-
21st September 2014, 05:39 PM
#71
Junior Member
Regular Hubber
Idhaya Veenai Hindi Version "Love In Kashmir "
-
21st September 2014 05:39 PM
# ADS
Circuit advertisement
-
21st September 2014, 05:57 PM
#72
Junior Member
Seasoned Hubber
எங்கெங்கோ இருக்கும் நம்மை அன்புச் சங்கிலியால் பிணைத்து ஆயுளுக்கும் அடிமைப்படுத்தியிருப்பது கள்ளமில்லா இந்த பிள்ளைச் சிரிப்புதான்.

Originally Posted by
esvee
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
21st September 2014, 07:15 PM
#73
Junior Member
Seasoned Hubber
சென்னை தொலைக்காட்சியில் வளரும் கலைஞர் நிகழ்ச்சி. ஒரு சிறுவன் ஒரு புதியதோர் வாத்தியத்தில் கர்நாடக இசையை இலகுவாகக் கையாண்டு கைத்தட்டல் பெறுகிறார். யார் இந்தச் சிறுவன் என்று அந்த நிகழ்ச்சியை எதிர்பாராமல் பார்த்த அனைத்து உள்ளங்களும் ஆச்சரியத்தில் கேள்வி எழுப்பி இந்தச் சிறிய வயதில் இத்தனை திறமையா என்று வியக்கின்றன. அதே சமயத்தில் தமிழகத்தின் முதல்வர் அவர்களும் இந்த நிகழ்ச்சியை தற்செயலாகப் பார்த்து வியக்கிறார். யார் இந்தச் சிறுவன் ? இவனது முகவரி என்ன? இவனைப் பற்றிய விவரங்கள் எனக்குத் தேவை என உடனடியாக சென்னைத் தொலைக்காட்சி நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக விசாரிக்கிறார். உடனடியாகவே தனது உதவியாளரைக் காரில் அனுப்பி அந்தச் சிறுவனை அழைத்து வரச் செய்கிறார். ராமாவரம் தோட்டத்திலிருந்து அழைப்பு என்றவுடன் சிறுவனுக்கும் அவனது தந்தைக்கும் அளவில்லாத ஆச்சரியம். பிரமிப்புடனே அங்கு சென்ற அந்த இளம் மேதைக்கு தங்கச் சங்கிலி அணிவித்துப் பாராட்டுகிறார் தமிழக முதல்வர்.
மற்றொரு சமயம் அரசு விழாவில் அந்தச் சிறுவனது இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பணிக்கிறார். தமிழக முதல்வர் வரும் வரை அந்தச் சிறுவனது இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல்வர் வந்து விட்டார் என்றவுடன் சிறுவன் நிகழ்ச்சியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறான். ஆனால் முதல்வரோ அந்தச் சிறுவனிடம் தன்னால் அவனது இசை நிகழ்ச்சி தடைபட்டதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டதோடு நில்லாமல் தொடர்ந்து வாசிக்கச் சொல்லி ரசித்து மகிழ்கிறார். கட்சி சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அந்தச் சிறுவனது இசை நிகழ்ச்சி நடைபெற ஆவன செய்கிறார். பின்னர் அந்தச் சிறுவனை அரசவை கலைஞராக அறிவிக்கிறார். பின்னாளில் உலகம் முழுவதையும் தனது கைவிரல்களில் மயக்கி மாண்டலின் என்ற புதியதொரு இசைக்கருவியை இயக்கி தன்வசப்படுத்திய அந்தச் சிறுவன் தான் மாண்டலின் சீனிவாஸ்.
அண்மையில் தனது பூவுடலை உதிர்த்த இந்த இளம்மேதையை இனம் கண்டு உரிய அங்கீகாரம் அளித்து பாராட்டிய முதல்வர் நம் மக்கள் திலகம் , பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். 19/09/2014 அன்று இறைவன் திருவடியை அடைந்த மாண்டலின் சீனிவாஸ் அவர்களது புகழ் காற்றுள்ளவரை நீடிக்கும். இறவா இசையை வழங்கிய அந்த இளம் கலைஞருக்கு மக்கள் திலகத்தின் திரியின் சார்பாக அஞ்சலி செலுத்திக் கொள்கிறோம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
21st September 2014, 08:08 PM
#74
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
Pradeep Balu
another image taken at the same time
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2014, 12:06 AM
#75
Senior Member
Seasoned Hubber
குறுகிய காலத்தில் பாகம் 10 முடிவடைந்து பாகம் 11ஐத் துவக்கியுள்ள நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். நண்பர் யுகேஷ் பாபுவுக்கும் மற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2014, 05:22 AM
#76
Senior Member
Veteran Hubber
மக்கள் திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும்
அன்பும், பணிவும் கலந்த வணக்கங்கள்..!!
Last edited by pammalar; 22nd September 2014 at 06:00 AM.
pammalar
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
22nd September 2014, 06:40 AM
#77
Senior Member
Veteran Hubber
இதயம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை நல்கிய அன்புச்சகோதரர் வினோத் அவர்களுக்கும், கலைவேந்தன் சாருக்கும், கைபேசி மூலம் அன்பான வாழ்த்துக்களை வழங்கிய அருமைச்சகோதரர் சி.எஸ். குமார் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகள்..!!

பாகம் பதினொன்றில் பீடு நடைபோடும் மக்கள் திலகம் திரி மென்மேலும் வளர்ந்து பற்பல பாகங்களைக் கண்டு தொடர் வெற்றி காண வளமான வாழ்த்துக்கள்..!!
பேரன்புடன்,
பம்மலார்.
Last edited by pammalar; 22nd September 2014 at 06:42 AM.
pammalar
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2014, 09:44 AM
#78
Junior Member
Platinum Hubber

மக்கள் திலகம் திரிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனியநண்பர்கள் திரு ராகவேந்திரன் மற்றும் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு அன்பு கலந்த நன்றி .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd September 2014, 09:45 AM
#79
Junior Member
Platinum Hubber

Originally Posted by
pammalar
மக்கள் திலகத்தின் அன்புள்ளங்கள் அனைவருக்கும்
அன்பும், பணிவும் கலந்த வணக்கங்கள்..!!

super still. Thanks pammal sir
-
22nd September 2014, 10:25 AM
#80
Junior Member
Veteran Hubber

Courtesy: Malar Magazine, Singapore & Malaysia
Tmt. Sheela, Johor Bahru, Malaysia.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks