-
30th October 2014, 12:00 AM
#2221
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th October 2014 12:00 AM
# ADS
Circuit advertisement
-
30th October 2014, 05:38 AM
#2222
Junior Member
Platinum Hubber
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியதாக இணைந்திருக்கும் திரு செல்வா cpcl குமார் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன் . சமீபத்தில் இணைந்த ஷா நாஸ் என்பவர் ஒரே பதிவுடன் நின்று விட்டார் .
மக்கள் திலகம் திரியில் புதிய நண்பர்கள்
திரு முத்தையன்
திரு கோவிந்தராஜன்
திரு சந்திர சேகரன்
திரு வெங்கட ரமணி
நீங்கள் அனைவரும் தொடர்ந்து உங்களின் பதிவுகளை திரியில் பதிவிட வேண்டுகிறேன் . உங்களுக்கு பிடித்தமான
மக்கள் திலகத்தின் செய்திகளை , நிழற்படங்களை , உங்கள் பார்வையில் மக்கள் திலகத்தின் மாண்புகளை பதிவிட்டு
வரவும் .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th October 2014, 05:41 AM
#2223
Junior Member
Platinum Hubber

Originally Posted by
gkrishna
அன்பு எஸ்வி சார்
இந்த போட்டோ இணையத்தில் கிடைத்தது. கல்யாண தம்பதிகள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா ?
Rgds
Gk
இனிய நண்பர் திரு கிருஷ்ணா சார்
கவியரசர் கண்ணதாசனின் மகன் திருமண வரவேற்பில் மக்கள் திலகத்தின் நிழற்படம் .
-
Post Thanks / Like - 1 Thanks, 0 Likes
-
30th October 2014, 06:06 AM
#2224
Junior Member
Platinum Hubber
இனிய நண்பர் திருசைலேஷ் சார்
உண்மையிலே 1971 வைகாசி மாதம் ...மக்கள் திலகத்தின் அரசியல் - சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கிய நேரம் . 1971 ல் நடந்த நாடாளுமன்ற - சட்டமன்ற பொது தேர்தலில் மக்கள் திலகத்தின் சூறாவளி சுற்று பயணம் திமுகவிற்கு ஆசூர பலத்தையும் , வெற்றியையும் தந்தது . பரங்கிமலை தொகுதியில் மக்கள் திலகம் வெற்றி பெற்றார் .
குமரி கோட்டம் 26.1.1971 அன்று வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது . பின்னர் 29.5.1971 அன்று வெளிவந்த ரிக்ஷாக்காரன் இமாலய வெற்றி .
தேவர் கூறியது போல் மக்கள் திலகம் பல படங்களில் ஒப்பந்தமாகி புகழின் உச்சியில் இருந்தார் .ஏறத்தாழ 15 புது படங்களில் நடித்து கொண்டு வந்தார் .1971 தீபாவளிக்கு நீரும் நெருப்பும் படமும் , டிசம்பரில் ஒரு தாய் மக்கள் படமும்
1972 பிப்ரவரியில் சங்கே முழங்கு படமும் வெளியாகியது . தேவர் தான் திட்டமிட்டபடி 10.3.1972 அன்று நல்ல நேரம் படத்தை திரையிட்டார் .நல்ல நேரம் படமும் பல சாதனைகள் படைத்தது .அந்த ஆண்டில் சென்னை நகரில் 4 அரங்கில் 100 நாட்கள் ஓடிய பெருமை பெற்றது .
இலங்கையிலும் மாபெரும் வெற்றி பெற்றது
நல்ல நேரம்

மக்கள் திலகத்திற்கு ''பாரத் '' பட்டம் கிடைத்தது .
மக்கள் திலகம் ''புரட்சிதலைவர் '' ஆனார் ..
அதிமுக இயக்கத்தின் தலைவர் .
திண்டுக்கல்லும் - உலகம் சுற்றும் வாலிபனும் -உலக சரித்திரத்தில் இடம் பெற்றது .
தேவரின் நல்ல நேரம் - படத்தலைப்பு 1971ல் வைத்தாலும் 1972ல் மக்கள் திலகத்தின் எல்லா சாதனைகளுக்கும்
நல்ல நேரமே முன்னோடி . தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி எங்கும் எதிலும் .
1977ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் - மக்களின் தமிழக முதல்வரானார் .
எல்லாமே நல்ல நேரம் .
நன்றி சைலேஷ் .
Last edited by esvee; 30th October 2014 at 06:11 AM.
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th October 2014, 09:33 AM
#2225
Junior Member
Diamond Hubber

குடி யிருந்த கோயில் - வசூல் சாதனை
தலைவரின் படங்கள் என்றுமே தங்கம் தான் அதன் மதிப்பு என்றுமே குறைவதில்லை ஆயிரம் முறை சின்ன திரைகளில் ஒளிபரப்பினாலும் அதன் தனித்துவம் என்றுமே மகத்தானது .
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th October 2014, 09:39 AM
#2226
Junior Member
Diamond Hubber

வசூலின் உச்சம் நம் தலைவரின் படங்கள் தான் என்று நான் ஆணையிட்டால் படம் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நிருபித்து இருக்கிறது
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
30th October 2014, 11:12 AM
#2227
Junior Member
Diamond Hubber
இந்த வாரம் ஒளிபரப்பான தடம் பதித்தவர்கள் நிகழ்ச்சி மிக அருமையாக இருந்தது நமது திரி நண்பர்களுக்காக..................
-
30th October 2014, 11:16 AM
#2228
Junior Member
Diamond Hubber
இந்த வாரம் வேந்தர் டிவியில் ஒளிபரப்பான நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சியில் நடிகர் பாக்யராஜிடம் குஷ்பூ ஒரு கேள்வி கேட்டார் தற்பொழுது நீங்கள் யாரை பேட்டி எடுக்கும் மன நிலையில் உள்ளீர்கள் (தற்போது உள்ளவர் ஆனாலும் சரி இறந்தவர் ஆனாலும் சரி என்றார் உடனே பாக்யராஜ் தலைவர் mgr அவர்களை தான் தான் பேட்டி எடுக்கவும் சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் என்று பதில் உரைத்தார் .
-
30th October 2014, 11:21 AM
#2229
Junior Member
Diamond Hubber
இப்பேற்பட்ட நாயகனை இனி இந்த திரை உலகம் எங்கே காண போகிறது தலைவர் பிரவுன் ஷர்ட் white pant இரண்டு கண்கள் பாடல் சங்கே முழங்கு படத்தி இருந் து அதுவும் ஒரு ஸ்டைலிஷ் நடை போட்டு வரும்பொழுது எத்தனை பெண்கள் உங்கள் மீது மோகம் கொண்டார்களோ
-
30th October 2014, 11:23 AM
#2230
Junior Member
Diamond Hubber
இதே combination உடையில் தலைவர் குமரி கோட்டம் படத்தில் நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் பாடலில் முழவதுமாக பிரவுன் ஷர்ட் அண்ட் பிரவுன் pant போட்டு வரும் காட்சியில் நான் இரைத்த சில்லறை காசுகள் நூறு ரூபாய் (1990 களில்)
Bookmarks