Quote Originally Posted by Anban View Post

ஆக்சுவலா இந்த சாரு மெண்டலா அல்லது சாரு எப்படி பல்டி அடிச்சாலும் அவரு பெரிய அப்பாடக்கருண்ணு தூக்கி அலையுறவங்க மெண்டலாண்ணு தெரியல்ல . இவரு அவரு படைப்பை விமரிச்சாராம் ..அலோ.. படைப்பைத் தாண்டி கமல்ஹாசனை தனிப்பட்ட விதத்தில் வசையும் நக்கலும் செய்து இந்தாள் எழுதுனதை பல முறை படித்தாகி விட்டது ..இப்போ எதுக்கு நெஞ்சை நக்குகிறாராம் ?