Page 281 of 400 FirstFirst ... 181231271279280281282283291331381 ... LastLast
Results 2,801 to 2,810 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2801
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    ரவிகிரண் சார்,

    அவர்கள் வீட்டு சமையலை குறை சொல்ல சொல்லவில்லை. நம் வீட்டிலும் நல்ல சமையல்காரகள் இருக்கின்றனரே.

    நமது செல்வம் நன்றாக ஓடிய விவரங்களை பதிவு செய்யலாமே.

    ஒப்பீடு செய்தால்தானே பிரச்சினை வரும்?. ஒப்பீட்டை தவிர்த்து பதிவிடலாம்.

    எனக்கு 'செல்வம்' பாக்ஸ் ஆபீஸ் பற்றிய விவரங்கள் அவ்வளவாக தெரியாது. தெரிந்தவர்கள் சர்ச்சைக்கிடமின்றி பதிவிட வேண்டுகிறேன்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2802
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அதுதான் வேண்டாம் என்கிறேன் அதிராம்

    அதே ஆண்டு படம் எதற்கு? வேறு ஆண்டு வேறு படம் பற்றி போடுவோம் ..

    ஒருவேளை நானே ஆர்வக்கோளாரில் ஏதாவது உரைக்க (இந்த பதிவு வரை )...
    அது எக்கு தப்பாக ஒரு வாக்குவாதம் உருவாக்க..எதற்கு....

    இந்த வீண் பரீட்சணம் ?

  4. #2803
    Junior Member Veteran Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by joe View Post
    இப்போதுதான் பொறுமையாக இந்த வீடியோ பார்க்க முடிந்தது.

    பார்த்தபிறகு சில பல இடங்களில் ஒரு மின்னல்....!

    ஓவர் அக்டிங் & அக்டிங் பற்றி திரு கமல் அவர்கள் ஆராய்ந்து கொண்டு இன்னும் இருப்பதாக கூறி முடித்தது நல்ல ஒரு முடிவு. காரணம்,

    நடிப்பு என்ற ஒரு விஷயத்தை specialize செய்ய முயற்சிப்பதற்கு முன், அதாவது நடிப்புக்கு, கதாபாதிரதிர்ற்கு அதன் தன்மைகேற்ப மாறும் பயிற்சி எடுப்பதற்கு முன், ஒரு மசாலா நாயகனாக நடித்த அனைத்து நடிகர்களும் OVER ACTING பற்றி வானளாவ பேசுவார்கள், பேசியிருக்கிறார்கள்

    "அவ்ளோ அழவேண்டாம்...அப்டி சிரிக்கவேண்டாம்...இந்தளவு பேசவேண்டாம் இவளவு போதும்..இப்படி அப்படி என்று அதாவது, அது ஓவர் அக்டிங்...என்ற ரீதியில் அவர்கள் பேச்சு இருக்கும்.

    அதே மசாலா நாயகர்கள் நடிப்பில் கதாபாத்திரத்தில் தனித்துவம் காட்ட முயற்சிக்கும்போது...overacting பற்றி கேட்டால் தங்களுடைய முந்தைய statement முழுவதையுமே மறந்து ...அதை கண்டறிவதற்கு இன்னும் ஆராய்ந்து கொண்டு தான் இருப்பதாக கூறுவார்கள்....!

    அப்படி கூறதான் முடியும்...காரணம் OVER ACTING என்ற ஒரு விஷயம் நிலவயிலேயே கிடையாது என்பதும்...நடிக்க தெரியாதவர்கள்...அவர்கள் நடிப்பை பற்றி கடுமையான ஒப்பீடு மற்றும் விமர்சனம் வரும்போது அதை திசை திருப்ப அப்படி ஒரு பிம்பத்தை உருவாகினர் என்பதை இவர்கள் காலம் கடந்துதான் உணர்கின்றனர், உணர்ந்துள்ளனர் ! உணர்ந்ததாலேயே இந்த பதில் !!!!

    நடிப்பு என்று வந்தவுடன்...மசாலா இவர்களுக்கு கை குடுக்காது....மசாலாவுக்கு நடிப்பு பயிற்சி தேவை இல்லை. ஆனால் கதைகேற்ற கதாபாத்திரம் புனைய நடிப்பு பயிற்சி தேவை.

    அப்படி இவர்கள் நடிக்க முற்படும்போது...நடிகர்திலகத்தை அவர் நடிப்பை மிகை என்று பேசுவோர் அதே குற்றச்சாட்டை சுமக்க நேரிடுகிறது. ஆகையால்தான் இவர்கள் என்றும் OVERACTING என்ற இல்லாத ஒன்றை பொருத்தவரை என்றுமே தேடுதல் வேட்டையில் காலம் முழுக்க கழிக்கவே விரும்புவர்.

    SOMETHING EQUAL TO அடுத்தவருக்கு வழிந்தால் அது தக்காளி JUICE ..தனக்கு வந்தால் அதன் பேர் ரத்தம் !

    குறிப்பு :

    இதில், in this video, திரு. கமல் கூறிய "அந்த பெரிய ஹால்" "மைக் கிடையாது" "அனைவரும் கேட்கவேண்டும்" "ஆகையால் உரத்த குரலில்" போன்ற விஷயங்கள் புதிதல்ல.

    ஏற்கனவே நடிகர் திலகம் அவர்கள் AVM 100 நிகழ்ச்சியில் நடிகை மீனா நாடகனடிப்பு, சினிமா நடிப்பு வித்தியாசம் என்ன என்று நடிகர் திலகத்திடம் கேட்டு அதற்க்கு நடிகர் திலகம் தெளிவாக கூறிய விஷயம் தான்.

    திரு.கமல் அவர்கள் நடிகர் திலகம் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியதை இப்போது பகிர்ந்துகொண்டார் அவ்வளவுதான் .

    அந்த வீடியோ கூடிய சீக்கிரம் நான் இங்கு பதிவிடுகிறேன்.
    Last edited by RavikiranSurya; 12th November 2014 at 10:41 PM.

  5. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post
  6. #2804
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம் ஒன்று.

    ஒவ்வொருவருக்கும் தனி சிறப்பு உண்டு.

    ஒருவர் போல இன்னொருவர் நிச்சயம் வர இயலாது.

    இதை பல முறை நாம் (நாம் என்று நான் உரைப்பது மையத்தில் உள்ள எல்லா திரி பதிவாளர்களையும் சேர்த்துதான் ! )
    உணர்ந்தே சில விஷயங்களை தள்ளிவைத்துவிட்டு அதில் வாக்கு சாதுர்யத்தை பயன்படுத்தி வீணே விமர்சிக்க முயற்சிக்கின்றோம் அல்லது அது என்னுடையது என்று பறை சாற்ற முயற்சிகின்றோம் என்பது தான் உண்மை.
    by ravikiran

    ரவிகிரண் நீங்கள் கூறுவது நிதர்சனமான உண்மையே புதினங்கள் எழுதுவதில் கல்கி அவர்களின் தனித்திறமையை சாண்டில்யன் அவர்களின் சரித்திரக்
    கதைகளுடன் நாம் ஒப்பீடு செய்வது கூடாது. ஒப்பற்ற நடிகர்திலகத்தை ஒப்பீடு செய்வதும் அப்படியே. ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒரு தனித்தன்மையுடன் கூடிய திறமையை வழங்கியேயிருக்கிறார். எல்லாம் தெரிந்த மேதைகள் என்று நம்மை எண்ணிக்கொண்டு நமது எண்ணங்களின் வாயிலாக செயல்கள் அமைந்தால் ஏதோ ஓரிடத்தில் நாம் பேதைகளாக மாறிவிட சந்தர்ப்பங்கள் உண்டு. மனமுதிர்ச்சியின்றி குதித்து கூத்தாடும் குறைகுடங்கள் அமைதியான தளும்பாத நிறைகுடங்களை மதித்து மாற்றம் காண்பது ஜல்லிக்கட்டுக் காளை போல்பிறர் மிதித்து அடிவாங்கிய தழும்புகள் அவர்தம் தவறுகளை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தால்தான் சாத்தியம்!

