-
7th October 2014, 02:44 PM
#2011
Junior Member
Seasoned Hubber
a recap of Mr Murali old post
Yesterday the 10th June, Sunday I had been to Abhirami Mall in the evening. Intention was to see the response for Vasantha Maaligai which had been screened there (Annai Abhirami).
It was about 5.30 pm when I reached there. On entering the complex, on the right side I found a big crowd gathered there. They were standing below a big board which was having the banners/posters of the four films that are being screened there. In the bottom row there was the poster of VM. It had three different NT stills. I also saw some 4,5 people climbing up the wall and after going up, they took up positions and then a flurry of garlands were attached to the poster covering NT's head. After finishing the flower and lemon garlanding, they moved on to the next ritual.
Somebody transported a vessel from the crowd to the persons
standing up and with the help of a mug, Palabhisekam was started. They were pouring milk all over the poster and by this time a group of persons had moved over to the main road and a 1000 walah cracker was lighted and it started expoding with a thunderous sound. Crackers after crackers were burst which brought Police to the spot. A Sub- Inspector asked the people not to disturb the traffic. But the merry continued.
Seeing all the happenings, the SI was amused and he casually floated a question " Ippo kudava Sivaji mela ivvalavu veriyaga irunganga" for which the fans took offence "Sir enga uyir irukiravaraikkum ippadithan iruppom".
A steady stream of people were joining and the slogan shouting like Nadigar Thilagam , Singa Thamizhan, Chevaliae Vaazgha was renting the air. People who had come to the Mall for other movies or for fun world were finding this more interesting.
One group of persons were issuing a notice which chronicled the mega success of VM when it was released first, details of which I am adding at the bottom. Another person was distributing a leaflet informing about the NT website and I immediately asked him " Are you Mr.Raghavendran?" and I got an affirmative answer. After that I had a long conversation with him which ranged from the films to the politics practised by NT and it goes without saying that it was interesting. He also informed me that he had enrolled himself in our hub and had started posting.
By this time, yours truly who had no intention to watch the movie but just went there to see the atmosphere had a change of heart as the mood was upbeat among the gathering and it was irresistable. So I went to the counter and checked up for tickets. It was a pleasant surprise that VM was full before the other three theatres could get filled up. I could procure a ticket for my self and walked in.
I will post the theatre happenings seperately. As for as the notice about VM was concerned, other than giving the basic details of the film, it also listed the centres where VM had celebrated runs.
1. Chennai - Shanthi -176 Days
2. Chennai - Crown - 140 Days
3. Chennai - Bhuvaneswari - 140 Days
4. Madurai - New Cinema- 200 Days
5. Tiruchy - Raja - 140 Days
6. Coimbatore - Raja -107 Days
7.Salem - Jaya - 107 Days
8. Erode -Muthukumar - 107 Days
9. Thanjai - Jupiter - 119 Days
10. Kudandhai - Noor Mahal- 101 Days
11. Mayiladuthurai - Alagappa - 101 Days
12. Colombo - Capitol - 287 Days
13. Jaffna - Wellignton - 217 Days.
Such was the power of VM.
-
7th October 2014 02:44 PM
# ADS
Circuit advertisement
-
7th October 2014, 02:45 PM
#2012
Junior Member
Seasoned Hubber
VM - Inside Theatre
As everyone who has watched VM is aware, the film after titles (a different attractive pattern during those times) starts with the song
" Oh! Maanida Jaathiye!" and NT is introduced. It was greeted with loud cheers and deafening claps. From there on till the end it was grand gala affair.
People who were standing outside were just rushing in as the song was in progress and people were dancing and moving. Though seat numbers were there, nobody bothered about it and it was like occupy any seat you found good.
After the song the next big cheers were reserved for the Birthday scene (when VSRaghavan used to garland NT) and when NT would reply " Unnai madhiri nallavanga aasi irundha, 100 varusham enna ,1000 varusham kooda nalla iruppen", there were cries of Deivame.
After this people started moving towards the front as the second scene after this one would be " Oru Kinnathai". When NT's face in that close up shot started with " Enn! Enn!Enn!", the crowd with loud cheers started dancing and advanced further. Some had climbed on the stage and people were seen kissing the screen and some were seen folding their hands in front of the screen and touching NT's image. A camphor was lit up and it increased the frenzy. The song was gaining momentum and as I always used to say when the final blow was delivered with the line by the stylish NT keeping his legs apart with his hands on his hips
" Athil Naan Chakravarthiyada"
all hell broke loose and for the next few minutes the whistle,clap and Vaazhga sounds were louder than the film's sound track.
Following this the stunt scene (the only one in the movie) followed and a dialogue before that when VSR would come and say
"Chinna durai; Vandi rediyaa irukku"
for which NT would reply
" Indha Vandi steady-aa ilaiyeda" and his subsequent comment
"Oru Corporation lorry-i kootitu vandhu ellaraiyum alli pottu po" again drew heavy applause. During the stunt, NT after giving a blow to SVRamdoos, would come before the mirror and adjust his hair which was enough to send the fans on frenzy.
The next scene at swimming pool was again cheered because NT would be in a out fit which can be compared to today's Bermudas.
The blue and blue costume with big go go glasses (as it was known at that time) went down well as it always happens.
Then a slight calm desended as both NT and Vanishree would travel to the Alagapuri Zamin and the subsequent introductions of other characters would happen. But with Nagesh getting introduced, again atmosphere changed as it was time for " Kudi Magane" and one again crowd started moving to the front and climbing on the stage started and people danced.
But theatre management people by this time had brought police in and they started stopping people from climbing on the stage but nobody paid any heed. Seeing this police forcefully removed people and started taking them out. When more than 10 people were removed, many went out and started arguing with the police and the theatre people. By this time the song also got over and more and more joined the people outside and we could hear the noise of heated arguments outside.
Then as the movie would become serious with the sidetrack of VKR-Nagesh-Ramaprabha to provide comic relief, there was not much activity inside except for slogan shouting then and now, whenever NT in cute dress would appear.
As film progressed, Kalaimagal Kai porule started and people started coming in and in the second saranam when PS would sing " Yeno thudikindren" the camera would focus on NT and his subsequent Raaja Nadai on the steps with a blue and blue kurtha-sherwani, again increased the decibel levels inside the theatre.
Then the confrontation with Vanishree and the flashback involving Pushpalatha and SVRangarao unfolded and the interval came.
The second half, I will do it tomorrow.
Regards
-
7th October 2014, 02:45 PM
#2013
Junior Member
Seasoned Hubber
VM- Inside theatre - II half
During the intermission was just loitering in the coffee shop and there were groups of people discussing about NT and needless to say for many it was a trip down the memory lane. One thing was evident. Everybody had come to be part of the atmosphere,
celebrations. As one rightly put it, he had seen the movie many many times and has a DVD at home but still came to enjoy. Another point that came out was the distributor had hardly spend Rs 10.000 as publicity expenses. It should be correct I thought because other than the areas surrounding the theatre, there was hardly any posters. Ad was limited in Thanthi and that too in a small size. Abhirami Mall's ad in Hindu just lists the name. But still the crowds have turned up.
Coming back to the movie, the gala started when NT and Vanishree would go on a picnic to the Estate where the local adhivasigal would give them a reception. When the head says " ayya inge Gandhi vandharu, nehru vandharu,kamarajar vandharu" there was deafening applause and shouts of "KaMarajarin Unmai thondan Sivaji Vaazgha" literally drowned the next dialogue " Indira Gandhi amma vandhanga, ippo RaJa neenga vandhirukeenGa".
This would be followed by a dance sequence without song and one particular step when NT would do a jogging like thing with a single leg and alternating his legs for the lap drew loud cheers. The susequent Rain and both NT and Vanishree getting inside the hut and the wibes between them (would like to discuss this scene seperately) were all building up the mood.
Come the most awaited scene. NT calling up the engineer and he asking Vanishree to accompany him started the migration again. The moment NT started " Paar Latha Paar " , it was total celebrations and anybody who was watching the movie for the first time would have cursed their stars. When dialogue ended and Mayakamennna started, it became feast after feast and the pose when NT in a white and white outfit would hold the pillar in one hand and crossing his right leg uttered "Indha Mounamena" I saw the person sitting in front of me going literally crazy and his decibel level went beyond audible limits. During the interludes between saranams when slow motion would be put to use (comparitively novel at that time -1972), I saw many fans trying to do imitate the slow motion in the middle walkway of the theatre. When the slow motion would come to an end with the reduction in the sound levels, these people also reduced their sounds and suddenly when the saranam would start like "AaDi VaRum VaNna NeeRodai" and AnnAthai ThOtta KaIgaliNal started,again it became high frequency.
