-
7th October 2014, 07:13 AM
#2001
Junior Member
Veteran Hubber
Rajaraja Chozhan : Whatever may be the quips or one-liners or criticisms on this movie...it has the pride of NT as the replica and alter-ego of Rajaraja Chozhan etching in our memory!!
For Gandhi...there was Attenborough! For RRC.....? APN tried within his limits and limitations only and NT has thrown in all his efforts to bring RRC's larger than life image right before our eyes!
Rajaraja Cholan is a 1973 Tamil film about the life of the Chola king Rajaraja Chola. The film has Sivaji Ganesan playing the title role. This high-budget production was the first CinemaScope film to be released in Tamil.Sivaji Ganesan's portrayal as Rajaraja Chola was critically acclaimed.Though, it opened to mixed reviews, this film was one of the many 100 days film of Sivaji Ganesan.(Courtesy : Wikipedia)
Last edited by sivajisenthil; 7th October 2014 at 08:49 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th October 2014 07:13 AM
# ADS
Circuit advertisement
-
7th October 2014, 07:58 AM
#2002
Junior Member
Veteran Hubber
Last edited by sivajisenthil; 7th October 2014 at 08:43 AM.
-
7th October 2014, 09:14 AM
#2003
Junior Member
Seasoned Hubber
Dear Senthil sir,
Thanks for your wishes
Dear Murali Sir,
Your comment made my day thank you very much sir
Dear Gopu sir,
Thanks for liking my write up
I will definitely actively participate in this forum in regular intervals
-
7th October 2014, 09:19 AM
#2004
Junior Member
Seasoned Hubber
Dear Ragulram,
I am grateful to you for honouring my request and as Mr Murali said there is certainly a vast improvement and maturity in your post on
En Thambi. As you have rightly mentioned the two pose of NT while sitting in a chair as well as with Kathi. OMG what a pose. Once again
thanks and do post your reviews of NT's movies and contribute as usual.
Regards
-
7th October 2014, 10:38 AM
#2005
Junior Member
Seasoned Hubber
Courtesy: Dinamalar
சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தல்
GoDaddy Website Builder - Only Rs. 59/mo! Includes Free .Com Limited Time Only - Get Yours Today in.godaddy.com
Ads by Google
COMMENT · PRINT · T+
நடிகர் சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜி கணேசன்
நடிகர் சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங் கிரஸ் துணைத் தலைவர் எச்.வசந்தகுமார் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வசந்தகுமார் பேசியதாவது:
சிவாஜி கணேசன் கலைத் துறையில் செய்திருக்கும் சாதனை களை யாரும் மறுக்க முடியாது. அவர் நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக திரையிடப்பட்ட போது அவரது நடிப்பாற் றலைக் கண்டு பன்னாட்டு ஜாம் பவான்களும் பாராட்டினர். உலகின் சிறந்த நடிகர் மார்லன் பிராண்டோ நேரில் வந்து சிவாஜியை பாராட்டினார்.
தேச நலனில் அக்கறை கொண்ட சிவாஜி தேசிய சிந்தனைகளை மக்களிடையே பரப்பினார். பாரதி யார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட் டோரின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் மனதில் ஆழமாக பதியச் செய்தார்.
அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவப் படுத்த வேண்டும். இவ்வாறு வசந்தகுமார் கூறினார்.
Keywords: நடிகர் சிவாஜி கணேசன், பாரத ரத்னா விருது, வசந்தகுமார் வேண்டுகோள்
-
Post Thanks / Like - 1 Thanks, 2 Likes
sss thanked for this post
-
7th October 2014, 11:00 AM
#2006
சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்! - எச் வசந்த குமார் கோரிக்கை
Read more at: http://tamil.filmibeat.com/news/tn-c...an-031195.html
சென்னை: நடிகர் திலகம் மறைந்த சிவாஜி கணேசனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று எச் வசந்த குமார் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் எச்.வசந்தகுமார் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைத் துறையில் செய்திருக்கும் சாதனைகளை யாரும் மறுக்க முடியாது. கலைத் துறையில் மட்டுமல்ல, தேசிய நலனில் அக்கறை கொண்டவர், தேசிய சிந்தனைகளை மக்களிடையே பரப்பியவர்.
தேசிய தலைவர்களான வீரர் பகத்சிங், லோகமானிய பாலகங்காதர திலகர், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், திருப்பூர் குமரன் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றினை மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தவர். தமிழகம் எங்கும் காமராஜர் புகழ் பாடி தேசிய உணர்வினை வளர்த்தவர். கலைத்துறையிலும், தேசிய நலனிலும் அக்கறையோடு பாடுபட்ட சிவாஜி கணேசனை கவுரவப்படுத்தும் வகையில் மத்திய அரசாங்கம் பாரத ரத்னா விருது வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
http://tamil.filmibeat.com/news/tn-c...an-031195.html
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
7th October 2014, 12:04 PM
#2007
Junior Member
Veteran Hubber
Bharath Ratna for our Kalaratna NT?
சிவாஜி கணேசன் கலைத் துறையில் செய்திருக்கும் சாதனை களை யாரும் மறுக்க முடியாது. அவர் நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக திரையிடப்பட்ட போது அவரது நடிப்பாற் றலைக் கண்டு பன்னாட்டு ஜாம் பவான்களும் பாராட்டினர். உலகின் சிறந்த நடிகர் மார்லன் பிராண்டோ நேரில் வந்து சிவாஜியை பாராட்டினார்.
தேச நலனில் அக்கறை கொண்ட சிவாஜி தேசிய சிந்தனைகளை மக்களிடையே பரப்பினார். பாரதி யார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட் டோரின் வாழ்க்கை வரலாற்றை மக்கள் மனதில் ஆழமாக பதியச் செய்தார்.
Our Government may consider conferring 'Bharath Ratna' on NT...only after NT is conferred with a posthumous 'Life Time Achievement Award' under the category of foreign actors from the Oscar?! Even our 'Swadesi' Father of Nation Gandhiji required a 'Videsi' foreigner Attenborogh who could realize the values of Gandhian thoughts after a thorough research to stabilze the fame of Gandhi in our minds?!
Last edited by sivajisenthil; 7th October 2014 at 12:26 PM.
-
7th October 2014, 12:31 PM
#2008
Junior Member
Veteran Hubber
Sivaji Ganesan : the National Actor of India
How many actors of our country have tried to give life to the patriotic characters like VOC, Thirupur Kumaran,...VPKB...or historic and 'Ithikas' characters like Lord Shiva, Karnan, Rajaraja Cholan,... Shivaji or even fictional characters like 'Sikkal Shanmugasundaram' in a believable portrayal? His distinct performances in multiple roles like Deiva Magan, Navaraathiri, Gowravam...? Only NT's depictions and interpretations on the characterization of these legends pop up when we think of them. That is the incomparable unique achievement of NT.
But, Who is to bell the cat?
Last edited by sivajisenthil; 7th October 2014 at 12:55 PM.
-
7th October 2014, 01:11 PM
#2009
Junior Member
Seasoned Hubber
From Webdunia - Tamil
டிஜிட்டலில் புத்துயிர் பெறும் ராஜபார்ட் ரங்கதுரை
செவ்வாய், 7 அக்டோபர் 2014 (11:02 IST)
பழைய படங்களை கலர் சேர்த்து பளபளப்புடன் மீண்டும் வெளியிட்டால் லாபம் பார்க்க முடியும் என்ற புது வியாபாரத்தை உலகுக்கு தெரியப்படுத்திய படம், சிவாஜியின் திருவிளையாடல். அதன் பிறகு கர்ணனை டிஜிட்டலில் மேம்படுத்தி வெளியிட்டனர். அது உலக ஓட்டம் ஓடியது.
சிவாஜி படங்களின் பளபளப்பை பார்த்த எம்.ஜி.ஆர். ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க ஆயிரத்தில் ஒருவனை டிஜிட்டலில் மேம்படுத்தி வெளியிட்டனர். படம் சமீபத்தில் 175 நாள்களை கடந்தது.
தற்போது 1973 -ல் வெளியான சிவாஜியின் ராஜபார்ட் ரங்கதுரையை டிஜிட்டலில் மேம்படுத்தி வருகின்றனர். உஷா நந்தினி, நம்பியார், மனோரமா, விகே.ராமசாமி நடித்திருந்த இந்தப் படத்தை பி.மாதவன் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் படம் வெளியான காலகட்டத்தில் பட்டையை கிளப்பின.
ராஜபார்ட் ரங்கதுரையை அபி சினி ஆர்ட்ஸ் டிஜிட்டலில் மேம்படுத்தி வருகிறது. நவம்பரில் படத்தை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.
Note the word ULAGA OTTAM FOR KARNAN. This is the real winner movie unlike other one.
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
7th October 2014, 02:11 PM
#2010
Senior Member
Seasoned Hubber
TIMES OF INDIA - 07-10-2014
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
Bookmarks