-
10th September 2014, 01:30 AM
#3411
Junior Member
Diamond Hubber
திரு TA .சினிமா அவர்களே
மேலும் இது போல் பதிவுகள் நீங்கள் தொடர்ந்தால் எங்களின் திரியில் ஏற்றப்பட்ட பதிவுகள் உங்கள் திரியில் பதிவு இடப்படும் id போனாலும் பரவாயில்லை .
சத்யராஜ் சொன்னது போல என் தலைவன் எங்களுக்கு எல்லாம் சேர்த்து வெற்றி சேர்த்து வைச்சிட்டாரு mgr ரசிகர் சொல்லும் பொழுது நமக்குள் ஒரு வித பெருமை ஏன் என்றால் என் தலைவன் நடிகனாக இருந்து முதல்வர் ஆயிட்டாரு இதுக்கு மேல எங்களுக்கு என்ன வேண்டும் இன்று ஒரு படி மேல போயி அவருக்கு கோயில் கட்டி வழிபடுகிறார்கள் மக்கள் இந்த பெருமை வேறு எந்த நடிகருக்கு கிடைக்குமா
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th September 2014 01:30 AM
# ADS
Circuit advertisement
-
10th September 2014, 01:34 AM
#3412
Junior Member
Diamond Hubber
ஆயிரத்தில் ஒருவன் யாராலும் அசைக்கமுடியாத ஒருவன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th September 2014, 01:39 AM
#3413
Junior Member
Diamond Hubber
நண்பர்களே மன்னிக்கவும் அதிகம் நேரம் எடுத்து கொண்டேன் ஒரு படத்தில் விவேக் சொல்லுவார் உங்களுக்கு எல்லாம் ஒரு பெரியார் இல்லை ஆயிரம் பெரியார் வந்தாலும் திருந்த மாட்டிங்கடா
அது போல எத்தனை சாதனைகள் தலைவர் செய்தாலும் அதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு இல்லை .
கடவுளை இல்லை என்று சொல்லும் இந்த நாட்டில் எங்கள் கலியுக கடவுளின் சாதனைகளை ஏற்று கொள்ள போகிறதா என்ன
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th September 2014, 05:48 AM
#3414
Junior Member
Devoted Hubber
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்- மக்கள் திலகம் - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம், அன்பு, அறிவு, அடக்கம், ஆனந்தம், கருணை, உதவி, ஈகை, மனித நேயம், வள்ளல் தன்மை, சத்துணவு நாயகன், உண்மை, உழைப்பு, உயர்வு கண்ட உத்தமர், மதிப்பு, மரியாதை, புகழ், தனிப்பிறவி, மறுபிறவி, முப்பிறவி, அதிசயப்பிறவி, இளமை, இனிமை, புதுமை, பொறுமை, திறமை, நன்மை நேசன், தாய்பாசம், வீரம், கம்பீரம், துணிச்சல், துடிப்பு, அஞ்சாநெஞ்சன், நல்லவன், வல்லவன், காவியத்தலைவன், காலத்தை வென்றவன், சரித்திர நாயகன், வாத்தியார், புரட்சி தலைவன், புரட்சி கடவுள் = வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th September 2014, 06:41 AM
#3415
Junior Member
Diamond Hubber
super tenali sir true words.

Originally Posted by
Tenali Rajan
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்- மக்கள் திலகம் - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம், அன்பு, அறிவு, அடக்கம், ஆனந்தம், கருணை, உதவி, ஈகை, மனித நேயம், வள்ளல் தன்மை, சத்துணவு நாயகன், உண்மை, உழைப்பு, உயர்வு கண்ட உத்தமர், மதிப்பு, மரியாதை, புகழ், தனிப்பிறவி, மறுபிறவி, முப்பிறவி, அதிசயப்பிறவி, இளமை, இனிமை, புதுமை, பொறுமை, திறமை, நன்மை நேசன், தாய்பாசம், வீரம், கம்பீரம், துணிச்சல், துடிப்பு, அஞ்சாநெஞ்சன், நல்லவன், வல்லவன், காவியத்தலைவன், காலத்தை வென்றவன், சரித்திர நாயகன், வாத்தியார், புரட்சி தலைவன், புரட்சி கடவுள் = வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.

-
10th September 2014, 07:17 AM
#3416
Junior Member
Veteran Hubber
வேலூர் records 15

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
10th September 2014, 07:18 AM
#3417
Junior Member
Veteran Hubber
வேலூர் records 16

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Last edited by MGRRAAMAMOORTHI; 10th September 2014 at 07:21 AM.
-
10th September 2014, 07:20 AM
#3418
Junior Member
Veteran Hubber
வேலூர் records 17

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Last edited by MGRRAAMAMOORTHI; 10th September 2014 at 07:23 AM.
-
10th September 2014, 07:30 AM
#3419
Junior Member
Veteran Hubber

என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
10th September 2014, 07:43 AM
#3420
Junior Member
Diamond Hubber
thalaivar proof his aayirathil oruvan record break movie thanks to hindu daily

Originally Posted by
mgrraamamoorthi
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
Bookmarks