Results 1 to 10 of 4000

Thread: Makkal thilakam mgr part-11

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    திரு. எஸ்.வி. சார். தாங்கள் அளித்துள்ள மக்கள் திலகமும் மாதங்களின் முக்கிய நிகழ்வுகளும் பட்டியல் அற்புதம். அந்த பட்டியலில் விடுபட்ட சிலவற்றில் (எனக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவரை) இதையும் சேர்க்கலாம்.

    ஜனவரி: தோட்டாவுக்கு டாட்டா காட்டி இரண்டாவது பிறவி எடுத்தது (1967). தலைவர் நடித்த கடைசி திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வெளியானது (1978)
    பிப்ரவரி: முப்பிறவி கண்ட முதல்வர் மூன்றாம் முறையாக பதவியேற்றது. (1985)
    ஜூன் : தலைவர் இரண்டாம் முறையாக முதல்வரானது. (1980). உலகத்துக்கே முன்மாதிரியான சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தியது. (1982)
    செப்டம்பர் : பேரறிஞர் அண்ணா பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்பு. 75 புறாக்களை பறக்கவிட்டார். ராஜராஜ சோழன் (இவன் வெற்றி வீரன்.... மாமன்னன்) சதய விழாவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் தஞ்சை கோயிலில் கலந்து கொண்டது.
    டிசம்பர்: சென்னையில் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தியுடன் நேரு சிலை திறப்பு நிகழ்ச்சி. இதுதான் தலைவரின் கடைசி பொது நிகழ்ச்சி.

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்


  2. Thanks orodizli thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •