-
20th October 2014, 09:02 PM
#11
Junior Member
Senior Hubber
இனிமேல் விஜய் அவர்கள் எதிர்காலத்தில் அவர் நடிக்கும் படத்தில் தயாரிப்பாளர் இயக்குநர் இசையமைப்பாளர் லைட்பாய்
இவர்கள் அனைவரும் பிறந்த இடம் பேசும் மொழி எந்த எந்த ஊரில் வியாபாரம் செய்கிறார் என விவரம் சேகரிக்க வேண்டும்
இவை அனைத்தும் எந்த பிரச்சினை இல்லை என்றால் இந்த கோமாளிகள் புதுசா ஒரு குறை கண்டு பிடிப்பார்கள்
அது என்னவென்றால் விஜய் படம் பார்ப்பவர்கள் இலங்கையில் படித்தவர்கள் அதனால் படத்தை தடை செய்ய வேண்டும்
என வீதி வீதியால் குரல் கொடுப்பார்கள் - அவர்கள் அந்த அளவுக்கு தமிழ் உணர்வு மிக்கவர்கள்.
இப்படி பட்ட தமிழகத்தில் பிறந்ததற்கு வெட்கப்பட்டு வேதனைபட்டு தலைகுனிந்து நிற்கிறோம்.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th October 2014 09:02 PM
# ADS
Circuit advertisement
Bookmarks