Page 146 of 400 FirstFirst ... 4696136144145146147148156196246 ... LastLast
Results 1,451 to 1,460 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #1451
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Yukesh Babu View Post
    TO TA CINEMA AVARGALUKKU



    1977 முதல் சென்னை உள்பட திரையரங்கு வாரியாக யார் படம் அதிகஅளவில் திரையீட்ட தகவல்கள் வேண்டுமா இல்லை நேரில் விளக்கம் வேண்டுமா தெரியும் யார் வசூல் சக்கரவர்த்தி

    எப்பொழுதும் எங்கள் மக்கள்திலகம் தான் வசூல் சக்கரவர்த்தி இது உலகறிந்த உண்மை


    waiting for 1977to 2014 districwise comparison we are ready with proof
    Dear Yukesh Sir,

    We have been mentioning that we do not have those details with us because we have not collected it or made a note of it. When i say "we" am not including Mr. Pammalar.

    May be Mr. Pammalar has ! which we do not know !

    We have seen success to its heights than anybody else in this world from 1952 till 1989 !

    We have seen the highest unbeatable collection both in Color and in Black and White in the above period ! - This has been published with acceptable proof and not just Fan Club Notices !

    Our achievements are Global, Yukesh Sir, be it is interms of collection, awards or rewards ! We have not left any opportunity unearthed in our career !

    For you Makkal thilagam is BOX OFFICE EMPEROR....FOR US Nadigar Thilagam is BOX OFFICE EMPEROR !

    Like how you say MT films has proved....NT films has also proved....!

    If you still wait for comparison - you will always be waiting !

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1452
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    உங்கள் பம்மலார் மக்கள் திலகத்தின் மகத்துவம் அறிந்து மக்கள் திலகம் மலர் மாலை வெளியீட்டு அதற்கு பொதுமக்களின் ஆதரவினை பார்த்து மலர் மாலை 2 வெளியீட உள்ளார் .

    வரும் ஜனவரி 2015 எங்க வீட்டு பிள்ளை பொன் விழா மலர் வெளியீட உள்ளார்

    நீங்கள் கோரிக்கை வைத்தால் அவர் செய்ய மாட்டாரா ? அவர் தான் சிவாஜி பக்தர் அல்லவா ?



    Quote Originally Posted by RavikiranSurya View Post
    Dear Yukesh Sir,

    We have been mentioning that we do not have those details with us because we have not collected it or made a note of it. When i say "we" am not including Mr. Pammalar.

    May be Mr. Pammalar has ! which we do not know !

    We have seen success to its heights than anybody else in this world from 1952 till 1989 !

    We have seen the highest unbeatable collection both in Color and in Black and White in the above period ! - This has been published with acceptable proof and not just Fan Club Notices !

    Our achievements are Global, Yukesh Sir, be it is interms of collection, awards or rewards ! We have not left any opportunity unearthed in our career !

    For you Makkal thilagam is BOX OFFICE EMPEROR....FOR US Nadigar Thilagam is BOX OFFICE EMPEROR !

    Like how you say MT films has proved....NT films has also proved....!

    If you still wait for comparison - you will always be waiting !

  4. #1453
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Pammalar only sivaji fan

  5. #1454
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நண்பர்கள் tac, RKS மற்றும் கோபால் ஆகியோருக்கு,

    தயவு செய்து கலைவேந்தன் என்ற பெயரில் பதிவிடும் நண்பருக்கு பதில் சொல்லவோ அவரோடு வாக்கு வாதம் செய்யவோ வேண்டாம். காரணம் அவருக்கு எம்ஜிஆர் மேல் உள்ள அன்பை விட சிவாஜி மேல் உள்ள வெறுப்புதான் அதிகம் என்று தோன்றுகிறது. அவரது பதிவுகள் சிவாஜி விரோதம், பகையை வெளிப்படுத்துவதோடு சிவாஜி மேல் உள்ள காழ்புணர்ச்சியையும் காட்டுவதாகவே அமைந்துள்ளன. மனதளவில் இந்தளவிற்கு சிவாஜி வெறுப்பு உள்ள நபரிடம் பேசி ஆகப் போவது ஒன்றுமில்லை. அவர் சாப்பாட்டில் சிவாஜி எப்போது மண்ணைப் அள்ளிப் போட்டார் என்று தெரியவில்லை. ஆகவே அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டு போகட்டும்.

    சகோதரர் யுகேஷ் அவர்களே,

    நீங்கள் இளைஞர். இங்கே விவாதிக்கப்படும் வரலாற்று நிகழ்வுகளின் போது நீங்கள் மிக மிக சிறுவனாக இருந்த நேரம். ஆகவே தேவையின்றி வார்த்தைகளை விடாதீர்கள். உங்கள் அபிமான நடிகரை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளுங்கள். ஆனால் இங்கே உள்ள பலரின் மனதையும் புண்படுத்தும் வார்த்தைகளை அடிக்கடி நீங்கள் பயன்படுத்துவது மிகுந்த வேதனைக்குரியது. அதை இனிமேல் தொடராதீர்கள்.

    RKS,

    நீங்கள் சண்டை போட்ட நபர் மிக சரியாக ஒரு வருடத்திற்கு முன் நடிகர் திலகம் திரியில் போட்ட பதிவு இதோ. அன்று அப்படி பேசிய அவர் இப்போது இப்படி பேசுகிறார். அதனால்தான் திரும்ப திரும்ப கூறுகிறேன் இப்படிப்பட்ட நபர்களை சட்டை செய்யாமல் போவதுதான் நமக்கு நாகரீகம்.

    சென்ற வருடம் ஆகஸ்ட் 26 அன்று இந்த நபர் நடிகர் திலகம் திரியில் போட்ட பதிவு.

    Quote Originally Posted by suharaam63783 View Post
    aanaithu nt- threadin neyarhalukkum vanakkam, namaskaram. kadantha 18-8-13 andru namathu rasiharhal pattalathudan shanti theatreil pasamalar kandu kaliththa naal vaarthaihalal solla mudiyathu! avvalavu santhosham , ini neraya nadigarthilagathin thiraipadangal varum endra seithiyai kettapoluthu uvahai adainthom. thahaval sarithana ena koorungal anbarhalae...
    அன்புடன்

  6. #1455
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    முரளி அவர்களே வரலாறு உங்களுக்கு தெரியும் அல்லவா அப்பொழுது ta சினிமா பதிவு ஏற்க தக்கதா ?

  7. #1456
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அறிவுரைக்கு நன்றி நானாக எப்பொழுதும் இங்கு வந்து பதிவு செய்தது கிடையாது நான் பதிவு செய்தால் உங்கள் நடிகரின் அறிய புகைப்படம், மற்றும் சினிமா செய்திகள் உங்களுடைய ta சினிமா பல தடவை வந்து பொய் பதிவு போடுகிறார் .

  8. #1457
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Murali Srinivas View Post
    ஒரு சில நாட்களுக்கு முன்பு இங்கே இரண்டு திரி பங்களிப்பாளர்களுக்கு இடையே மோதல், வாக்குவாதம் ஏற்பட்டபோது நண்பர் கோபால் அவர்கள் இதை தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள அதை நண்பர் செல்வகுமார் அவர்களும் வழி மொழிந்தார். அதன் பிறகு இங்கே எந்த எதிர்மறை விமர்சனமும் முன் வைக்கப்படுவதில்லை. ஆனால் மோதல் போக்கையே தொடர்ந்து கடைப்பிடிப்பது என்ற எண்ணத்தை முன் நிறுத்தி ஒரு சில நண்பர்கள் நடிகர் திலகத்தை தாக்கி பதிவிடுவது பழைய நாட்களில் நடிகர் திலகத்தைப் பற்றியும் அவர்தம் படங்களைப் பற்றியும் அவதூறு கூறும் ரசிகர் மன்ற நோட்டிஸ்களை பதிவேற்றம் செய்வது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

    நண்பர் செல்வகுமார் அவர்களே இந்த செயல் உங்களுக்கு ஏற்புடையதுதானா? நீங்கள் திரிக்கு வழிகாட்டியாக செயல்படுவதாக சொல்கிறார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில் இதை மேலும் தொடர விடாமல் தடுத்து நிறுத்துவீர்கள் என நம்புகிறேன்.

    RKS,

    As told earlier, please ignore such comments.

    அன்புடன்


    நண்பர் திரு. முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது :

    தங்களது வேண்டுகோளில் உள்ள நியாயத்தை உணர்கிறேன். அந்த காலத்தில், ரசிகர் மன்றங்கள் வெளியிட்ட நோட்டிஸில், தங்கள் அபிமான நடிகரின் சாதனைகள் ஒரு புறம், மாற்று நடிகரை விமர்சனம் செய்து வாசகங்கள் இடம் பெறுவது மறு புறம் என்று வாடிக்கையாகி போன நிலையில், அந்த 'நோட்டிஸ்' அப்படியே பதிவிடப்பட்டுள்ளது. திரு. ராமமூர்த்தி அவர்கள், இந்த "நோட்டிஸ்" இக்கால எம். ஜி. ஆர். அபிமானிகளும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பதிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும், தான் சார்ந்திருக்கும் வேலூர் மாவட்டத்தின் ரசிகர் மன்ற நோட்டிஸ் என்ற ஆர்வத்தால் பதிவிடுவதில் உத்வேகம் காட்டியுள்ளார். பதிவிட்டுள்ளார். எனவே, இதனை இத்துடன் விட்டு விடலாம் என்று கருதுகிறேன்.

    தாங்கள் , நடிகர் திலகம் திரியின் அன்பர் ஒருவருக்கு கூறிய அறிவுரைகளை வரவேற்கிறேன். அன்பர்கள் சிலர் வசூல் விவரங்களை
    ஒப்பிடுவதும், ( உதாரணம் : ரிக்ஷாக்காரன் வசூலை ராஜா மிஞ்சி விட்டதாகவும்), அதற்கு பதிலுரையாக, அந்த படம் வந்தபோது கட்டணம் குறைவு என்றும் இந்த படம் வந்தபோது கட்டணம் அதிகம் என்று விவாதங்களும் இடம் பெறுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது.


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !


    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  9. #1458
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    மக்கள் திலகத்தின் காவியங்களில் இடம் பெறாமல் ஏங்க வைத்த நடிகர் திலகம் படப்பாடல்கள் :

    1. அழகு சிரிக்கின்றது .... இருவர் உள்ளம்
    2. கனவின் மாயா உலகத்திலே .... இரும்புத்திரை
    3. என் கேள்விக்கு என்ன பதில் .... உயர்ந்த மனிதன்
    4. செந்தமிழ் பாடும் .... வைர நெஞ்சம்
    5. வாழ நினைத்தால் வாழலாம் ..... பலே பாண்டியா
    6. மடி மீது தலை வைத்து ... அன்னை இல்லம்
    7. தாமரரைப்பூ குளத்திலே ..... முரடன் முத்து
    8. சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே ..... எங்கிருந்தோ வந்தாள்
    9. பூவிழி வாசலில் யாரடி வந்தது ...... தீபம்
    10.இலங்கையின் இளங்குயில் ..... பைலட் பிரேம்நாத்
    11. கண்ணுக்கென்ன அழகு ..... என் மகன்
    12. ஹாப்பி இன்று முதல் ஹாப்பி .... ஊட்டி வரை உறவு
    13. புது நாடகத்தில் ஒரு நாயகி ....... ஊட்டி வரை உறவு
    14. மெல்ல வரும் காற்று ..... கலாட்டா கல்யாணம்
    15. கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் ...... நிறைகுடம்
    16. நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது ......... தங்கச்சுரங்கம்
    17. பொட்டு வைத்த முகமோ ..... சுமதி என் சுந்தரி
    18. மயக்கம் என்ன ..... வசந்த மாளிகை
    19. இந்திய நாடு என் வீடு ....... பாரத விலாஸ்
    20. ஆகாயப் பந்தலிலே ..... பொன் ஊஞ்சல்
    21. நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும் ... பொன் ஊஞ்சல்
    22. பால் பொங்கும் பருவம் ...... மனிதனும் தெய்வமாகலாம்
    23. ஓஹோ ஓஹோ ஓடும் எண்ணங்களே ..... நீலவானம்
    24 காத்திருந்த கண்களே ....... மோட்டார் சுந்தரம் பிள்ளை
    25. வள்ளி மலை மான் குட்டி ..... அன்பளிப்பு


    அருமையான பாடல்களின் பட்டியல் தொடரும் !

    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்

  10. Likes eehaiupehazij liked this post
  11. #1459
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Guatemala
    Posts
    0
    Post Thanks / Like
    சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்களுக்கு,

    ஒரு வேண்டுகோள். தயவு செய்து புரட்சித் தலைவரின் புகழ் பாடும் செய்திகளை பதிவிடவும் . ஒப்பீடு செய்ய வேண்டியிருப்பின், எவர் மனமும் [புண்படாமல், எதிர்மறையான விமர்சனங்களை தவிர்க்கவும்.

    திரு. முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களை இப்பதிவின் மூலம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், நண்பர் ரவி கிரண் சூரியா அவர்களுக்கு தக்க அறிவுரை கூறவும். தேவையில்லாமல் தனது காட்டமான, நையாண்டியான பதிவுகள் மூலம் சர்ச்சைகளை உருவாக்கி இரு திரி அன்பர்களுக்குமிடையே சுமுகமான உறவு ஏற்பட தடையாக இருக்கிறார்.

    நன்றி !


    ஓங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். புகழ் ! !

    அன்பன் : சௌ. செல்வகுமார்

    என்றும் எம். ஜி. ஆர்.
    எங்கள் இறைவன்
    .

  12. Likes eehaiupehazij liked this post
  13. #1460
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Karnan's indisputable rerun record for the number of days it ran and the collections are the Impulse for which the hardcore MGR fans made a Response by way of their Aayiraththil Oruvan movie, whether it had a natural run or otherwise (even though it is a valid point that AO could only run in Chennai while in all other parts of TN it was lifted within one or two weeks!). When the technology was at its primitive stage these two movies were made and released. Even as we have entered into a new era of vast technological developments, only these two movies have undergone a metamorphism of digitization but it is pathetic that the mentality of the fans having row over the 'success' remains unaltered in the primitive stage itself.! Technology has gone sky high that we cannot just impress upon the common people by way of false or exaggerated figures. Everyone knows what happens in an updated way through all possible media but keep silent or smiling on the proceedings since they do not want to waste their time and energy on such trivia. Let us avoid such 'conflicts' or 'cold war' and I request the respective fan bases to concentrate only on the positive elements that can help us without any hassles to glorify our icons' images in the minds of generations to come as role models from the past. We wish more and more of our legends' classics to come and enthrall us, which may encourage new producers to update these movies in latest formats. As the legends are no more with us, and we are on the mission of singing their name and fame in unison, we will be losing our reputation and respect in the eyes of common public if such 'school boyish' quarrels continue! I welcome Mr. Murali's and Mr.Selvakumar's initiatives to put an end to such "ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கி அந்தப் பெருமாளையே பிச்சையெடுக்க வைக்கும்" attempts of vested interest.

    MGR's kadhaakaalatchepam in Engal Thangam is so relevant for present happenings!

    Last edited by sivajisenthil; 10th September 2014 at 09:59 AM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •