-
9th October 2014, 09:23 AM
#111
Junior Member
Devoted Hubber
வாத்திய சப்தங்களின்றி , வெள்ளிக்கிழமை தொழுகையினைக் கடந்து செல்லும் விநாயகர் ஊர்வலம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
9th October 2014 09:23 AM
# ADS
Circuit advertisement
-
10th October 2014, 06:16 AM
#112
Junior Member
Devoted Hubber
படித்ததில் பிடித்தது :
கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர் நிலைப் பள்ளி ஆசிரியன், அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலைமுறைகள். கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள்.
அழுகை வரவில்லையா உங்களுக்கு? எனக்கு வருகிறது. நடிகனைத் தொட்டுப் பார்க்க விரும்பியவர்கள் நாம், நடிகையைக் கோயில் கட்டி கும்பிட்டவர்கள் நாம், கவர்ச்சி நடிகை குடித்து மிஞ்சம் வைத்த எச்சில் சோடாவை அண்டாவில் விட்டு நீர் சேர்த்துக் கலக்கி அரை கிளாஸ் பத்து ரூபாய் எனப் பிரசாதம் விநியோகித்தவர் நாம், பச்சைக்குத்திக் கொள்ளவும் தீக்குளிக்கவும் செய்பவர்கள் நாம், நடிகைகக்குத் தீண்டல் தாண்டிப் போனால் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துபவர்கள் நாம். மன்றங்கள் நடத்தி மாற்று மன்றத்தின் பட்டினிக் குடலைக் கிழித்து மாலை போடுபவர் நாம். நம்மை நாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது? ஏமாளி என்றா, மூடன் என்றா? மூர்க்கன் என்றா? கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலுடன் பிறந்த வாயப்பன் என்றா?..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
10th October 2014, 05:27 PM
#113
Junior Member
Devoted Hubber
http://www.psychologytoday.com/blog/your-online-secrets
Internet Trolls Are Narcissists, Psychopaths, and Sadists
A new study shows that internet trolls really are just terrible human beings.
Published on September 18, 2014 by Jennifer Golbeck, Ph.D. in Your Online Secrets
a Supinskaya/ShutterstockIn this month's issue of Personality and Individual Differences, a study was published that confirms what we all suspected: Internet trolls are horrible people.
Let's start by getting our definitions straight: An Internet troll is someone who comes into a discussion and posts comments designed to upset or disrupt the conversation. Often, in fact, it seems like there is no real purpose behind their comments except to upset everyone else involved. Trolls will lie, exaggerate, and offend to get a response.
What kind of person would do this? Some Canadian researchers decided to find out.
They conducted two online studies with over 1,200 people, giving personality tests to each subject along with a survey about their Internet commenting behavior. They were looking for evidence that linked trolling with the "Dark Tetrad" of personality traits: narcissism, Machiavellianism, psychopathy, and sadism.
They found that Dark Tetrad scores were highest among people who said trolling was their favorite Internet activity. To get an idea of how much more prevalent these traits were among Internet trolls, see this figure from the paper:
Look at how low the Dark Tetrad scores are for everyone except the trolls! Their scores for all four traits soar on the chart. The relationship between trolling and the Dark Tetrad is so significant that the authors write in their paper:
"... the associations between sadism and GAIT (Global Assessment of Internet Trolling) scores were so strong that it might be said that online trolls are prototypical everyday sadists." [emphasis added]
Trolls truly enjoy making you feel bad. To quote the authors once more (because this is a truly quotable article): "Both trolls and sadists feel sadistic glee at the distress of others. Sadists just want to have fun ... and the Internet is their playground!"
The next time you encounter a troll online, remember:
These trolls are some truly difficult people.
It is your suffering that brings them pleasure,
so the best thing you can do is ignore them.
Last edited by poem; 10th October 2014 at 05:33 PM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th October 2014, 06:25 PM
#114
Junior Member
Devoted Hubber
Beautiful heart search for no temple
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
aanaa thanked for this post
-
15th October 2014, 06:28 PM
#115
Junior Member
Devoted Hubber
காலம் பகைத்தாலும்
காதல் பகைக்காது!
யாமிருவரில் யார் முதலில்
இறந்தாலும் எனக்கிருக்கும்
ஒரே கவலை, பாதி உயிர்
வைத்து காலனென்ன
செய்வானென்பதே.....!!!
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th October 2014, 06:29 PM
#116
Junior Member
Devoted Hubber
வண்ண(எண்ண) மாறுபாடுகளே அழகு!
நீங்கள் வானவில்லின் நண்பர்கள் என்றால்..
மாற்றுக் கருத்துக்காக
மனிதரை வெறுக்க மாட்டீர்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
17th October 2014, 06:35 PM
#117
Junior Member
Devoted Hubber
Life is beautiful when heart is thankful
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th October 2014, 03:14 PM
#118
Junior Member
Devoted Hubber
படித்ததில் பிடித்தது :
Don't judge men's wealth or godliness ,
by their Sunday appearance.
-- Benjamin Franklin
-
22nd October 2014, 06:07 AM
#119
Junior Member
Devoted Hubber
Last edited by poem; 23rd October 2014 at 09:59 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
22nd October 2014, 06:09 AM
#120
Junior Member
Devoted Hubber
உருவமற்ற ஒரு பொருள், உலகை ஆளுவதென்றால் அது அன்பாகத்தான் இருக்க முடியும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks