-
7th October 2014, 09:24 PM
#11
Senior Member
Diamond Hubber
மெட்ராஸ்
நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு சுவாரஸ்யமான படம் . வட சென்னை வீட்டுவசதி குடியிருப்பின் அரசியல் பின்புலத்தை ஒரு பருந்துப் பார்வை பார்க்கிறது படம் .கொஞ்சம் வன்முறை ,வணிக கூறுகள் இருந்தாலும் ஏராளமான சுவாரஸ்யங்களும் ,சிறப்பான அவதானிப்புகளும் அங்கேயே வளர்ந்த ஒரு இயக்குநருக்கு கைகூடுவது ஆச்சரியமில்லை . வாழ்த்துகள் அட்டைக்கத்தி ரஞ்சித் . என்ன ..கார்த்திக்கு பதிலா தனுஷ் இருந்திருக்கலாமோ என தோணிச்சு
-
7th October 2014 09:24 PM
# ADS
Circuit advertisement
Bookmarks