-
6th November 2014, 12:08 PM
#11
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
venkkiram
நடிகர்-ரசிகர்கள் என எல்லாவிதத்திலும் இவர்கள் எல்லாம் வேற லெவல்! மத்தவங்கெல்லாம் கொஞ்ச தூரப் போய் வெளாடுங்க !!
கூட்டிக்கிட்டு வா அங்க கூட்டிக்கிட்டு வா, ஆனா அந்த லெவெல் வரைக்கும் வரது ரொம்ப கஷ்டம். அப்பப்ப இது மாதிரி ஊக்குவிசிங்கன்ணா நல்ல இருக்கும். போஸ்ட்டுகு நன்றி
-
6th November 2014 12:08 PM
# ADS
Circuit advertisement
Bookmarks