Page 31 of 277 FirstFirst ... 2129303132334181131 ... LastLast
Results 301 to 310 of 2761

Thread: Gemini Ganesan - Romance King of Tamil Films

  1. #301
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினிகணேசனின் நினைவலைகள்!:என்ன முதலாளி சௌக்கியமா

    சிலநேரங்களில் நாம் உப்பு விற்கப்போனால் மழை வரும்! மாவு விற்கப்போனால் காற்றடிக்கும்! பிள்ளையார் பிடித்தால் குரங்காக முடியும்!

    தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டுமா ஜெமினிகணேசனின் உன்னத உழைப்பும் விழலுக்கு இறைத்த நீராகலாம்?!


    One more feather on GG's cap or just a leather under GG's foot? just a gap filling!

    GG lectures on 'saambaar' his own nickname that at one stage masked his king of romance image!!







    Last edited by sivajisenthil; 4th November 2014 at 08:53 PM.

  2. Likes Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #302
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினிகணேசனின் நினைவலைகள்!: வீர அபிமன்யு (1965)

    வீர அபிமன்யு திரைப்படத்தில் தெய்வீக காதல் மன்னராக ஜெமினிகணேசன் கச்சிதமாகப் பொருந்தியிருப்பார். ஆனாலும் கொஞ்சம் ஒரிஜினல் 'கிருஷ்ணபரமாத்மா'என்டிராமராவ் சாயல் தவிர்க்கமுடியாததே!(ஆனால் ராமு திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டபோது ஜெமினியின் ஆழமான நடிப்பில் பாதிகூட என்டிஆரால் தர இயலவில்லை!) தன் 'replica' ஏவிஎம்ராஜனுக்கு பிரதான பாத்திரத்தில் தனக்குரிய 'பார்த்தேன் சிரித்தேன்....'PBS பாடலை திரவுபதிக்கு சேலை போல் விட்டுக்கொடுத்திருப்பார்!!









    Last edited by sivajisenthil; 4th November 2014 at 06:01 PM.

  5. Likes Russellmai liked this post
  6. #303
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினிகணேசனின் நினைவலைகள்!

    வெள்ளிவிழா (1972) : Adding 'salt and pepper' to his 'king of romance' image!!

    ஜெமினிகணேசன் தனது இளமையான காலகட்டங்களில் குறும்புத்தனம் நிறைந்த காதல்மன்னனாக தான் ஏற்ற குடும்பப்பாங்கான கதைக்களங்களில் தன் பாத்திரப்படைப்புகளுக்கு இனிமை சேர்த்து ரசிகர்களின் மனதில் தனக்கென் று ஒரு சிறப்பான இடத்தை தக்க வைத்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்திலும் பல்வேறு வயதான கதாபாத்திரங்களில் நடிகர்திலகமே அசத்திக்கொண்டிருந்தார். இயக்குனர் பாலச்சந்தர் தன்னுடன் கைகோர்த்த பிறகு ஜெமினியின் நடிப்புப் பாதையும் அவர் வயதுக்கேற்ற பல்வேறு பாத்திர குணாதிசயங்களை வெளிக்கொணர்ந்து வயதான பாத்திரங்களிலும் தன்னால் சிவாஜிகணேசனுக்கு அடுத்த இடத்தில் மின்னமுடியும் என்பதை நிரூபித்தார். காவியத்தலைவி, வெள்ளிவிழா இத்தகைய திரைவரிசையில் அடங்கும். வெள்ளிவிழா திரைப்படம் ஜெமினிகணேசனை பாந்தமான முதிர்ந்த வயது பாத்திரங்களிலும் இனிமையும் கம்பீரமும் கலந்து ரசிகர்களை ஈர்க்க முடியும் என்று நிரூபிக்க வைத்த படம்.

    மனைவியை (ஜெயந்தி) இழந்து சிரமங்களுக்கு இடையே ஜெமினி தனது குழந்தைகளை வளர்க்க நேரிடும் சூழலில் வெளிநாட்டில் இருக்கும் அவரது கடந்தகால கைகூடாத காதலின் நாயகி (வாணிஸ்ரீ) அக்குழந்தைகளின் மம்மியாக கடிதங்கள் வாயிலாக தன் தாய் பாசத்தை ஊட்டுகிறார். அறியாத வயதுக் குழந்தைகளும் அவரையே தங்களின் மானசீக அம்மாவாக உருவகப்படுத்தி பாசமும் நேசமும் வளர்த்து அவரைக் காணும் ஆவலில் உள்ளனர். ஆனால் உரிய வயது வந்ததும் அவர்களால் ஜெமினி வாணிஸ்ரீ உறவை ஏற்க முடியாமல் அதைக் கொச்சைப்படுத்தி தளர்ந்த வயதில் ஜெமினியை மனம் புண்பட வைக்கின்றனர். இக்கட்டங்களில் ஜெமினி தன் உணர்வுக்குவியல்களை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார். நடிப்பின் வீச்சைப் பொருத்தவரை இப்படமும் ஜெமினிக்கு ஒரு மைல்கல்லே!

