நுனிப்புல் மேய்ந்தது மாதிரியான கதாபாத்திர வடிவமைப்பு, கதை தேர்வாக்கம் போன்றவையே மணிரத்னத்தின் சமீபத்திய தோல்விகளுக்கு காரணம். அதனை சரி செய்து கொண்டாலே அவர் மீண்டு விடுவார். அவருக்கு Urban love story என்பது இங்கிலாந்து அணி லார்ட்ஸில் விளையாடுவது போல. ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.





Reply With Quote
Bookmarks