-
6th November 2014, 05:50 PM
#2771
Junior Member
Veteran Hubber
-
6th November 2014 05:50 PM
# ADS
Circuit advertisement
-
6th November 2014, 05:53 PM
#2772
Junior Member
Veteran Hubber
-
6th November 2014, 06:51 PM
#2773
Junior Member
Veteran Hubber
-
6th November 2014, 06:53 PM
#2774
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
இங்கு பி. பா என்று குறிப்பிட்டிருப்பது, பேரறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் குரு “ சண்டே அப்சர்வர் “ என்ற செய்தி தாளின் ஆசிரியர், அப்போதைய நீதிக்கட்சி செயலாளர் மறைதிரு. பாலசுப்ரமனியம் அவர்கள்.
பொக்கிஷமான புகைப்பட அணிவகுப்பு திரு. செல்வகுமார் சார். திரு.பி.பா. அவர்களின் மகள் திருமணத்தை பேரறிஞர் நடத்தி வைத்துள்ளார். பி.பா. அவர்களின் மகன் திருமணத்தை பேரறிஞரின் தம்பியாம் நமது தலைவர் நடத்தி வைத்துள்ளார். என்ன பொருத்தம். மிக்க நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
6th November 2014, 07:07 PM
#2775
Junior Member
Veteran Hubber

Originally Posted by
KALAIVENTHAN
பொக்கிஷமான புகைப்பட அணிவகுப்பு திரு. செல்வகுமார் சார். திரு.பி.பா. அவர்களின் மகள் திருமணத்தை பேரறிஞர் நடத்தி வைத்துள்ளார். பி.பா. அவர்களின் மகன் திருமணத்தை பேரறிஞரின் தம்பியாம் நமது தலைவர் நடத்தி வைத்துள்ளார். என்ன பொருத்தம். மிக்க நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பேரறிஞர் அண்ணா அவர்களின் அருமை தம்பி, உண்மை தம்பி, அன்பு தம்பி, அவர் மீது பாசமும் நேசமும் கொண்ட தம்பி நம் புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். அவர்கள்தான். அதனால்தான், தான் தோற்றுவித்த கட்சிக்கு அறிஞர் அண்ணா அவர்களின் பெயர், கட்சிக் கொடியிலும் அவரின் உருவம், கட்சியின் கொள்கைக்கு அண்ணாயிசம், தன்னுடைய உரையின் முடிவில் "அண்ணா நாமம் வாழ்க " ---- இப்படி மூச்சுக்கு மூச்சு, பேச்சுக்கு பேச்சு, பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தவர் அல்லவா, நம் ஈடில்லா இதயக்கனி எம். ஜி. ஆர். அவர்கள்.
நன்றி கலைவேந்தன் அவர்களே !
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th November 2014, 08:40 PM
#2776
Junior Member
Seasoned Hubber

Originally Posted by
makkal thilagam mgr
பேராசிரியர் அவர்களுக்கு,
நன்றி. அபூர்வமான புகைப்படங்கள். அவற்றைப் பற்றிய ஆழமான செய்திகள். நுணுக்கமான தகவல்கள் இவைகள் உங்கள் அடையாளங்கள். நன்றி. நன்றி. நன்றி.
-
6th November 2014, 08:41 PM
#2777
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th November 2014, 08:52 PM
#2778
Junior Member
Diamond Hubber

தெரு தெருவாய் கூட்டுவது பொது நல தொண்டு
ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
6th November 2014, 08:53 PM
#2779
Junior Member
Diamond Hubber

INFORMATION FROM MR.R.SARAVANAN, MADURAI
-
6th November 2014, 09:47 PM
#2780
Junior Member
Diamond Hubber
Last edited by saileshbasu; 6th November 2014 at 10:38 PM.
Bookmarks