கமல்- முடிவிலா முகங்கள்
-- ஜெயமோகன்
http://www.jeyamohan.in/?p=65684
இப்படிச் சொல்வேன். தென்னிந்தியச் சமூகத்தை நோக்கி வைக்கப்பட்ட ஒரு பெரிய கண்ணாடி. அதில் ஆயிரக்கணக்கான முகங்கள் பிரதிபலித்துச் சென்றிருக்கின்றன. அந்த முகங்களை தொகுத்து தென்னகத்தின் அரைநூற்றாண்டுக்கால பண்பாட்டுவரலாற்றையே எழுதிவிடமுடியும்.![]()
Bookmarks