    This movie has good music and song sequences with difference!

    Usually loud LREaswari now in an unusual husky voice!



    usually soft PSuseela in her unusual loud voice!



    Usually romantic Gemini in his unusual NT type get up!



    Last edited by sivajisenthil; 18th January 2015 at 08:34 AM.

  7. #304
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினிகணேசனின் நினைவலைகள்!

    கணவனே கண்கண்ட தெய்வம்: (1955) An extravaganza with marital sentiments in a fabulous extension of maayaajaal, mystery and myth!

    ராஜா ராணி கதைகளிலும் புராண இதிகாச பாத்திரங்களிலும் சிவாஜிகணேசனைப் போலவே ஜெமினியும் வெகு அழகாகப் பொருந்தினார். மணாளனே மங்கையின் பாக்கியம், கணவனே கண்கண்ட தெய்வம், வஞ்சிக்கோட்டை வாலிபன்.....படங்கள் அவரது தோற்றப் பொலிவுக்கும் மாறுபட்ட நடிப்புத்திறனுக்கும் சான்றானவை. கணவனே கண்கண்ட தெய்வம் படத்தில் அவரது குரூரமான கூனன் தோற்றத்தில் மிகமிக மாறுபட்ட நடிப்பை இன்றளவும் ரசிக்க முடிகிறதே!

    Influenced by a french movie 'The Hunchback of Notredame' that depicted the perils of a hunchback man, Gemini, the handsome star from any view and angle, changed his physique totally in an unbelievable transformation into a very ugly and hunchbacked man in the movie Kanavanae kann Kanda theivam! He thrilled us with his different acting potential proving his prowess to handle with confidence any role other than a brand romantic hero too! Watch with your unbelieveble eyes...the body language and voice modulations of GG...you will get an unexplained feel of GG as a neglected gem!



    This movie also had two most scintillating songs for GG with Padmini's sister Lalitha! Unforgettable song sequences with magnificent man made settings in a period of no such facilitiesas computer graphics!!






    The Hindu article on this movie: visit

    http://ri.search.yahoo.com/_ylt=A0LE...A3Ce6G4kFADZE-
    Last edited by sivajisenthil; 5th November 2014 at 10:34 AM.

  8. #305
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    some more clippings on Kanavane Kankanda Deivam











    More details on production and box office related to Kanavane Kankanda theivam (1955)

    The Hindu article on this movie

    http://ri.search.yahoo.com/_ylt=A0LE...A3Ce6G4kFADZE-
    Last edited by sivajisenthil; 5th November 2014 at 10:19 AM.

  9. #306
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சுமைதாங்கி- என்னை மிக மிக கவர்ந்த தமிழ் பட வரிசையில் ஒன்று.



    எனது ஆதர்ச எழுத்தாளர் ர.கி.ரங்கராஜனின் அற்புத படைப்பு.



    ஸ்ரீதர்,கண்ணதாசன்,விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைவில் மிளிர்ந்தாலும், நாயகன் ஜெமினி தான் முன்னிலை.



    சரியான திரைகதை தளம், spacing ,narrative time ,development எல்லாவற்றிலும் முழுமையானது.



    ஜெமினி, முதல் ஒரு மணி நேரம் துள்ளல் கல்லூரி வாலிபன், காதல் வய படும் காதல் மன்னன்.



    அடுத்த ஒரு மணி- துன்ப-துயரங்களை தன் மேல் சுமந்து, சுயநலத்தில் ஆடும் அண்ணன்-தங்கை-அப்பாக்களின் வெறியாட்டத்தில் தன் ஆசைகள் சிதைந்தாலும், குடும்பத்தை கட்டி காத்து கரையேற்றும் பொறுமை. காதலியினால் புரிந்து கொள்ள படாத வெறுமை.



    அடுத்த அரை மணி- விரக்தி, வெறுப்பு,துறவு நிலை கொண்டு ,தன்னிரக்கத்திலும்,நிலையாமையிலும் வாடும் நிலை.



    ஜெமினி தவிர ,இன்னொருவரை ,கற்பனையிலும் நினைக்க முடியுமா,இந்த கதாபாத்திரத்தில்?இவ்வளவு இயல்பாக பொருந்த?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  10. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij liked this post
  11. #307
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினிகணேசனின் நினைவலைகள்!

    Gemini eventually finds his peaceful life from perils!



    My heartfelt thanks and gratitude for your timely come back with this posting in your inimitable style, Gopal Sir.

    ஜெமினி, முதல் ஒரு மணி நேரம் துள்ளல் கல்லூரி வாலிபன், காதல் வய படும் காதல் மன்னன்.
    அடுத்த ஒரு மணி- துன்ப-துயரங்களை தன் மேல் சுமந்து, சுயநலத்தில் ஆடும் அண்ணன்-தங்கை-அப்பாக்களின் வெறியாட்டத்தில் தன் ஆசைகள் சிதைந்தாலும், குடும்பத்தை கட்டி காத்து கரையேற்றும் பொறுமை. காதலியினால் புரிந்து கொள்ள படாத வெறுமை.
    அடுத்த அரை மணி- விரக்தி, வெறுப்பு,துறவு நிலை கொண்டு ,தன்னிரக்கத்திலும்,நிலையாமையிலும் வாடும் நிலை.
    ஜெமினி தவிர ,இன்னொருவரை ,கற்பனையிலும் நினைக்க முடியுமா,இந்த கதாபாத்திரத்தில்?இவ்வளவு இயல்பாக பொருந்த?


    Gopal Sir and other respected hubbers,

    What I have been hitherto doing as a humble hubber ,in the absence of stalwarts like you, is just a drop by drop drip irrigation to save this Gemini crop from wilting and withering. Now that you have come back, and expect other prolific writers like you in this thread to resume, I have the feel of abundance of water now and see the ray of hope on unlimited irrigation to this GG crop to grow and yield well! Thank you again with a request to continue on your incessant precipitation of GG related articles!

    Last edited by sivajisenthil; 5th November 2014 at 11:50 AM.

  12. #308
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினிகணேசனின் நினைவலைகள்!

    அன்னை வேளாங்கண்ணி (1971): கடலலை தாலாட்டும் வேளாங்கண்ணி!கற்பனையில் நாங்கள் காதல் மன்னரை எண்ணி!!



    The one and only duet scene of GG with JJ?



    Last edited by sivajisenthil; 5th November 2014 at 02:46 PM.

  13. #309
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினிகணேசனின் நினைவலைகள்!

    பெண் (1954) திரைப்படம் கதாநாயகியருக்கு (அஞ்சலி/வைஜயந்தி) முக்கியத்துவம் எனினும் ஜெமினியின் நடிப்பினால் மெருகேற்றப்பட்டது. அந்தநாள், பொம்மை மற்றும் நடுஇரவில் போன்ற Suspense Thrillerகளை இயக்கிய வீணைSபாலச்சந்தர் ஜெமினியுடன் இணைந்து சிறப்பு சேர்த்த படம். Watch Chandrababu singing for Balachander!!





    http://in.video.search.yahoo.com/vid...sigb=12mk7u349



    http://in.video.search.yahoo.com/vid...sigb=12mk7u349
    Last edited by sivajisenthil; 5th November 2014 at 03:10 PM.

  14. #310
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    ஜெமினிகணேசனின் நினைவலைகள்!

    Kaaviya Thalaivi (1970) :Gracefully aged GG is the saving grace of this KB movie! காவியத்தலைவர் ஜெமினிதான்!!








Similar Threads

  1. ||=|=|=|=|~~Kaadhal Mannan Gemini Ganesan ~~|=|=|=|=||
    By bingleguy in forum Tamil Films - Classics
    Replies: 61
    Last Post: 17th December 2009, 10:02 PM
  2. Romance at it's Best....
    By hi in forum Stories / kathaigaL
    Replies: 26
    Last Post: 3rd October 2006, 02:08 AM
  3. Kadhal Mannan Gemini Ganesan passed away !
    By madhu in forum Current Topics
    Replies: 13
    Last Post: 28th March 2005, 01:40 AM
  4. Romance
    By ravindrakdewan in forum Miscellaneous Topics
    Replies: 25
    Last Post: 1st March 2005, 04:18 PM
  5. Gemini ganesan turns 85
    By rajeshkrv in forum Miscellaneous Topics
    Replies: 0
    Last Post: 17th November 2004, 10:01 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •