-
30th September 2014, 11:54 AM
#1831
Junior Member
Veteran Hubber
2. வீரபாண்டியகட்டபொம்மன் : Does not require any prelude in as much as VPKB lives in our hearts in the format crystallized and template carved by NT!
Last edited by sivajisenthil; 30th September 2014 at 12:30 PM.
-
30th September 2014 11:54 AM
# ADS
Circuit advertisement
-
30th September 2014, 12:00 PM
#1832
Junior Member
Veteran Hubber
3. சிவனடி அப்பர் பெருமான் : make-up made up NT as the pioneer for such painstaking efforts to result in a gainful performance that remains matchless till today!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th September 2014, 12:03 PM
#1833
Junior Member
Veteran Hubber
4. செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th September 2014, 12:05 PM
#1834
Junior Member
Veteran Hubber
4. மஹாபாரதம் தந்திட்ட கொடைவள்ளல் காலத்தை வென்ற கர்ணன்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th September 2014, 12:10 PM
#1835
Junior Member
Veteran Hubber
6. தென்னாடுடைய சிவனே போற்றி:What is Sean Connery to 007Bond and NTR to Lord Krishna....NT is the definitive Siva Peruman!
Last edited by sivajisenthil; 30th September 2014 at 12:28 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th September 2014, 12:14 PM
#1836
Junior Member
Veteran Hubber
7. சிக்கல் ஷண்முகசுந்தரம் : wonderful depiction of a novel character that lives evergreen in our memories!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th September 2014, 12:19 PM
#1837
Junior Member
Veteran Hubber
8. ராமபாதுகை வணங்கிட்ட பரதன்: acclaimed by Shri Raajaaji as 'Kanden Barathanai' : any need for other endorsement?!
9. உத்தமவில்லன் விக்கிரமன்: The get up and the superstyle that paved way for later year superstars to emulate and to follow the foot prints!
10. நாராயண நாராயண நாரதமாமுனி: the heavenly hermit with mischievous eyes on bringing only good things to happen after all menacing proceedings!
Last edited by sivajisenthil; 30th September 2014 at 12:24 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th September 2014, 12:37 PM
#1838
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
Murali Srinivas
நண்பர்கள் KCS மற்றும் RKS ஆகிய இருவருக்கும்,
என் பணிவான வேண்டுகோள். இந்த விவாதத்தை தவிர்க்கலாமே!
இருவரும் இதை விடுத்து நடிகர் திலகம் பற்றிய பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
டியர் முரளி சார்,
தங்களின் ஆலோசனைக்கு நன்றி.
நேற்று கூட மதுரையில் வெள்ளை ரோஜா திரைப்படத்திற்கு பேரவையைச் சேர்ந்தவர்கள் சென்றுள்ளார்கள். நாம் முதலில் நடிகர்திலகத்தின் ரசிகன் என்ற நிலைதான் அடிப்படை என்பதை நான் அறியாதவனல்ல.
நான் தனி அமைப்பாக செயல்படுவதன் காரணங்கள் தாங்கள் உட்பட அனைவருக்கும் தெரியும். NTF (Nadigarthilagam Film Appreciation Society) -ல் கூட நான் உறுப்பினராக விரும்பியும், என்னை அனுமதிக்க இயலாத சூழ்நிலையையும் தாங்கள் அறிவீர்கள்.
ஆனால், நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில்தான் என்னுடைய செயல்பாடுகள் எல்லாம் உள்ளன என்பதையும் அறிவீர்கள்.
இதுமாதிரி பல பிரச்சினைகளை, சூழ்நிலைகளை, விளக்கவேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தாலும், வீணான சர்ச்சைகளைத் தவிர்க்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களில் ஒருவன் என்ற முறையில், இனி, என்னைப்பற்றியே விமர்சனங்கள் வந்தாலும் அதற்கு பதிலளிப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்.
நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் பணியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.
-
30th September 2014, 02:07 PM
#1839
Junior Member
Newbie Hubber
சந்திர சேகரின் பணிகள் எப்போதுமே பாராட்ட பட வேண்டியன. பூக்கடையாக இருந்தாலும் விளம்பரம் வேண்டும் காலம். (என் பூதான் நிறைய வாசனை அவன் பூவை விட) அதனால் கவன ஈர்ப்பு ,விளம்பரம் அவசியம். நம் ரசிகர்கள் அதை செய்யாமல் விட்டதால்தான் ,பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவறெல்லாம் ,நம்பர் ஒன்னு என்று காமெடி பண்ணி கொண்டுள்ளார்கள்.எனக்கு தெரிந்த ஒரே அமைப்பு சிவாஜி பேரவை மட்டுமே. அவரின் பெயர் தொடர்ந்து பல பத்திரிகைகளில் வர பேரவையே காரணம்.
எனக்கு தெரிந்து, அரசியலில் அவருக்கு இருக்கும் மதிப்பை விட,என்னை மாதிரி பொது மக்களில்தான் அவருக்கு பக்தர்கள் அதிகம்.(அரசியலில் அவரால் பலன் பெற்றவர்கள் கூட நன்றியோடு இருப்பதில்லை) கடந்த 40 வருடங்களில் இந்த திரிதான் நான் இணையும் குழு இது வரை தனி மனிதனாகவே அவரை தொடர்ந்தவன். என்னை மாதிரி பல கோடி பக்தர்கள்.கர்ணன் எப்படி அவர்களை ஈர்த்ததோ, அதே போல சரியான theatre தேர்ந்தெடுத்து அவர் படங்கள் தொடர்ச்சியாக திரையிட பட வேண்டும் .சாய் சாந்தி போல ,மாயாஜால் போல (குறைந்த பட்சம் அண்ணா போல)அமைவது அவசியம்.
