM 06:00PM


    Lotus Five Star - Bukit Jambul Penang, Bayan Lepas
    Tel: 04-6401515
    Aayirathil Oruvan, 2D (P13)
    06:00PM


    Lotus Five Star - Butterworth, Butterworth
    Tel: 04-3101081
    Aayirathil Oruvan, 2D (P13)
    02:45PM 06:00PM 09:15PM


    Lotus Five Star - Seri Kinta Ipoh, Ipoh
    Tel: 05-2490881
    Aayirathil Oruvan, 2D (P13)
    06:00PM


    Lotus Five Star - Broadway JB, Johor Bahru
    Tel: 07-2238080
    Aayirathil Oruvan, 2D (P13)
    12:00PM 09:00PM


    Lotus Five Star - Cineplex Perling Mall, Johor Bahru
    Tel: 07-2413775
    Aayirathil Oruvan, 2D (P13)
    12:00PM 03:00PM 06:00PM 09:00PM


    MY Cinema - Teluk Intan, Teluk Intan
    Tel: 05-6216178
    Aayirathil Oruvan, 2D (P13)
    03:00PM 06:00PM 09:00PM

    http://www.cinema.com.my/movies/movi...section=review

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3402
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உலக வரலாறில் முதல் முறையாக 127 திரை அரங்குகளில் வெளியீட்ட ஒரே காவியம் எங்கள் இயற்கை நடிக மன்னனின் ஆயிரத்தில் ஒருவன் .

  4. Likes ainefal liked this post
  5. #3403
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    AAYIRATHIL ORUVAN 17 DAYS COLLECTION IN CHENNAI

    CHENNAI WEEKEND BOX-OFFICE

    1 - Cuckoo - ₹. 1.62 Cr
    2 - Nedunchalai - ₹. 27,79,890
    3 - Nimirndhu Nil - ₹. 2.85 Cr
    4 - Inam - ₹. 10,26,596
    5 - Thegidi - ₹. 93,16,449
    6 - IKK - ₹ 3.69 Cr
    7 - Aayirathil Oruvan - ₹. 40,93,163

    Source: BW

  6. #3404
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ta .சினிமா அவர்களே

    மேகலா திரையரங்கில் ஜனவரி 2007 திரையீட பட்டு சுமார் 60000/- வசூல் செய்து பின்னர் அதே copy (புது போஸ்டர் டிசைன் செய்து மீண்டும் அருகில் உள்ள அன்னை அபிராமியில் ஜூன் 2007 திரை இடப்பட்டது ( ஆறு மாதம் இடைவெளியில் சுமார் 150000/- வசூல் இட்டிய பெருமை ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு மட்டும் தான் உண்டு . இந்த சாதனை உங்கள் கர்ணன் படத்திற்கு உண்டா ?

  7. #3405
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ta .சினிமா அவர்களே

    2001 முதல் உங்கள் கர்ணன் ஓட்டத்தை சொன்னால் நல்லா இருக்கும் y g மகேந்திரன் புண்ணியத்தால் சபாக்கள் முலமாக டிக்கெட் விற்பனை செய்து மேலும் பத்மா சேஷாத்ரி பள்ளி மாணவர்களை திரை அரங்குக்கு கூட்டி வந்து ஒட்டிய படம் என்று எங்களுக்கும் தெரியும் யார் யார் காசு கொடுத்தார்கள் யார் யார் இதற்கு வழிவகுத்தவர்கள் என்று எங்களுக்கும் தெரியும் திரும்பவும் இனி மேலாவது ஆயிரத்தில் ஒருவன் வெற்றி பற்றி சந்தேகம் எழுப்பினால் கர்ணன் ஒட்டப்பட்ட விவரங்கள் அக்குவேறாக ஆணி வேராக இங்கு பதிவு செய்யப்படும் .

  8. Likes ainefal liked this post
  9. #3406
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ta .சினிமா அவர்களே

    2012-க்கு பிறகு (சத்யம் திரையரங்கில் )எத்தனை திரையரங்கில் உங்கள் கர்ணன் படம் வெளியானது சொன்னால் நல்லா இருக்கும் . ஆயிரத்தில் ஒருவன் 25 வாரம் ஓடும்பொழுது ஒவ்வொரு வாரமும் எங்கள் மக்கள் திலகம் படங்கள் அடுத்த திரை அரங்கில் ஓடியது உங்களுக்கு இது போல் சாதனை உண்டா ? .

  10. #3407
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ta .சினிமா அவர்களே

    பாசமலர் அருமையான படம் ஓடவேண்டியது தானே திரும்பவும் பாசமலர் கோடையில் ஒரு பாசமழை என்று விளம்பரம் செய்து சென்னை தவிர பிற மாவட்டங்களில் வெளியானது அதன் நிலைமை தெரியுமா

    திருவிளையாடல் அருமையான பக்தி படம் ஓடவேண்டியது தானே

  11. Likes ainefal liked this post
  12. #3408
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ta .சினிமா அவர்களே

    வசூல் மன்னர் சொல்லுபவரே உங்கள் நடிகர் வசூல் மன்னர் என்றால் தமிழகத்தில் பழைய படங்கள் போடும் திரையரங்குகள் எல்லோரும் உங்கள் படத்தை போட்டு தான் காசு பார்ப்பார்கள் . ஏன் எங்கள் காலத்தை வென்றவரின் படத்தை போடுகிறார்கள் நீங்கள் எங்கள் பதிவுகளை பார்கவில்லையா ஒய்வு கிடைத்தால் பாருங்கள் உங்களுக்கே தெரியும் .

  13. #3409
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ta .சினிமா அவர்களே

    உங்களின் படங்கள் இடைவெளி சொல்லட்டுமா கர்ணன் 14 வருடம்., சந்திப்பு 18 வருடம் தியாகம் 21 வருடம் அண்ணன் ஒரு கோவில் 20 வருடம் வெள்ளை ரோஜா 17 வருடம் .

  14. #3410
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு ta .சினிமா அவர்களே

    உங்களின் படங்கள் குறுகிய இடைவெளி படங்கள் ஆண்டவன் கட்டளை . வசந்தமாளிகை , என்ன நான் சொல்வது சரியா ?

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •