-
29th October 2014, 07:42 PM
#11
Junior Member
Senior Hubber
நண்பர்கள் யாரேனும் ஆனந்த் விகடன் விமர்சனம் விபரம் தெரிந்தால் பதிவிடவும்.
பெரும்பாலான பத்திரிகைகள் மிக அருமையாக எழுதியுள்ளனர்.
கடந்த ஞாயிறு அன்று இரண்டெழுத்து தொலைக்காட்சியில் புது வரவு என்று பூஜை மட்டும்தானாம். அதுவே முதலிடமாம்-வேடிக்கைதான்
தொலைக்காட்சி ஓடுவதே விஜய் படத்தினால் தான் என்றால் அது மிகையாகாது. பிறகு ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி
சோதனைகளை சாதனைகளாக்கியவர் விஜய் என்பது அனைவருக்கும் தெரியும்
-
29th October 2014 07:42 PM
# ADS
Circuit advertisement
Bookmarks