    ஒரு நிறைகுடமான சாதனையாளன் குறைகுடமான மனநலம் திரிந்த தேவையில்லாமல் வம்பிழுக்கும் எதிரியை 'சண்டை போடாமல் சண்டையிடும் கலை' (the art of fighting without fighting) மூலம் எப்படிப் பாடம் புகட்டி தனிமைப்படுத்துகிறார் என்பதை இதைவிட யார் தெளிவாக்க முடியும்?(ஜல்லிக்கட்டு திரைப்படத்தில் இதே டெக்னிக்கை (the art of fighting without fighting) சத்யராஜைப் பயன்படுத்தி சாதிப்பார் நடிகர்திலகம்!)



    Destroy the image....when exceeds!...to break the enemy!



    தற்காப்புக்கலையின் தளும்பாத நிறைகுடமான புரூஸ்லீயிடம் வாங்கிய அடியில் ஆரம்பித்து தனது திரைவாழ்க்கைப் பாதையில் பட்ட அடித்தழும்புகள் மூலம் தானும் ஒரு நிறைகுடமான கதையை தன்னடக்கம் மிக்க மதிப்புடன் சிலாகிக்கிறார் ஜாக்கிசான்!



    Last edited by sivajisenthil; 12th November 2014 at 11:09 PM.

  7. Thanks Russellbpw thanked for this post
    Likes Russellmai, Russellbpw liked this post
  8. #2805
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    நடிப்பு சக்ரவர்த்தியின் திக்விஜயம் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் தொடர்கிறது.



    நடிகர் திலகம் - ஏ.பி.நாகராஜன் - ஜெமினி வாசன் கூட்டணியில் உருவான விளையாட்டுப் பிள்ளை நீண்ட இடைவெளிக்கு பின் திரையரங்குகளை அலங்கரிக்க வருகிறது. 1980-களில் பல்வேறு திரையரங்குகளில் வலம் வந்த இந்தக் காவியம் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் சென்னை மகாலட்சுமியில் திரையிடப்படுகிறது.



    கோவை மாநகரில் டிலைட் திரையரங்கில் வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் 14 முதல் நடிகர் திலகத்தின் அண்ணன் ஒரு கோவில் திரையிடப்படுகிறது. சென்னையிலும் திருச்சியிலும் வசூல் சாதனை புரிந்த அண்ணன் ஒரு கோவில் கோவை மாநகரிலும் வெற்றிக் கொடி நாட்டும் என்பது திண்ணம். [விரைவில் அண்ணன் ஒரு கோவில் மதுரையிலும் வெற்றி பவனி வர இருக்கிறது]



    வரும் வெள்ளிகிழமை நவம்பர் 14 முதல் நெல்லை மாநகர் சென்ட்ரல் திரையரங்கில் நடிக மன்னனின் வெள்ளை ரோஜா வெளியாகிறது. மதுரையிலும் திருச்சியிலும் எதிர் மறை சூழலிலும் வசூல் பிரளயம் கண்ட வெள்ளை ரோஜா நெல்லை சீமையையும் வெற்றிக் கொள்ளும் என சொல்லவும் வேண்டுமோ!

    சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்
    .

    அன்புடன்

  9. Thanks ifohadroziza, eehaiupehazij thanked for this post
  10. #2806
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    Dear Irene,

    When we see or write in haste "awesome" will always turn to "aweful". You are no exception.

    We cannot shoot "naalu pakkam vedarundu " song like "mayangugiraal oru maadhu." of paasamalar.

    Nadigar Thilagam's look in that song. I think, you would have removed your specs and watched the same...If song is disgusting, you have every liberty to switch it off...or change the channel simple unless and until, you are sitting in theater...even then, you can go out and come back...!

    Coming back to NT's starting phase of his downfall......comment of yours....

    What do you mean by downfall? are you referring interms of quality or quantity?

    If you are talking interms of quality, he is absolutely not at fault. Even if you go to a Saloon, you do not ask the barber to cut as per his wish isn't it? You do ask him to cut as per your specification right ?

    Nadigar Thilagam is an actor by profession , he is paid for the work that he specializes, MOST IMPORTANTLY, he reports to work on time, completes his work on time UNLIKE many in-disciplined actors and those whom you have appreciated in your other postings earlier.

    QUALITY is the responsibility of all the team members of respective department too..NOT JUST NT...!

    If you are talking interms of quantity, here are the figures...

    Between 1977 - 1987, Nadigar Thilagam's 87 films has been screened @ an average of 8.7 films per year. If your comment is based on number of films committed by external producers, then Where is the Downfall that you saw and that you are trying to project here ?

    Rest of the Actors whom you would spread red carpet welcome other than Nadigar Thilagam, were also in the field and competing at that time and even now, trying to compete with the laurels of Nadigar Thilagam.

    They may looked Younger, Brighter, Lighter than Nadigar Thilagam...I do not deny It's because of their AGE. For your information, the current age of such actors and the way they look in films, is DEFINITELY AWEFUL and the looks of an aged man is far far visible in them...But most of the times, Nadigar Thilagam would certainly look the age of the character that he does in the film.

    PAASAMALAR performance is not required for AOK because, the story is different and did not demand, which people like you, who just for the heck of it blame NT on the air, should first understand ! NT was not required for AOK...Your expectation was WRONG !!!

    See Dr.Vijay having a lovable sister in AOK and he is very much there.
    Dear RKS,

    A very Bold and Beautiful reply for the Ignorants!!!!!!

    Splendid.

    Anand

  11. #2807
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Dear RKS
    A fitting reply. Same side goal போடுபவர்கள் இருக்கும் வரை இது போன்ற நிகழ்வுகள் இங்கு இருந்து கொண்டு தானிருக்கும். நடிகர் திலகத்தை அவரது திரியிலே வந்து விமர்சனம் செய்வதென்பது ஏதோ பெரிய அறிவு ஜீவித்தனமாக கொண்டாடப் படுவது நிகழும் வரை இவர்களுக்கு தைரியம் வந்து கொண்டு தானிருக்கும். இந்த காரணத்தினாலேயே இங்கு நெய்வேலி வாசு அடியேன் போன்றவர்கள் பங்கு கொள்ள மிகவும் தயங்குகின்றோம். இந்த மாதிரி மாற்றுத் திரியில் ஒரு வார்த்தை எழுத முடியாது. அவர்களிடம் இருக்கும் உணர்வு இங்கு இல்லை என்ப்து மிகவும் வருத்தம் தரக் கூடிய விஷயம். ஒருமித்த குரலில் நாம் அனைவரும் இந்த மாதிரி போக்கினை முளையிலேயே கிள்ளி எறிந்து குரல் கொடுத்தோமானால் அதுவே நடிகர் திலகத்திற்கு நாம் செய்யக் கூடிய சிறந்த பங்களிப்பாக இருக்கும்.
    தங்களுடைய பதிவின் தாக்கம் மேலும் பரவட்டும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  12. Thanks eehaiupehazij thanked for this post
    Likes eehaiupehazij, Russellmai liked this post
  13. #2808
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    P. சுசீலாம்மா! நடிகர்திலகத்தின் மேன்மைத் திரி சார்ந்த 80 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் !! நன்றிகலந்த வணக்கங்கள் !!

    P. சுசீலாம்மா : சுந்தரத் தெலுங்கின் மந்திரத் தமிழிசைத் தேனருவி !

    Pulapaka Susheela (born 13 November 1935), popularly known as P. Susheela, is one of the legendary Indian playback singers. A recipient of five National Awards and numerous state awards, Susheela is widely acclaimed as a singer who defined feminism in South Indian Cinema and is well known for her mellifluous vocal performances for thousands of film songs across South Indian languages. Hailed as "Lata of the South", "Melody Queen", "Nightingale of the South, "Gana Kokila", "Gana Saraswathi", she is also considered one of the rich voiced singers whose pronunciation of the syllables to be more clear and precise in any of the languages she sang. In a career spanning more than six decades, she has recorded numerous songs in various Indian languages including Telugu, Tamil, Malayalam, Kannada, Hindi, Bengali, Oriya, Sanskrit, Tulu, Badaga. She has also sung for Sinhalese films. Her mother tongue is Telugu. She can speak Tamil,Kannada, Malayalam, and Hindi languages .

    தெலுங்கு தாய்மொழி எனினும் தமிழ் பாடகியரில் அவர் குரலின் தேமதுரக் குழைவும் ஏற்ற இறக்க வளைவு நெளிவுகளும் நம் நெஞ்சம் மறப்பதில்லை ! நடிகர்திலகத்தின் புகழார்வலர்களும் சுசீலாம்மாவின் குரலில் அழியாப் புகழ் பெற்ற பாடல்களையும், அவரால் உயிர்பெற்ற பாடல் காட்சிகளையும் கொண்ட NT நினைவை இழப்பதில்லை !!

    My selection of top 10 songs by PS in NT movies!! My choice need not be yours!! Tastes differ!!!

    Immortal songs by P. Suseela : Place 1 and 2: from NT's thriller Pudhiya Paaravai!

    P. சுசீலாம்மாவின் மிகச்சிறந்த முதன்மைப் பாடலாக நான் ரசிப்பது நடிகர்திலகத்தின் பிரமிப்பான ஸ்டைலுடன் கூடிய வசியப்படுத்தும் நடிப்புப் பரிமாணத்தில் சிறகடித்த புதியபறவையின் (1964) பார்த்த ஞாபகம் இல்லையோ மற்றும் அடுத்த இடத்தில் சிட்டுக்குருவி முத்தம்கொடுத்து ....உண்மையிலேயே நம் காதுகளில் தேன்வந்து பாய்வதாகவே உணருகிறோம் !



    Last edited by sivajisenthil; 13th November 2014 at 12:58 PM.

  14. Likes Russellmai liked this post
  15. #2809
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    P. சுசீலாம்மா : சுந்தரத் தெலுங்கின் மந்திரத் தமிழிசைத் தேனருவி !

    Immortal songs by P. Suseela : Place 3 and Place 4 : Evergreen NT entertainer 'Ooty varai Uravu'

    Obviously the third and fourth places goes to the song 'poomaalayil oor malligai..' and 'thedinaen vandhadhu ..' in Sreedhar's ooty varai uravu! Picturization and Camera angles and choreography in the brand style of Sreedhar ably anchored by NT's dominating screen presence with KR Vijaya.




  16. Likes Russellmai liked this post
  17. #2810
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    P. சுசீலாம்மா : சுந்தரத் தெலுங்கின் மந்திரத் தமிழிசைத் தேனருவி !

    Immortal songs by P. Suseela : Place 5: Goes to Uyandha Manithan's 'Paal Polave...' the national award winning song for her! The song sequence graced by NT's synergy!!

    மனதை வருடும் மயிலிறகுகள் !



    Place 6 goes to NT/GG starrer 'paarththaal pasi theerum's 'Kodiyasaindhadhum kaatru vandhadhaa...'

    Last edited by sivajisenthil; 13th November 2014 at 10:14 AM.

  18. Likes Russellmai liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •