-
14th September 2014, 05:13 PM
#3641
Junior Member
Diamond Hubber
மணி பயல் சிரிப்பினில்
மயக்கிடும் கலை படைத்தான்
பசி குரல் கொடுக்கையில்
புது புது இசை அமைத்தான்
விழித்ததும் தாய் முகம் பார்த்திருப்பான்
மூடிய சேலையில் பால் குடிப்பான்
விழித்ததும் தாய் முகம் பார்த்திருப்பான்
மூடிய சேலையில் பால் குடிப்பான்
(சச்சா
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
-
14th September 2014 05:13 PM
# ADS
Circuit advertisement
-
14th September 2014, 05:14 PM
#3642
Junior Member
Diamond Hubber
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை
-
14th September 2014, 05:19 PM
#3643
Junior Member
Diamond Hubber
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
-
14th September 2014, 05:20 PM
#3644
Junior Member
Diamond Hubber
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
-
14th September 2014, 05:30 PM
#3645
Junior Member
Diamond Hubber
பத்தாயிரம் பதிவுகள் காண போகும் எங்களின் மக்கள்திலக திரி ஆசான் திரு வினோத் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் .
-
14th September 2014, 06:03 PM
#3646
Junior Member
Seasoned Hubber
பத்தாயிரம் பதிவுகள் இட்டு புதிய சாதனை படைக்கப் போகும் திரு.எஸ்.வி.சாருக்கு advance congratulations.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
14th September 2014, 07:17 PM
#3647
Junior Member
Platinum Hubber
மக்கள் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம் . மையம் திரியில் 21.5.2012 ல் உறுப்பினராக இணைந்த பின் இன்றுடன் என்னுடைய 10,000 பதிவுகளை மக்கள் திலகம் எம்ஜிஆர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - ஜெமினி கணேசன் - ரவிச்சந்திரன் -ஜெய் சங்கர் -மனதை மயக்கும் மதுர கானங்கள் திரிகளில் பதிவிட்டுள்ளேன் . என்னுடைய முக்கியமான பதிவுகளை பல நண்பர்கள் மனம் திறந்து பாராட்டியதற்கு நன்றிகள் .

இந்த இனிய தருணத்தில் மையம் நிறுவனர்களுக்கும் , மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -2 துவக்கிய இனிய நண்பர் திரு
ஜோ அவர்களை நினைவு கூர்கிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -3 திரியினை 23.10.2012ல் துவக்கி 84 நாட்களில் 4000 பதிவுகள் 15.1.2013 அன்று நிறைவு பெற்றது .இன்று வரை பார்வையாளர்கள் எண்ணிக்கை - 2,29,000.
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -4 இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் 15.1 2013ல் துவக்கி 4000 பதிவுகளை
10.4.2013 அன்று 86 நாட்களில் நிறைவு செய்தார் . இன்று வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை -1,77,000
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-5 இனிய நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்கள் 10.4.2013ல் துவக்கி 400 பக்கங்களை
4.9.2013 அன்று 148 நாட்களில் நிறைவு செய்தார் .இன்று வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை -2,08,000.
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-6 இனிய நண்பர் திரு கலிய பெருமாள் அவர்கள் 4.9.2013 அன்று துவக்கி 4000 பதிவுகளை 23.12.2013 அன்று 111 நாட்களில் நிறைவு செய்தார் . இன்று வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை -1,77,000.
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-7 இனிய நண்பர் திரு வேலூர் ராமமூர்த்தி அவர்கள் 23.12.2013 அன்று துவக்கி 400 பக்கங்களை 27.2.2014 அன்று 62 நாட்களில் நிறைவு செய்தார் . இன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை 1,43,000.
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-8 இனிய நண்பர் திரு ரூப்குமார் அவர்கள் 27.2.2014ல் துவக்கி 26.4.2014 அன்று 4000 பதிவுகளை 26.4.2014 அன்று 58 நாட்களில் நிறைவு செய்தார் .இன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை - 1,20,000.
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம்-9 இனிய நண்பர் திருசெல்வகுமார் அவர்கள் 26.4.2014 ல் துவக்கி 4000 பதிவுகளை
10.7.2014 அன்று 75 நாட்களில் நிறைவு செய்தார் . இன்று பார்வையாளர்களின் எண்ணிக்கை - 1,02,000.
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் -10 இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்கள் 10.7.2014ல் துவக்கி இன்று 3650 பதிவுகளுடன் இனிதே பயணம் செய்கிறது . விரைவில் நம் இனிய நண்பர் திரு யுகேஷ் பாபு அவர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் -பாகம் 11 துவக்க உள்ளார் .
பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் பிலிமோ கிராபி - திரி பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களால் துவக்கப்பட்டு உள்ளது .
கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் இணைந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி .
மக்கள் திலகம் திரியில் தொடர்ந்து பதிவிட்டு வரும் இனிய நண்பர்கள் திரு சைலேஷ் , திரு தெனாலி , திரு யுகேஷ்
திரு கலைவேந்தன் , திரு பிரதீப் பாலு, திரு சுஹராம் , திரு மாசனம் அவர்களுக்கு நன்றி .
மக்கள் திலகம் திரியில் எல்லோரையம் வரவேற்று ஊக்குவித்த நடிகர் திலகம் நண்பர்கள் திரு ராகவேந்திரன் , திரு திரு பம்மல் சுவாமிநாதன் , நெய்வேலி வாசுதேவன் , திரு ரவிகிரண் சூர்யா , திரு ரவி [ ஹைதராபாத் ] அலை பேசி மூலம் பாராட்டிய திரு கோபால் , திரு கிருஷ்ணா, திரு கார்த்திக் அவர்களுக்கு நன்றி . ஓரிரு பதிவுகளை பாராட்டிய இனிய நண்பர் திரு முரளி ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு நன்றி .
Last edited by esvee; 14th September 2014 at 07:32 PM.
-
14th September 2014, 07:44 PM
#3648
Junior Member
Veteran Hubber
முத்தான பத்தாயிரம் பதிவுகள் பத்துமா சத்தான சிந்தனை மிக்க வந்தனைக்குரிய பண்பு நண்பரே! குணக்குன்றாக நன்றாக மணம் பரப்பிட மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
One can perceive the hardwork and dedication besides a balanced thinking behind this achievement! congratulations!!
senthil
For Esvee upon his 10K mark and in memory of Arignar Annaa on his birthday commemorations!
Last edited by sivajisenthil; 14th September 2014 at 08:29 PM.
-
14th September 2014, 09:18 PM
#3649
Junior Member
Diamond Hubber
-
14th September 2014, 09:20 PM
#3650
Junior Member
Seasoned Hubber
அண்ணா நாற்பது
கவியரசு கண்ணதாசன்
உண்ணத்தால் பொய்த உயர்வுநிலை ஒன்று
ஊர்வாழத் தான்தேயும் உணர்ச்சியதி ரண்டு
வெள்ளத்தோ டுறவாடும் அன்புமன் மூன்று
வெறும்வார்த்தை இல்லாத சொற்செட்டு நான்கு
கள்ளத்தாற் றளர்வோர்க்கு அறிவூட்டல் ஐந்து
கலைக்கூடம் எழில்கான வளந்தேக்கல் ஆறு
அள்ளத்தான் குறையாத கருத்தோட்டம் ஏழு
அறிழரகோர் வழின்னும் மெய்வாழ்விம் எட்டு
ஒழுக்கத்தால் பிறர்போற்றம் உயர்வாழ்வே ஒன்பது
உள்ளன்பிற் குலஞ்சேர்க்கும் நற்பண்பு பத்து
பழக்கத்திற் கினதான தன்மைபதி னொன்று
பணிவுக்கோர் நாணலெனும் நிலைமைபனி ரெண்டு
கலக்கச்சோர் வறியாத ஆண்மைபதின் மூன்று
கண்மறைந்த பின்பேசாப் பெருந்தன்மை யோடு
விக்கத்தால் பலர்நெஞ்சை வெற்றிபெறு செம்மல்
வீரத்தின் இடமென்று கூட்டுபதி னாறு
அங்கத்தின் அசைவுக்குள் அரசியலின் தேக்கம்
அணுவிக்குள் அணுத்தேடும் ஆராய்ச்சிப் பார்ககும்
சிங்கத்தைக் கொல்லாமை நோன்புபெறச் செய்து
திருநாட்டின் வாழ்வுக்குப் புதுப்பாடம் கண்டு
தங்கத்தில் வைரத்தின் நீரோட்டம் பார்க்கும்
தன்மைத்தாய் தமிழ்கற்ற பேராளன் எங்கள் அங்கத்தால் தலையான அண்ணாவின் பெருமை
அறிவுக்கோர் வீடாக இருபத்தி னான்கு
வைவாரின் முன்தோன்றி வாழ்த்துக்கள் பெற்றும்
வாலாட்டும் பலபேரைத் தலையாட்ட வைத்தும்
வைவாரின் வறுமைக்கும் நமனாக நின்றும்
நடிப்பாரை உலகோடு சமமாகச் செய்தும்
மைவாங்கும் விழியாரை மாதாவென் றழைக்கும்
மாண்புக்கு வழிகோலிப் பண்பாடு காத்தும்
தைவார்க்கும் பொங்கற்குத் தனித்தன்மை தந்தும்
தமிழ்காக்கும் செயலோடு முப்பத்தி ரண்டு
முகம்பார்த்தே அகங்காணும் மூடாத விழிகள் முதலாளி கண்டஞ்சும் நிறங்கொண்ட இதழ்கள்
செகங்கண்டு சிலிப்பெறும் சீரான கைகள்
தென்னாட்டின் அன்பெல்லாம் துயில்கொள்ளும் நெற்றி
அகம்பற்றி உரைத்தற்கோர் அழகான வார்த்தை
அய்யய்யோ உலகத்தில் இனும்தோன்ற வில்லை!
யுகம்தேய்ந்து போனாலும் பெயர்நிற்கு மென்றால்
ஒருவர்க்கே அண்ணாவென் றுரைநாற்ப தன்ப!
(தென்றல் வார ஏட்டில் வெளியானது - 1956)
courtesy - net
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Bookmarks