-
23rd October 2014, 02:36 PM
#11

Originally Posted by
makkal thilagam mgr
புரட்சித்தலைவரின் அரசியல் பிரவேசத்தால் நடிக்க முடியாமல் நின்று போன பல படங்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிட்டிருந்தேன்.
29. அண்ணா நீ என் தெய்வம் : நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து வெளிவந்த "எங்கா மாமா" படத்தினை அடுத்து, ஜே. ஆர். மூவிஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அண்ணா நீ என் தெய்வம், மக்கள் திலகத்தின் நடிப்பில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன. பின்னர், நடிகர் திரு.பாக்கியராஜ் அவர்கள் தொடர்ந்து "அவசர போலிஸ் 100" என்ற புதிய தலைப்பிட்டு நடித்து வெள்ளித்திரைக்கு கொண்டு வந்தார்.
பேராசிரியர் அவர்களுக்கு சிறிய விளக்கம் மட்டும்...
ஜேயார் மூவீசார் எங்க மாமாவை அடுத்து அண்ணா நீ என் தெய்வத்தை தயாரிக்கவில்லை. எங்க மாமாவை அடுத்து அதே நடிகர்திலகத்தை வைத்தே 'ஞான ஒளி' மற்றும் 'மன்னவன் வந்தானடி' ஆகிய படங்களைத் தயாரித்தனர். இரண்டுமே வெற்றிப் படங்கள்.
-
23rd October 2014 02:36 PM
# ADS
Circuit advertisement
Bookmarks