After this they took a breather and with the movie surging forward with the turn of events culminating in the break up of NT - Vanishree pair with NT coming to know of the plot hatched by his Mother and Brother. When NT meets his mother and starts
" Paasama, Athu Engemaa inge irukku" the ovation started. The Final blow of the scene " Anarkaliyai sagadicha Akbar Samrajjiyam ennavachu" again would not have been audible to the First timers or Second timers.
Now people knew that two more scenes or two more songs and that's it. People were waiting. Meanwhile the dialogue " Naan Yarukukaga Vaazhanam" would be repeated by NT in two or three scenes and this met with the response " Engalukkaga". (One nice moment during this time is Dr.SVSahasranamam would ask NT
"Enna Anand, Ungalukku Kudi Pazhakkam Unda?" for which NT would casually reply " Enna Dr. Ippadi ketkareenga, Perunkudi-yile Porandhavan Naan, Kudikaama Irukka Mudiyuma" )
The anti climax was "Irandu Manam Vendum" and again all the items started. The theatre people and Police were now conspicious by their absence and so there was no stopping the fans. The maximum sound was for the pose and the line "Kaduvulai dhandikka Enna Vazhi".
Finally Yarukagaa started and it seemed that around 50 people were on the stage and it was left to them to do whatever they wanted. For this song the highest decibel was for the line "Paadungal En Kallaraiyil Ivan Paithiyakaran endru" .
The moment the song got over, it seemed almost all the people stood up and started leaving. From the theatre inside to the entrance it was slogan shouting.
The rituals were not over. A man had climbed up the wall with a pumpkin in his hand and he lighted a camphor on top of it and did a Dhristi Kazhippu to the poster and they also lit a camphor on the floor in front of the poster. Another group went out and again lighted a 1000 walah. Then the Groups started leaving to their places.
My state of mind was completely different in the sense that I felt that I am somewhere in the 60s-70s period, a sort of deja vu feeling gripping me throughout my journey back home.
Regards
-
7th October 2014, 04:34 PM
#2014
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KCSHEKAR
TIMES OF INDIA - 07-10-2014

My take on this article :
With due respects to the person who attempted to talk about Nadigar Thilagam via publishing media, it is quite understandable on the change of trends, tastes etc., But, how many Veyyils, Subramaniyapuram etc., are in the making?
Even if they are in the making, the making is the same way as the earlier making. Those who make, fail miserably because they could not cook out a different dish. Right from the way the characters talk, they see, they smile, they shout....all are identical..!
Only when an actor try to be different in selection of characters and roles after their earlier debacle as Masala Heros and started there after following the footsteps of Nadigar Thilagam Sivaji Ganesan, they are talked about by the industry as good performers...!
for example : Mr. Kamalahassan / Mr. Vikram / Mr. Ajith etc.,
Natural Cinema / Un Natural Cinema / Natural Performance / Exaggerated Performance....Whatever category one can come out with.....Nadigar Thilagam has done all....has done each of them...has done combination of them....
Nadigar Thilagam is a researcheable phenomenon and prodigy !
Which actor has won an International Award within 7 years of coming to the cine field ?
Which actor was honored by the President of United States of America within 10 years of coming to the cine field ?
the above are few of distinction of a prodigy named Nadigar Thilagam !!
Veteran Actor Sri. Jaishankar has commented once when asked a question as to why Nadigar Thilagam's film are not enjoying great run these days....He replied " The price of Gold may increase or decrease...but the quality of Gold does not !"
Very True !!!
None actor / director / producer or whomsoever in the cine field has the caliber or capacity to weigh the quality / standard of his performance.
NADIGAR THILAGAM SIVAJI GANESAN - ONE WONDER WHO WAS WONDERED BY WONDERS !!!
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
7th October 2014, 06:17 PM
#2015
Junior Member
Veteran Hubber
NT School of Acting : can neither be simulated nor be stimulated , but can be emulated only if the school of thought is properly slated!
Natural Cinema / Un Natural Cinema / Natural Performance / Exaggerated Performance....Whatever category one can come out with.....Nadigar Thilagam has done all....has done each of them...has done combination of them
RKS
Dear RKS. The term 'acting' is very difficult to define or be confined within some set standards since the cultures vary greatly across the globe and so are the expressions for situtations. As far the filmdom is concerned it is simply 'before Sivaji' and 'after Sivaji'. When NT made his entry acting had no definitions or grammar or structure. Acting standards grew up along with the changes in the acting calibre of NT over years during which time he did not have any mentor! But for the next generation stars, NT served as the bench mark when they entered the profession and over years only they could reach their originality but still under the shadow of NT's acting standards that is inevitable. The wide spectrum of acting and the characters he gave life...can not be simulated but be emulated with ease!! If acting is a polygon with multi-corners of actors, NT remains the centroid of that polygon around whom only all other platforms of acting can exist.
Last edited by sivajisenthil; 7th October 2014 at 06:27 PM.
-
7th October 2014, 08:02 PM
#2016
<Dig>
அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
உங்கள் எதிர் வினைக்கு நன்றி. உங்களுடன் interact செய்ய மாட்டேன் என்று சொன்னது சிவாஜி- எம்ஜிஆர் வாதப் பிரதிவாதங்களில் interact செய்ய மாட்டேன் என்ற அர்த்தத்தில்தான். மற்றபடி உங்களிடம் தனிப்பட்ட முறையில் கோவம் அல்லது வருத்தம் கொள்ளுமளவிற்கு நம்மிடையே எந்த பகையும் இல்லையே. உங்களுக்கு பிடித்தவரை நீங்கள் உயர்த்தி பிடிக்கிறீர்கள். அதே போன்றே எனக்கு பிடித்தவரை நானும்.
உங்களுடன் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடுவதில்லை என்ற நிலைப்பாட்டை கூட நான் எடுக்க காரணம் [நான் நினைப்பது தவறாக கூட இருக்கலாம். உங்கள் மனதை சரியாக அறியாமல் நானாகவே ஒரு அனுமானத்தின் பேரில் இந்த முடிவுக்கு வந்ததாக கூட இருக்கலாம்] உங்கள் எழுத்துகளைப் படிக்கும்போது [நீங்கள் இல்லையென்று மறுத்தாலும்] உங்கள் ஆழ்மனதில் ஒரு நிரந்தர சிவாஜி வெறுப்பு குடிக் கொண்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. நாம் தர்க்கம் செய்யக் கூடிய விஷயங்களில் உண்மை நிலவரம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு pre conceived notion என்று சொல்லுவார்களே அது போன்ற ஒரு mindset உங்களுக்கு இருப்பதாக எனக்கு தோன்றுவதனால்தான் நான் அப்படி சொன்னேன். என் எண்ணம் தவறு என்று நிரூபிக்கப்பட்டால் எனக்கு மகிழ்ச்சியே!
இரு திரிகளின் பங்களிப்பாளர்களுக்கிடையே வீண் வாக்குவாதங்கள் வேண்டாம் என்ற எண்ணத்தினாலும் அருமை நண்பர் செல்வகுமார் மற்றும் உங்களைப் போன்றவர்கள் எங்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்று எப்போதும் நண்பர் RKS அவர்களின் பதிவுகளைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த காரணத்தினாலும் RKS அவர்களால் எம்ஜிஆர் திரியில் எந்த இடையூறும் ஏற்படாது என்று நான் உறுதி சொல்லி அதை அந்த வார்த்தையை இன்றுவரை நண்பர் RKS அவர்கள் காப்பாற்றி வருகிறார்.
ஆனால் நண்பர் செல்வகுமார்தான் அதை மறந்து விட்டு எம்ஜிஆர் அவர்களின் கலையுலக எதிரிகளுக்கு பதில் என்று முக்தா ஸ்ரீனிவாசனின் பேட்டியை வெளியிடப் போவதாக சொல்லிருக்கிறார். நண்பர் செல்வகுமாருக்கு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை. திடீரென்று இப்படி ஒரு பதிவை இடுவதற்கு. எப்படி இருப்பினும் நடிகர் திலகம் திரியிலிருந்து யாரையும் provoke செய்யும் போக்கினை நாங்கள் கடைப் பிடிக்க மாட்டோம்.
