-
5th October 2014, 10:02 AM
#1961
Junior Member
Newbie Hubber
ஆர்.கே.எஸ்
ஆணுக்கென்று சில பல அறிகுறிகள் உள்ளன. அதில் நேர்மையான நேரடி அணுகுமுறை ஒன்று.விடாய் காலங்களில் ஒதுங்கி நிற்கும் பெண்கள் போல ,தினத்தந்தி கிசு கிசு பாணியில் பேச வேண்டிய அவசியமில்லை.
அவர் இவர் என்றெல்லாம் இல்லாமல் யார் ,எந்த பதிவை குறித்து என்று சொல்லி விடேன். சம்பத்த பட்டவர் வரட்டும் .விளக்கமளிக்கட்டும்.
நமது திரி சிந்தையாளர் கூடாரம். உலகத்திலேயே ஆண்மையான மிடுக்கு அழகு கொண்ட திராவிட நடிகனின் ரசிகர்கள். இங்கு சிந்தனைகள் விதைக்க பட வேண்டும். இது மூளை சலவை செய்ய பட்ட பொய்யர்களின் பஜனை வழிபாட்டு கூடமல்ல.நமக்கென்று சுதந்திர சிந்தனைகள் உண்டு. அதுதான் இத்திரியின் அழகு. இது சிவாஜியை மட்டுமே நேசிப்பவர்கள்,சிவாஜியையும் நேசிப்பவர்கள்,சிறு வயது கோளாறால் வேற்று முகாமில் இருந்தாலும் உள்ளுக்குள் சிவாஜி என்ற உலக நடிகன் மற்றும் தமிழனிடம் மாறா மதிப்பு கொண்டவர்கள் என்ற மூன்று வகை கொண்ட அனைத்து தமிழ் பேசும் ,அனைத்து தமிழ் அசல் வித்துக்களை அடக்கியது.(சுமார் 8 கோடி பேர்).இங்கு வேறுபாடுகள் உண்டு. சிவாஜியின் திறமை பற்றியல்ல. அத்திறமை போற்ற பட வேண்டிய விதம் ,ஊருக்கு உரைக்க பட வேண்டிய முறை பற்றியே அவை சுற்றி வரும். இவை தவிர்க்க இயலாதவை.
இங்கு யாரும் சுயலாபம் கருதியோ,அரசியல் கள முக்கியத்துவத்துக்காகவோ,அல்லது வேலையற்றோ இல்லை.அதனால் இது சுயசிந்தனையற்ற ,பகுத்தறிவற்ற பஜனை கூடாரமாக மாறும் வாய்ப்பே இல்லை. அப்படி மாறினால் ஒரு வாசு,ஒரு ராகவேந்தர்,ஒரு கார்த்திக்,ஒரு கோபால்,ஒரு வெங்கி ,ஒரு பீ.ஆர், ஒரு சாரதி ,ஒரு ஜோ இங்கு வந்து பங்களித்திருக்க முடியாது.
புரிந்து கொள்.(நான் எழுதியதை முழுவதும் படித்து புரிந்து கொள்ள முடியாத எவனும் சிவாஜி ரசிகன் என்று சொல்லி கொள்ளவே யோக்யதை அற்றவர்கள்)
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
joe liked this post
-
5th October 2014 10:02 AM
# ADS
Circuit advertisement
-
5th October 2014, 10:25 AM
#1962
Junior Member
Seasoned Hubber
Courtesy: Mr S Balaji
A TRIBUTE TO THE IMAYAM OF TAMIL FILM INDUSTRY
IMHO, for Nadigar Thilagam , after the 150th movie – Savaalay Samaalee , very few movies were noteworthy….Even savallay samaalee was not that great compared to his established standards
The mid 70s , the late 70s and the early 80s…..witnessed the emergence and the consolidation phase of 2 great actors, Kamal and Rajinikanth…..and Shivaji has to compete with them to sustain , despite his advancing age
He was under compulsion to act with heroenes who were well below his age group….and were no match at all….( somehow Makkal Thilagam managed to overcome this vexatious generation gap )
Some of the movies were so mediocre, terrible and aweful that we started chiding the Legend , when this old man will be calling it a day…..
Again, I won’t blame Shivaji for this as HE WAS LIKE A GOLDMINE….one has to have the talent and creative thinking to get a theme for him
Even at the evening of his life, Nadigar Thilagam had all the energy , enthusiasm and the urge to outperform others…..basically because he was one of those few actors born……
One reason could be that for the kind of variety of roles that he had played , very little was left out……
KB had everything but he was such a dominating director and he used to impose his style on each character that he portrayed … Its impossible to do such things with a lion , Shivaji….
At last , it needed extraordinary imagination and creative thinking and an extraordinary guy like BR to dig out the hidden treasure in Shivaji…..
BR was very particular even for the choice of the movie title….MUDHAL MARIYAADHAI ….
he was determined to honour the IMAYAM in a befitting way…..
The story line has to suit with the ageing Colossus….
The character has to be unique…..at the same time maintain BR’s originality and style…….
By garlanding the Doyen of Tamil Cinema, the voice of BR speaks…ORU IMAYATHIRKU NANGAL SEYYUM MUDHAL MARIYAADHAI…..
Yes, ultimately it found to be THE MOST IDEAL STORY AND CHARACTER FOR NADIGAR THILAGAM…..
An ageing village chief , in the mid 50s , a kind hearted person, didn’t have a good understanding / supportive / LOVING and CARING life partner despite his monumental sacrifice for marrying her ( despite her poor background )….was craving for love and affection …which he gets through a young woman finally ……
Through various sequence of scenes, BR very poetically makes them understand each other and finally a love and bondage emerges…..
The first step to that was through a song sequence….POONKAATRU THIRUMBUMAA…..
Lets go few steps back to get into the core of the song requirement……An uncontrollable wife , chides and insults openly at regular intervals….it was another day at office but this time it was too frustrating and intolerable for even a matured person to absorb within himself…..
So , how to vent out one’s frustration ?? HERE BR’s CREATIVE THINKING AND IMAGINATIVE SKILLS COME OUT ….
1.BR choses a sober song
2.Esai paattu…….
In our villages, esai paattu is a well known phenomenon….one starts with a theme ….which the other one responds immediately …this will be followed by a bit of further developing and finally improvising them and they join together and giving a finishing touch…..Esai paattu can work out successfully only when there is absolute silence , the distance communication has to reach the other party
The old man moves out of the house, wanders in a isolated area in an agricultural field and lakeside , riverside and starts venting his sadness….
Poonkaatru thirumbumaa
Yen paatta virumbumaa
Paaraata, madiyi vachu thaalataa
Yenakoru thai madee kidaikumaa…..
Terrific lyrics from Vairamuthu ! Lets quickly understand what the poet conveys….Madiyil vachu thaaltaataa ? the aggrieved character wants a MOTHERLY AFFECTION from someone to share his agony ! splendid lyrics…..
IR – BR – VM had a wonderful equation and their chemistry was excellent
BR said once, Naan enna ninaikireno….adhai appadiyay , ennudaya Raja isayil kondu varuvaan ….. Naan avanukku sollavay vendaam……BR, in other words, says that IR understand BR’s thought vibration and quickly will come out with a precise composition !
IR, those days wrote exactly for the time required for the sequence. Without using a stop watch or music editor, he normally wrote music that exactly fitted the required timing. May be, he had a mental clock that while deciding the start cue and end cue for a music bit, was also capable of calculating the exact footage and the required timing for that footage!
Back to the song…. after Shivaji completes the first part, Poongaatru thirumbumaa….. there will be a typical IR pause , this silence was needed for the communication to reach the other end !……. its SJ this time to reciprocate for Radha …Raasaavay varuthamaa…..followed a flute resembling a Kuyil !
Now Shivaji starts looking with anxiety …who is responding to his concern ?
Again , its lovely lyrics….. Aagayam surungumaa
Engaadhey…adha ulagam thaangaadhey
Adukkumaa , Suriyan , karukkumaa !
One of the best lyrics that I have seen , giving a befitting tribute to the GREATEST ACTOR …. Equating him with a sky and Sun !
As the song moves to the second phase, both the characters exchange their thoughts …while the old man further expresses his concern, the lady , comforts by saying some soothing words…..
Indha vedhanai yaarukuthaan illai
Suga raagam sogam thaanay ( here an extended flute resembling a kuyil again !)
All through the song, the old man will be searching for that elusive lady who comforts him from a distance…..
Finally he realizes that the response is coming from a small boat / parisil which is inching towards the banks….
Now , unable to wait for the suspense any longer , he asks….
Maanay en nenjukku paal vaartha thenay…
Munnai en paarvaikku vaa vaa pennayyyyy
For which the respondent replies, esai paattu padichen naanay ! vow , terrific…. By now Shivaji , having got complete relief as someone had shared his grief, hence VM made a subtle change to the word ….
Poonkuyil yaaradhu……
Konjam paarunga pen kuyil naanunga
From now, its BR who leads the show !
There will be small small shots, showing reactions from Shivaji, Radha, the pond, the trees, the nature etc etc…all in just few seconds…..
Shivaji , showing a pleasant surprise in his face, ……
Adee nee dhaana andha kuyil ( here IR at his imaginative best ) yaar veettu sondha kuyil…. Aathaadee , manasukkula kaathaadee parandhadhey….
IMO, this ranks amongst one of the best picturisation from BR……
Another fascinating element of Nadigar Thilagam’s character ….. very few dialogues….normally he is penchant for extensive dialogue delivery….but BR chose the visual route….just few clippings, facial reaction, mini expressions ….thats all for Shivaji….
The way BR builds the bondage between the 2 characters is a story by itself ……
Whatever aspects that the old man is missing from his wife , BR gives them through the young lady ……….its not mere age or biological needs which a man or a woman looks at ….but what is real love and care for each other is paramount ……behind a successful man or an unsuccessful man , there will be a woman .....
This movie should top in the list of the greatest among the greatest characterization of THE IMAYAM OF TAMIL FILM INDUSTRY
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
5th October 2014, 10:26 AM
#1963
Junior Member
Seasoned Hubber
Courtesy: Mr S Balaji
UTHAMA PUTHIRAN - A PATH BREAKING MOVIE
When we analyse the artists of yesteryears, we get into a notion, rather conclusion that certain actors followed defined , mundane mannerisms and style.
This assessment is based on the fact that seldom the actors dared to experiment , playing totally a different role
Another reason could be that the audience view a hero on a glorified platform compared to a villain
Only few heros took up the challenge and tried villain roles
Nadigar Thilagam was an exception
In Andha naal, you will realize that way back he had played a semi villain character with aplomb. Even in Annayin Aanai, while the main objective was to seek revenge over his Father’s arch enemy S.V.Rangarao, it was another villain role only. However, he will successfully play a balancing act between Savithri ( SVR’s daughter and Shivaji’s lover ) and SVR ….
He was all grace and charm personified even while playing the role of a Villain in UTHAMA PUTHIRAN
Nadigar Thilagam’s landmark movie !.....
the youthful years of Shivaji …..
released in 1958
This movie redefined Tamil cinema’s horizon.
A dual role , the Villain was superb and more popular than the hero ! …….this role is being recognized for the STYLE AND DIFFERENT MANNERISM tried by Nadigar Thilagam….
The Villain guy Vikraman was diametrically opposite …....he displayed a plethora of emotions and also was the first of anti-hero roles ….it was well ahead of times and path breaking….
He had looks of a ROYAL, PRINCELY, ARROGANT and also NAIVE look with a naughty smile !
A happy go lucky type who enjoys life to the brink and flirts , often misguided by Nambiar and others …..he was like a puppet to Nambiar’s plans…..but never bothered about life…..
A song is needed to give proper definition to that character and its through YAARADEE NEE MOHINEE
The way he extends his hands while dancing and for the royal strides he makes during the song……it’s a treat to watch …..worth seeing again and again….
Its conclusive that Shivaji’s walk was like that of a lion …. A walk resembling an Emperor……..Even while the walk will be majestic and exceptional, his steps will be measured and precisely to the composition for this super hit song…..
The director probably wanted to show the big difference between the 2 characters through a song…..which could have made G.R. create a unique tune ….. CHARACTER BASED COMPOSITION !!
The great composer G.Ramanathan was equal to the task….G.R. showed his imaginative skills by giving A MIX OF WESTERN AND CONVENTIONAL rhythm which came out as a resounding success……..Its TMS-P.Leela combination created waves this time . This song is also well appreciated for the splendid use of tabla , drums and guitar chords …..
As the song moves to the final stage, there will be clapping from Shivaji and the other star ….a suddenly change in the rhythm !! Actually , the rhythm changes atleast 4 times….
•The first is when TMS starts with yaradee nee mohini….( a tabla support )
•The second….Unmayaana vendhanay ….its P.Leela ( tabla again )
•The third…..TMS….. Onnum onnum rendu…unmel aasai undu….briefly Jikki’s voice will come ( drums now )
•The fourth….Vaa vaa ….vaa vaa vaa….enanbay odivaa….. P.Leela ( drums )
Inch by inch, shot by shot, Shivaji will be awesome in his foot work and strides with a royal touch ! the editing will be crisp covering all the characters simultaneously …One can observe that for the above 4 rhythms, the dance movements and the steps of Shivaji will be different !
The hero character was gentle and majestic…… warm and matured look will be prevalent …..Vivacious and pleasant ParthibanFor the hero , MULLAI MALAR MELAY…MOIKUM VANDU POLAY .. a beauty …..a full fledged Kaanadaa raagam based composition….
A young Nadigar Thilagam, on a boating with a lovely looking Naatiya peroli Padmini ( in this movie and Vanji kotai vaaliban , Padmini will look like an angel ! ) its once again the great TMS-PS combination
One should also watch how Nadigar thilagam responds when TMS goes in high pitch for …Indha nilai marinadhalay endhan munaalay….anna nadai payila kanden aasayinaalay ….the song’s rhythm also will be in line with the movement of the boat ….
The creator was not finished yet with the villain character….. a climax is always needed to complete a movie…..and its UNNAZAGAI KANNIYARGAL SONNADHINAALAY !!!!!
Teaching on how to give a royal walk to Shivaji is like lending coal to New Castle
This song was needed for Padmini to seduce the villain shivaji to fall to a set trap and what a climax…..the tabla rhythm was a befitting response to Nadigar thilagam’s ROYAL WALK …The song gets into a high speed mode in the final stages …
It’s a big bonus for Nadigar thilagam fans as they got a double feast, a young and charming shivaji and also dual role which means variety…..
At the end , one will feel sad for the Villain character…as Nadigar Thilagam had made it a lovable one !
-
5th October 2014, 12:45 PM
#1964
Junior Member
Veteran Hubber

Originally Posted by
gopal,s.
ஆர்.கே.எஸ்
ஆணுக்கென்று சில பல அறிகுறிகள் உள்ளன. அதில் நேர்மையான நேரடி அணுகுமுறை ஒன்று.விடாய் காலங்களில் ஒதுங்கி நிற்கும் பெண்கள் போல ,தினத்தந்தி கிசு கிசு பாணியில் பேச வேண்டிய அவசியமில்லை.
அவர் இவர் என்றெல்லாம் இல்லாமல் யார் ,எந்த பதிவை குறித்து என்று சொல்லி விடேன். சம்பத்த பட்டவர் வரட்டும் .விளக்கமளிக்கட்டும்.
நமது திரி சிந்தையாளர் கூடாரம். உலகத்திலேயே ஆண்மையான மிடுக்கு அழகு கொண்ட திராவிட நடிகனின் ரசிகர்கள். இங்கு சிந்தனைகள் விதைக்க பட வேண்டும். இது மூளை சலவை செய்ய பட்ட பொய்யர்களின் பஜனை வழிபாட்டு கூடமல்ல.நமக்கென்று சுதந்திர சிந்தனைகள் உண்டு. அதுதான் இத்திரியின் அழகு. இது சிவாஜியை மட்டுமே நேசிப்பவர்கள்,சிவாஜியையும் நேசிப்பவர்கள்,சிறு வயது கோளாறால் வேற்று முகாமில் இருந்தாலும் உள்ளுக்குள் சிவாஜி என்ற உலக நடிகன் மற்றும் தமிழனிடம் மாறா மதிப்பு கொண்டவர்கள் என்ற மூன்று வகை கொண்ட அனைத்து தமிழ் பேசும் ,அனைத்து தமிழ் அசல் வித்துக்களை அடக்கியது.(சுமார் 8 கோடி பேர்).இங்கு வேறுபாடுகள் உண்டு. சிவாஜியின் திறமை பற்றியல்ல. அத்திறமை போற்ற பட வேண்டிய விதம் ,ஊருக்கு உரைக்க பட வேண்டிய முறை பற்றியே அவை சுற்றி வரும். இவை தவிர்க்க இயலாதவை.
இங்கு யாரும் சுயலாபம் கருதியோ,அரசியல் கள முக்கியத்துவத்துக்காகவோ,அல்லது வேலையற்றோ இல்லை.அதனால் இது சுயசிந்தனையற்ற ,பகுத்தறிவற்ற பஜனை கூடாரமாக மாறும் வாய்ப்பே இல்லை. அப்படி மாறினால் ஒரு வாசு,ஒரு ராகவேந்தர்,ஒரு கார்த்திக்,ஒரு கோபால்,ஒரு வெங்கி ,ஒரு பீ.ஆர், ஒரு சாரதி ,ஒரு ஜோ இங்கு வந்து பங்களித்திருக்க முடியாது.
புரிந்து கொள்.(நான் எழுதியதை முழுவதும் படித்து புரிந்து கொள்ள முடியாத எவனும் சிவாஜி ரசிகன் என்று சொல்லி கொள்ளவே யோக்யதை அற்றவர்கள்)
கோபால் சார் ,
ஆணுகென்று உள்ள அறி குறிகள் பற்றிய விளக்கம் நன்று. என்ன நீங்கள் விளக்கத்தோடு நிறுத்துபவர் நானோ விளக்கத்தோடு மட்டும் அதை நிறுத்தாமல் எப்படி நடக்கவும் வேண்டுமோ அதுபோல நடப்பவன். இது தான் இருவருக்கும் உள்ள வித்தியாசம். ஆணுக்கு அறிகுறிகள் சில பல இருக்கலாம்...ஆனால் ஆண்மைக்கு ஒரு அறிகுறிதான் ! அது செயலில் காட்டுவது !
மேலும் பெண்கள் சம்பந்தப்பட்ட காலம், எப்படி எல்லாம் இருப்பார்கள் என்று இந்த திரியில் நாகரீகம் இல்லாமல் எழுத எனக்கு தெரியாது. காரணம் எனக்கு அந்தளவிற்கு பெண்கள் பழக்கம் கிடையாது. ஆகவே அதை பற்றி எனக்கு அக்கறையும் இல்லை.
நடிகர் திலகத்தை பற்றி அவர் படங்களை பற்றி தவறான உண்மைக்கு புறம்பான கடும் விமர்சனங்கள் வருகின்ற இடங்களில் எல்லாம் ஆணுக்கு விஸ்தாரமாக இன்று விளக்கம் சொன்ன நீங்கள் அப்போது என்ன செய்தீர்கள் ? அல்லது நீங்கள் பட்டியளிட்டவர்களில் சிலர் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி அந்த பஜனை கூடாரத்தில் பஜனை செய்ததல்லாமல் வேறு என்னதான் செய்தார்கள் ?
ஆண் என்றால் என்ன என்கிற விளக்கத்தை விட...ஆண்மை என்றால் என்ன என்று செயலில் புரியவைப்பவன் நான் !
யோக்யதையை பற்றி பேசுவதற்கு ஒரு யோக்யதை வேண்டும் என்று நினைக்கிறன் ! "காபி" என்ற எளிய முறையில் கூறினால் கோடி பேருக்கு புரியும்....அதை விடுத்து "கொட்டை வடி நீர்" என்று எழுதினால் வெறும் 10 பேருக்கு கூட புரிவது கடினம்.
அதே போல தான் எந்த ஒரு விஷயமும்...எளிய நடையில் எல்லோருக்கும் பயன் பெரும் வகையில் எதுவும் இருக்கவேண்டுமே தவிர...தனக்கு தான் அறிவு இருக்கிறது என்கிற பாணியில் எது இருந்தாலும் அதை பற்றி அனைவரும் பீற்றிகொள்ளமுடியாது, பெருமை பாடவும் முடியாது சம்பந்தப்பட்டவர்களை தவிர.
நடிகர் திலகம் ரசிகர்களில் "ரவி" என்று ஒருவர் சென்னையில் இருக்கிறார். எந்த திரைப்படம் வந்தாலும் அவர் வந்து பார்பார்.நாக்கில் சூடம் கொளுத்துவார். அவர் உங்கள் எழுத்துக்களை படிக்காதவர்...ஆனால் நீங்களோ அல்லது நீங்கள் பட்டியலிட்ட ஒரு சிலரோ அவரின் 10% ரசிகத்தன்மை கிட்டகூட வரமுடியாது, பல விதத்திலும் நீங்களே அவரை பார்த்து உங்களை நினைத்து வெட்கி தலைகுநிவீர்கள் அவர் ரசிகத்தன்மை பற்றி கூறினால் !!
ஆகையால் ரசிகன் என்பதன் அளவுகோல் உங்கள் எழுத்தல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும். உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் எழுதினீர்கள். நீங்கள் எழுதியதில் அப்படி என்ன பெரிதாக உள்ளது என்று யாராவது கேட்டால் அந்த அளவுகோல் மதிப்பற்றதாகிவிடும் ! அதே போல் தான் இதர விஷயங்களும்.
கற்றது கை அளவு கல்லாதது உலகளவு ! இதை நான் கூறிதான், வாய்க்கு வாய் திராவிடன்..திராவிடன் என்று கூறிகொள்ளும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டுமோ ?
நான் ...எனது....எனக்கு....என்று அஹங்காரம் தலைகேறிய பலரின் நிலை இன்று நாடே பார்த்துகொண்டிருக்கிறது !
Rks
Last edited by RavikiranSurya; 5th October 2014 at 12:53 PM.
-
5th October 2014, 02:53 PM
#1965
Junior Member
Senior Hubber
[QUOTE]

Originally Posted by
Murali Srinivas
நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மத்திய அமைச்சர் திரு பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்றைய கலை, அரசியல் உலகிற்கு மட்டுமல்ல மக்களின் அன்றாட வாழ்விலும் நடிகர் திலகம் எந்தளவிற்கு relevant-ஆக இருக்கிறார் என்பதை சுட்டிக் காட்டி பேசினார். இதே கருத்தை நாமும் இங்கே பலமுறை வழி மொழிந்திருக்கிறோம். அதன் எதிரொலியாகவே அண்மைக் காலத்தில் பலவேறு ஊடகங்களிலும் நடிகர் திலகத்தைப் பற்றிய செய்திகள், நிகழ்ச்சிகள் இடம் பெறுவதையும் பார்க்கிறோம். நடிகர் திலகம் புகழ் பாடும் நிகழ்வுகளும் பொது மேடைகளில் அரங்கேறுகின்றன.
முரளி சார்
தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. கர்ணனின் இமாலய வெற்றியை பார்த்த பின்பு மீடியாக்கள் இந்த அற்புத கலைஞனின் பெருமையை உணரத்தொடங்கி விட்டார்கள். மக்கள் கொடுத்த ஆணித்தரமான ஆதரவை பார்த்து பிரமித்து போய் விட்டார்கள்.
ஆட்சி பலம் பண பலம் சாதி பலம் இன்றி ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நினைவு நாளுக்கும் ரசிகர்கள் இடைவிடாமல் தன் சொந்த செலவில் போஸ்டர் அடித்தும் படத்திற்கு மலர் அஞ்சலியும் செலுத்துகிறார்கள். இந்த மாறா ரசிகர்களின் ஆர்வத்தை கண்டு வியக்காதவர்கள் இல்லை.
குறிப்பாக இந்த பிறந்த நாள் அன்று தலைவரின் படத்திற்கு மலர் அங்காரம் செய்து திருச்சியில் 4 இடங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சி மாலைமலர், மாலைமுரசு, தினகரன் மற்றும் தமிழ் இந்து பத்திரிகைகளில் கலரில் மிகப்பெரிய அளவில் பிரசுரிக்கப்பட்டது மகிழ்ச்சியை தருகிறது.
உண்மையான ரசிப்புத்தன்மை, உண்மையான வெற்றி, உண்மையான உணர்வு, உண்மையான உழைப்பு அனைத்தும் மீடியாக்களுக்கு நன்கு தெரிய ஆரம்பித்து விட்டது. பத்திரிகைகள் சிவாஜியை பற்றிய நிகழ்ச்சி என்றால் தவறாமல் போடுகிறோம் என்கிறார்கள்.
தர்மம் என்றும் வெல்லும் - அதர்மம் அழியும் என்பது தெளிவாக புரிகிறது.
-
Post Thanks / Like - 2 Thanks, 0 Likes
-
5th October 2014, 03:13 PM
#1966
Junior Member
Senior Hubber
தற்போது நடைபெறும் அரசியல் சூழலால் எப்போது பேருந்து ஓடும் எப்போது ஓடாது என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில்
எந்த திரைஅரங்கிலும் புதுப்படங்களுக்கே கூட்டம் இல்லாத நிலையிலும் தலைவரின் அண்ணன் ஒரு கோவில் துளி கூட தடுமாறாமல்
நான்காவது நாளாக வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது. இன்று ஞாயிறு மதியம் காட்சி வரை வினியோகஸ்தர் பங்கு ரூ. 7500 தாண்டிவிட்டது.கண்டிப்பாக நாளைக்குள் ரூ.10000 ஐ தொட்டுவிடும் என்பதில் தயக்கமில்லை.
இந்த வருடத்தில் வெளியான எங்கள் தங்க ராஜா, உயர்ந்த மனிதன், வெள்ளை ரோஜா, தங்கப்பதக்கம், அண்ணன் ஒரு கோவில் அனைத்துமே வினியோகஸ்தருக்கும் தியேட்டர் நிர்வாகத்திற்கும் சிறந்த லாபத்தை தந்துள்ளது என்பது மகிழ்ச்சியான் செய்தி.
மேலும் சிவாஜி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து தியேட்டர் நிர்வாகமே தெய்வமகன், இருவர் உள்ளம் படங்களை தேடி அலைகிறார்கள்
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
5th October 2014, 05:04 PM
#1967
Junior Member
Devoted Hubber
Todays's Dinamalar
மீண்டும் வெளிவருகிறது ராஜபார்ட் ரங்கத்துரை
நடிகர் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன், வசந்த மாளிகை, திருவிளையாடல் போன்ற படங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில் 1973ம் ஆண்டு வெளிவந்த ராஜபார்ட் ரங்கத்துரை படமும் டிஜிட்டல் படுத்தப்பட்டு வருகிறது.வி.சி-.குகநாதன் தயாரித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கி இருந்தார். சிவாஜியுடன் உஷா நந்தினி, நம்பியார், வி.கே.ராமசாமி, மனோரமா, டி.கே.பகவதி நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
இந்தப் படம் அப்போது பெரும் வெற்றி பெற்றதுடன் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானது. சிவாஜி கோமாளி வேஷமிட்டு பாடி ஆடும் "ஜிங்கினிக்கா சின்ன கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தா மேடையிலே ஆட்டமாட..." பாடலை இப்போது பார்த்தாலும், கேட்டாலும் கண்ணீர் வரும்.
இப்போது ராஜபார்ட் ரங்கத்துரையை அபி சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தார் டிஜிட்டலில் மெருகூட்டி வருகிறார்கள். நவம்பர் மாதம் ரிலீசாகும் என்று தெரிகிறது. - See more at: http://cinema.dinamalar.com/tamil-ne....k9XNePHl.dpuf
http://img1.dinamalar.com/cini//CNew...4040000000.jpg
-
Post Thanks / Like - 2 Thanks, 1 Likes
-
5th October 2014, 07:05 PM
#1968
Junior Member
Veteran Hubber
Raajappart Rangadurai : Paraak Paraak!!
1973ம் ஆண்டு வெளிவந்த ராஜபார்ட் ரங்கத்துரை படமும் டிஜிட்டல் படுத்தப்பட்டு வருகிறது.வி.சி-.குகநாதன் தயாரித்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கி இருந்தார். சிவாஜியுடன் உஷா நந்தினி, நம்பியார், வி.கே.ராமசாமி, மனோரமா, டி.கே.பகவதி நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
இந்தப் படம் அப்போது பெரும் வெற்றி பெற்றதுடன் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானது. சிவாஜி கோமாளி வேஷமிட்டு பாடி ஆடும் "ஜிங்கினிக்கா சின்ன கிளி சிரிக்கும் பச்சைக்கிளி ஓடிவந்தா மேடையிலே ஆட்டமாட..." பாடலை இப்போது பார்த்தாலும், கேட்டாலும் கண்ணீர் வரும்.
இப்போது ராஜபார்ட் ரங்கத்துரையை அபி சினி ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்தார் டிஜிட்டலில் மெருகூட்டி வருகிறார்கள். நவம்பர் மாதம் ரிலீசாகும் என்று தெரிகிறது.
Barani
ராஜபார்ட் ரங்கதுரை ஒருவகையில் தெய்வமகன், புதிய பறவையை அடுத்து நடிகர்திலகத்தின் பன்முக வைரப் பட்டைதீட்டப்பெற்ற நடிப்பு விருந்து. சோளப்பொரிகளை வரிசையாக கொடுத்து அந்த நடிப்பு யானை பட்டினியில் வாடிடுமோ என்ற ஐயப்பாட்டை நீக்கி பசிதீருமட்டும் புகுந்து விளையாடிய கரும்புத்தோட்டம் பரணி குறிப்பிட்ட ஜின்ஜினுக்காம் சின்னக்கிளி பாடல் வெளியே சிரித்துக்கொண்டே உள்ளே சோகம் கப்பிய சூழலில் கோமாளி வேடமிட்ட நாயகன் உணர்வுகளை உன்னதமான திரைகாட்சியாக நடிகர்திலகம் செதுக்கிய சாதனை.பள்ளி கல்லூரி விழாக்களில் தொடர்ச்சியாக மாணவர்கள் தம் மேடை ஆடல் பாடல் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த தேர்வு செய்த favorite item. ராஜ்கபூர் தனது மேரா நாம் ஜோக்கர் திரைப்படத்தில் இதே உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தாலும் ராமன் கால் பட்ட அகலிகை மாதிரி நடிகர்திலகத்தின் தனித்துவம் மிக்க ஆழம் நிறைந்த பாவனைகள் இப்பாடல் இன்றும் சிரஞ்சீவியாக விரும்பப்படுவதே அவரின் வெற்றிக்குக் கட்டியம் கூறுகிறது!
Manna Dey the singer of this bewitching song won the National Award!
Last edited by sivajisenthil; 6th October 2014 at 08:18 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
5th October 2014, 09:23 PM
#1969
Junior Member
Veteran Hubber
Special Pattimandam | Sivaji Ganesan | Vasanth TV | 1 OCT 2013
-
Post Thanks / Like - 2 Thanks, 2 Likes
-
5th October 2014, 10:06 PM
#1970
Junior Member
Seasoned Hubber
Mr KC Sir,
Please post NT's function conducted at Raja Annamalaipuram and Trichy for the benefit
of the millions of NT's fans.
Regards
Bookmarks