-
19th September 2014, 06:50 PM
#961
Junior Member
Seasoned Hubber
RIP Mandolin U. Srinivas .. He has gone really young.
-
19th September 2014 06:50 PM
# ADS
Circuit advertisement
-
23rd October 2014, 12:08 PM
#962
Senior Member
Veteran Hubber
உதிரிப்பூக்கள்’ பட ஒளிப்பதிவாளர் அசோக்குமார் காலமானார்
-
24th October 2014, 11:49 AM
#963
Senior Member
Diamond Hubber
-
24th October 2014, 01:44 PM
#964
Senior Member
Seasoned Hubber
-
24th October 2014, 04:38 PM
#965
Junior Member
Veteran Hubber
-
25th October 2014, 06:24 AM
#966
Senior Member
Diamond Hubber
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th October 2014, 08:50 AM
#967
Senior Member
Diamond Hubber
எல்லோரும் பார்க்கவேண்டிய ஒரு காணொளி(முதல் 32 நிமிடங்கள்). யூகிசேதுவின் நேர்காணலில் எஸ்.எஸ்.ஆர். எந்த வருடத்தில் இது நிகழ்ந்தது, அப்போது எஸ்.எஸ்.ஆருக்கு வயது என்ன எனத் தெரிந்து கொள்ள ஆசை.
நிதானத்துடனும் நினைவாற்றலுடனும் பலதரப்பட்ட அரிதான விஷயங்களை சுவையான வகையில் நகைச்சுவையோடு அசை போடுகிறார். தங்குதடையின்றி நாடக வசனத்தை பேசிக் காட்டுகிறார். பாடல் வரிகளை சந்தம் கலையாமல் பாடிக் காட்டுகிறார். சக நடிகர்கள் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் பற்றிய விஷயங்களையும் பகிர்ந்துகொண்டது கூடுதல் சிறப்பு.
எதையுமே இயல்பாக எடுத்துக்கொள்ளும் குணத்தால் இவ்வளவு காலங்கள் மனதை இளமையாக வைத்திருக்கிறார் என்பதை உணர்த்திவிடுகிறது இக்காணொளி.
- எஸ்.எஸ்.ஆருக்கான திரி ஏதேனும் இருக்கிறதா என மையத்தில் தேடிப்பார்த்தால் ஏமாற்றமே. அதனால் இங்கேயே பதிவு செய்கிறேன்.
சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...
-
25th October 2014, 10:44 AM
#968
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
RavikiranSurya
youtube video
Nice scene. SSR- I've seen him only in pencil moustache. Completely unrecognizable here. What a dialogue delivery and word play.
Sivaji says "Ennammaa Kannu" and that was about 20 years before Mr.Bharat.
ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானோ..
-
25th October 2014, 10:46 AM
#969
Senior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
நிதானத்துடனும் நினைவாற்றலுடனும் பலதரப்பட்ட அரிதான விஷயங்களை சுவையான வகையில் நகைச்சுவையோடு அசை போடுகிறார். தங்குதடையின்றி நாடக வசனத்தை பேசிக் காட்டுகிறார். பாடல் வரிகளை சந்தம் கலையாமல் பாடிக் காட்டுகிறார்.
Good one
ஒரு ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால் அடங்குதல் முறை தானோ..
-
25th October 2014, 11:22 AM
#970
Senior Member
Seasoned Hubber
Bookmarks