சில விஷயங்களை தெளிவுபடுத்த உங்கள் பதிவு உதவியது, அதற்கு மீண்டும் நன்றி!
<end dig>
அன்புடன்
-
7th October 2014, 09:37 PM
#2017
Junior Member
Veteran Hubber

Originally Posted by
Murali Srinivas
<Dig>
அன்பு நண்பர் கலைவேந்தன் அவர்களுக்கு,
ஆனால் நண்பர் செல்வகுமார்தான் அதை மறந்து விட்டு எம்ஜிஆர் அவர்களின் கலையுலக எதிரிகளுக்கு பதில் என்று முக்தா ஸ்ரீனிவாசனின் பேட்டியை வெளியிடப் போவதாக சொல்லிருக்கிறார். நண்பர் செல்வகுமாருக்கு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை. திடீரென்று இப்படி ஒரு பதிவை இடுவதற்கு. எப்படி இருப்பினும் நடிகர் திலகம் திரியிலிருந்து யாரையும் provoke செய்யும் போக்கினை நாங்கள் கடைப் பிடிக்க மாட்டோம்.
சில விஷயங்களை தெளிவுபடுத்த உங்கள் பதிவு உதவியது, அதற்கு மீண்டும் நன்றி!
<end dig>
அன்புடன்
கலையுலக எதிரிகளுக்கு பதில், முக்தா ஸ்ரீனிவாசனின் பேட்டி ????? 
பரவாஇல்லை முரளி சார்....
திரு செல்வகுமார் அவர்கள் இதர நடிகர்கள் பற்றி முக்தா அவர்கள் பெட்டியை தானே போடபோகிறார்.
இதனால் நமக்கென்ன .....நம்மவரை தாண்டி இருக்கும் மற்ற நடிகர் அனைவரும் இதர நடிகர்களே !
தென் இந்தியாவிலும் சரி...இந்திய அளவிலும் சரி...உலக அளவிலும் சரி..! எந்தகாலத்திலும் நமக்கு தான் எவருமே போட்டியில்லையே...!
அதனால் தானே ஆசியா ஆப்ரிக்க ஐரோப்பா அமெரிக்கர்கள் நம் நடிகர் திலகத்தின் பெருமை உணர்ந்து பட்டமும் விருதும் அங்கீகாரமும் கொடுத்து கௌரவித்தார்கள். இந்த பெருமை எந்த நடிகருக்கு கிடைத்தது ?
இமயத்திற்கும் சிம்மத்திர்க்கும் ஏது போட்டி !
Last edited by RavikiranSurya; 7th October 2014 at 10:03 PM.
-
7th October 2014, 11:34 PM
#2018
நண்பர் கலைவேந்தன் அவர்களே,
உங்கள் விளக்கத்திற்கும் சிவாஜியின் மேல் எவ்வித ஒவ்வாமையும் இல்லை என்பதனை தெளிவுபடுத்தியதற்கும் நன்றி. நான் ஏன் அவ்வாறு நினைத்தேன் என்பதனை விளக்குவதால் மீண்டும் உங்களின் பதில் என் பதில் என நீண்டு கொண்டே செல்லும் என்பதனாலும் உங்களின் மனந்திறந்த பதிலை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நன்றி.
நடிகர் திலகம் தரப்பிலிருந்து provocation ஏற்பட்டாலும் தவறு தவறுதான். இது போன்றவை நிகழாமல் இருக்க இரு தரப்பிலும் கவனமாக இருப்போம்.
RKS,
என்னிடம் உறுதி கூறியபடி இதுநாள் வரை அமைதி காத்ததற்கு நன்றி. இனியும் நீங்கள் அதை தொடர வேண்டும் என்பதே என் வேண்டுகோள். எம்ஜிஆர் அவர்களின் திரியில் சென்று நீங்கள் எந்த பதிவும் இட வேண்டாம். அருமை நண்பர் செல்வகுமார் அவர்கள் அந்த பேட்டியை பதிவிட்டாலும் அதற்கு எவ்வித எதிர் வினையும் புரிய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு மட்டுமல்ல அனைத்து நண்பர்களுக்கும் என் வேண்டுகோள் இதுவே!
அன்புடன்
-
8th October 2014, 08:11 AM
#2019
Senior Member
Seasoned Hubber
மய்யம் இணைய தளத்தில் பங்கேற்பாளர்களில் சில வகை உண்டு. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எந்த தலைப்பு தங்களைக் கவர்கிறதோ அதில் தங்களுடைய கருத்தைப் பகிர்ந்து கொள்பவர்கள். சிலர் தங்களுக்கென சில நண்பர்கள் வட்டாரத்தை அறிந்து தேர்ந்தெடுத்து அவர்களோடு சம்பந்தப்பட்ட தலைப்புகளில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர்கள். சிலர் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் தொய்வேற்பட்டால் அவற்றில் வம்பு வளர்ப்பது போன்று சில சர்ச்சைகளை உருவாக்கி அவற்றின் மூலம் அத்தலைப்புகளுக்கு அதிக பார்வையாளர்களை வரவழைப்பது.
இவற்றைத் தாண்டி இம்மய்யத்தில் பங்கு கொள்வதற்கென்றே தங்களுடைய உழைப்பு, நேரம், திறமை போன்றவற்றை அர்ப்பணித்து தங்களுடைய கருத்துக்களை மட்டுமின்றி தங்களுடைய உழைப்பின் மூலம் அரிய ஆவணங்களையும் பகிர்ந்து கொள்வது. இவ்வகையினரின் பங்கேற்பின் மூலம் சமீபகாலமாக சில ஆண்டுகளில் நம்முடைய மய்யம் இணைய தளம் உலக அளவில் அதிகமாக பேசப்படும் இணையதளமாகியுள்ளது என்பது உண்மை. இத்தகைய உழைப்பினை அவர்கள் அளிப்பதற்காக அவர்கள் எதிர்பார்ப்பது ஆதாயம் ஏதுமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதிகபட்சம் நம் நண்பர்களின் பாராட்டுக்கள் தான் இந்த உழைப்பிற்கேற்ற அங்கீகாரம். இந்த ஆவணங்கள் தமிழ் திரையுலக வரலாற்றிற்கும் பயன்படுவது நமது மய்யம் இணையதளத்திற்கும் சிறப்பாகும்.
சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் போது அவற்றின் மதிப்பு அளவிடமுடியாததாகும். இவற்றை இங்கு தரவேற்றுவதற்கும் பேருழைப்பு தேவைப்படும்.
இவ்வளவும் செய்து இங்கு தரவேற்றும் போது அவற்றை குப்பைகள் என்றும் பக்கங்களை நிரப்புவதற்கான உத்திகள் என்றும் கொச்சையாக விமர்சனங்கள் வரும் போது எந்த படைப்பாளியும் உள்ளம் வருந்தத்தான் செய்வான். இப்படிப்பட்ட கேலிகளும் கிண்டல்களும் விமர்சனங்களும் சில சமயம் திட்டமிட்டே செய்யப்படுபவையாகக் கூட இங்கே தோற்றமளித்தன. இதனால் மன வருத்தத்துடன் நடிகர் திலகம் திரியிலிருந்து விலகி நின்ற நண்பர்களில் ஒருவர்தான் நமது அன்பிற்குரிய நெய்வேலி வாசுதேவன் அவர்கள். மற்றவர்களில் அன்பிற்குரிய பம்மலார் அவர்களும் அடியேனும் அடங்குவோம். இதே போல இம்மய்யத்திற்கு புகழ் சேர்க்கும் அரிய ஆவணங்களை - அவை பத்திரிகை விளம்பரங்களாகட்டும் - பாட்டுப்புத்தகப் பக்கங்களாகட்டும் - நிழற்படங்களாகட்டும் - வேற்று மொழி பத்திரிகை விளம்பரங்களுமாகட்டும் - பழைய திரையரங்க நிழற்படங்களாகட்டும் - அவற்றை வழங்குவதில் எம்.ஜி.ஆர்.திரி நண்பர்கள் அன்பிற்குரிய வினோத், திருப்பூர் ரவிச்சந்திரன், வேலூர் ராமமூர்த்தி, செல்வகுமார் உள்பட பலர் உள்ளனர்.
எந்த அளவிற்கு திறனாய்வு படைப்புத்திறன் சார்ந்ததோ அதைவிட அதிகமாகவே ஆவணங்கள் தரவேற்றலும் படைப்புத்திறன் சார்ந்ததுவே.
துரதிருஷ்டவசமாக நடிகர் திலகம் திரியில் தான் ஆவணங்கள் சிறுமைப்படுத்தப்பட்டன, அதுவும் வழங்கப்ப்ட்ட ஆவணங்கள் எல்லாமே அந்நாளைய விளம்பரங்கள், பத்திரிகை பக்கங்கள் என அரிய வகையிலானவை. வெறும் நிழற்படங்களைக் கொண்டு நடிகர் திலகம் திரியில் பக்கங்கள் நிரப்பப் படவில்லை.
இவற்றின் அடிப்படையில் தான், பங்கேற்பாளரின் உழைப்பை சிறுமைப்படுத்தப் பட்ட மனவேதனையின் அடிப்படையில் தான் வாசுதேவன் போன்ற சிறந்த உழைப்பாளிகளின் பதிவுகளைப் பார்க்க வேண்டும். அவருடைய மனவேதனையைப் புரிந்து கொண்டால் தான் ஒரு படைப்பாளியின் கஷ்டங்களை உணர முடியும்.
வாசுதேவன், பம்மலார், வினோத், போன்ற சிறந்த ஆவணக்காப்பாளர்கள் கிடைத்தது நம்முடைய மய்யத்தின் மிகச்சிறந்த பெருமை.
அதை பெருமையாகக் கருதி அவர்கள் மனம் நோகாமல் ஊக்கமளிப்பது மற்ற நண்பர்களின் கடமை என நான் எண்ணுகிறேன்.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
8th October 2014, 09:35 AM
#2020
Junior Member
Newbie Hubber
ராகவேந்தர் சார்,
தங்கள் உள்ள கிடக்கை எனக்கு புரிகிறது. அதை நான் பெரிதளவு ஆதரிப்பவனே.பம்மலார் ,வாசுதேவன் மற்றும் தங்கள் பணிகள் அளவிட முடியாதன.
ஆனால் மற்ற அறிவு சார் பணிகளுக்கு ,தாங்கள் தந்த ஆதரவு என்ன? சராசரி ஒரு வரி பதிவாளர்களையும், காப்பி பேஸ்ட் பேர்வழிகளையும் நண்பர்களாக கொண்டு, என் போன்றவர்களுக்கு எதிர்ப்பு இருந்துதானே வந்துள்ளது? தாங்கள் தேடி தேடி பிடித்தாலும் என் போல இன்னொரு பதிவாளரை தாங்கள் கொண்டு வர முடியுமா?இல்லை நடிப்பு பள்ளிக்கு இணையான ஒன்றை இன்னொருவர் எழுத முடியுமா?தங்களின் மதிப்புக்குரிய அந்த எழுத்துக்கள்,நம்முடைய சிறிய உரசல்களினால் தங்கள் பதிவுகளின் காலடியில் இருந்து விடுவிக்க பட்டதுடன் , தங்கள் இணைய தள இணைப்புகளிலும் இடம் பெறவில்லையே? கோபால் என்ற தனி மனிதரின் குணாதிசயங்களில் இருந்து வேறு பட்டு உன்னதம் எய்திய அந்த எழுத்துக்கள் என்ன பாவம் செய்தன? அவை நடிகர்திலகத்திற்கு செய்ய பட்ட சத்ய பூஜைதானே? மாற்று திரி ஆட்களை போல நாம் ஏன் இருக்க வேண்டும்? நம் ரசிகர்கள் எல்லோரும் பல தரப்பட்ட குணா நலன் உள்ள ,பல்வேறு கருத்துக்கள் கொண்ட ,உயர் பொதுமக்களின் பிரதியாயிற்றே? நாமே மதிக்காதவர்களின் பிரதியாக நாம் ஏன் மாற வேண்டும்?
Bookmarks