ஆர்.கே.எஸ்.- தயவு செய்து சந்திர சேகர் போன்றோரை பாராட்டா விட்டாலும் குறைத்து பேசாதீர்கள்.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
joe liked this post
-
30th September 2014, 04:35 PM
#1840
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Gopal,S.
சந்திர சேகரின் பணிகள் எப்போதுமே பாராட்ட பட வேண்டியன. பூக்கடையாக இருந்தாலும் விளம்பரம் வேண்டும் காலம். (என் பூதான் நிறைய வாசனை அவன் பூவை விட) அதனால் கவன ஈர்ப்பு ,விளம்பரம் அவசியம். நம் ரசிகர்கள் அதை செய்யாமல் விட்டதால்தான் ,பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு பிழைத்தவறெல்லாம் ,நம்பர் ஒன்னு என்று காமெடி பண்ணி கொண்டுள்ளார்கள்.எனக்கு தெரிந்த ஒரே அமைப்பு சிவாஜி பேரவை மட்டுமே. அவரின் பெயர் தொடர்ந்து பல பத்திரிகைகளில் வர பேரவையே காரணம்.
எனக்கு தெரிந்து, அரசியலில் அவருக்கு இருக்கும் மதிப்பை விட,என்னை மாதிரி பொது மக்களில்தான் அவருக்கு பக்தர்கள் அதிகம்.(அரசியலில் அவரால் பலன் பெற்றவர்கள் கூட நன்றியோடு இருப்பதில்லை) கடந்த 40 வருடங்களில் இந்த திரிதான் நான் இணையும் குழு இது வரை தனி மனிதனாகவே அவரை தொடர்ந்தவன். என்னை மாதிரி பல கோடி பக்தர்கள்.கர்ணன் எப்படி அவர்களை ஈர்த்ததோ, அதே போல சரியான theatre தேர்ந்தெடுத்து அவர் படங்கள் தொடர்ச்சியாக திரையிட பட வேண்டும் .சாய் சாந்தி போல ,மாயாஜால் போல (குறைந்த பட்சம் அண்ணா போல)அமைவது அவசியம்.
ஆர்.கே.எஸ்.- தயவு செய்து சந்திர சேகர் போன்றோரை பாராட்டா விட்டாலும் குறைத்து பேசாதீர்கள்.
கோபால் சார்
தயவு செய்து நீங்கள் சைக்கிள் GAP இல் விமான சவாரி செய்வதை முதலில் நிறுத்துங்கள்.
கூறை எரிந்துகொண்டிருக்கும்போது அதில் உள்ள கழுகோலை உருவி அந்த தீயை வைத்து CIGARETTE பிடிக்கும் குணம் ஒரு நல்ல குணமல்ல ! தயவு செய்து நிறுத்தவும் !
தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்தில் அது நீச்சல் குளம் என்று நீங்களே முடிவுகட்டி "தொபுகடீர்" என்று குதிப்பதை நிறுத்தவும்.
குதிப்பதற்கு முன் குறைந்தபட்சம் அது நீச்சல் குளமா...குட்டையா...அல்லது தண்ணீர் தேக்கமா என்பதை அறிந்தபிறகு குதிப்பது உங்களுக்குதான் நல்லது...!
நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை முழுமையாக படித்த பிறகு ...அதற்க்கு சம்பந்தம் உள்ள வகையில் எழுதவும்...!
உங்களால் முடிந்தால் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி சென்று... உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு திரை அரங்கில் contract ஏற்படுத்தி நடிகர் திலகம் திரைப்படங்களை திரையிடும் ரசிகருக்கு கொடுங்கள். ஏதாவது ஒரு இடத்தில் ஏற்படுத்தி தந்தாலும் ஓகே !
அந்த கட்டுமரத்தை வைத்து மீதி இடத்தில் சென்றுவிடலாம் !!! முடிந்தால் முயன்று பாருங்கள்...! செய்து தாருங்கள் !
அல்லது VIETNAM இல் நல்ல திரை அரங்கு உள்ளதென்றால் அதில் கூட உங்களுடைய இதுபோல திறமையான பேசினால் அவர்களை CONVINCE செய்து ஒப்பந்தம் ஏற்படுத்தி கொடுங்கள்.
கர்ணன் மட்டுமல்ல...வசந்தமாளிகை...பாசமலர்....இன்னும் மற்றவர் பார்காத படங்கள் QUBE முறையில் நான் தயார் செய்து வெளியிடுகிறேன். !
யாரும் யாரையும் இங்கு குற்றம் அல்லது குறை சொல்லவில்லை.
மூட்டிவிட வசனங்களை தேடவேண்டாம்.
ஞாயம் விளம்பிகள் நாணயத்தின் இரண்டு பக்கங்களும் பார்த்து விளம்புங்கள் !
RKS
Last edited by RavikiranSurya; 30th September 2014 at 04:50 PM.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
Bookmarks