-
14th November 2014, 12:36 PM
#1231
வாசு
சமீபத்தில் குமுதம் இதழ் என்று நினைக்கிறன். திரு ருத்ரையா கடைகளுக்கு அப்பளம் வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார் என்று படித்தேன் .
-
14th November 2014 12:36 PM
# ADS
Circuit advertisement
-
14th November 2014, 12:45 PM
#1232
அவள் அப்படித்தான்
நெல்லை ரத்னா திரை அரங்கு என்று நினைக்கிறன் வாசு. மொத்தம் 3 நாட்கள் தான்..தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவில்லை. வாங்க விநியோகஸ்தர் இல்லாமல்10 அல்லது 15 நாட்கள் கழித்து டைரக்ட் ரிலீஸ்.
படம் பார்த்துட்டு பேஸ்து அடிச்சு வந்தேன்
ரஜினி ருத்ராட்ச பூனை மாதிரி நெற்றியில் பட்டை,நெஞ்சிலே கொட்டை ஆனால் பார்வையோ காமந்த பார்வை . பெஸ்ட் வில்லன் .
-
14th November 2014, 01:04 PM
#1233
வாசு
இன்னும் ஒரு வருத்தம் உண்டு .இதே கால கட்டத்தில் வெளி வந்த கமல் ரஜினி ஸ்ரீப்ரியா கூட்டணியில் வெளி வந்த இளமை ஊஞ்சல் ஆடுகிறது சூப்பர் duper ஹிட் .அவள் அப்படிதான் ஓடவே இல்லை.
இப்ப எனக்கு வேலையும் ஓடலை.
1990 கால கட்டம் என்று நினைக்கிறன். அலுவலக வேலையாக சென்னை வந்த போது காலை காட்சி திரை அரங்கு நினைவு இல்லை. (அண்ணா சாலையில் உள்ள திரை அரங்கு தான். ராகவேந்தர் சார் அவர்களிடம் கேட்க வேண்டும்). தேடி போய் பார்த்தேன் . ஆபீஸ் இல் அவ்வளவு பேரும் கேலி கிண்டல் தான் படம் வெளி வந்த போது 1978 கால கட்டத்தில் விகடன் விமர்சனம் மார்க் நிறைய போட்டார்கள் .என்ன பிரயோசனம் ?
-
14th November 2014, 01:38 PM
#1234

அவள் அப்படித்தான் வண்ணநிலவன் தானே துக்ளக் வார இதழில் துர்வாசர் என்று சினிமா விமர்சனம் எழுதுவார்
rgds
gk
-
14th November 2014, 05:00 PM
#1235
Senior Member
Senior Hubber
வாசு ஜி.. ஏப்ரல் ஒண்ணுல்லாம் இல்லைங்காணும்.. அதெல்லாம் வளர்ந்தவங்களுக்குத் தான்..! நான் வளரவில்லையே மம்மி!
///சி கே நானும் கொஞ்சம் சீண்டலாம்னு தான்
இந்த குட்டி யானை கொழுக் மொழுக் குஷ்பு கன்னம்,ஜோதிகா கன்னம் இப்ப எப்படி வலி குறைந்து விட்டதா ?’//
கிருஷ்ணாஜி.. அதை ஏன் கேட்கிறீர்கள். நேற்று போய் டாக்டர்கதவை தட் தட் என மெலிதாகத் தட்டினால் அவர் வேறு யாரோ ஒரு பெண்ணுக்கு வைத்தியம் பார்த்திருந்தார்..எனக்குக் கொடுத்த அதேடைம்..ஆறரை.. நான்கதவை மெலிதாகத் திறக்க கிராதகா என ஒரு பார்வை மூக்குக் கண்ணாடி வழியாகப்பார்க்க நான் கதவை மூடிவிட்டேன்.. (போனது ஒரு ஹாஸ்பிடல்.. லாமா பாலிக்ளினிக் – தலாய் லாமாவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை)
.பின் அரைமணி நேரம் திவீக் என்று நம்ம ஊர் மாம்பலம் டைம்ஸ் போல வரும்ஃப்ரீ பத்திரிகையை புரட் புரட் எனப் புரட்டிக் கொண்டிருக்க ஏழுமணிக்கு சொர்க்கவாசலாய் அவர் கதவு திறக்க பாய்ந்து உள் சென்றால்..அவர் முகத்தில் களைப்பையும் மீறிய புன்னகை.. சிம்பாலிக்காக முன்னால் இருந்த பேஷண்டுக்கு யூஸ் செய்ததோ என்னவோ ஒரு கத்தியை எடுத்து அந்தப்புறம் உள்ள டேபிளில் வைத்தார்..
பின் என்னை தாச்சுக்கச் சொல்லி தமிழாசானாய் ஆ காட்டுங்க.. நான் ஆ காட்ட உள்ளே பார்த்தவருக்கு ஒரு சின்ன ஏமாற்றம்..80 பெர்சண்ட் தான் ஹீல் ஆகியிருக்கிறது பல் எடுத்த இடத்தில் .. நீர் இன்று போய் அடுத்தவாரம் வரூ….
வெய்ட் வெய்ட் டாக்டர்..என்னுடைய கீழ்ப்பல்வரிசையில் ஒன்றில் கொஞ்சம் சின்ன பெய்ன்…
டாக்டரின் முகத்திலிருந்த பெய்ன் மறைந்து மறுபடி ஆ காட்டுங்க.. பார்த்து எஸ் எஸ்..இங்கே ஒரு கேவிடி இருக்கு ஃபில் செய்கிறேன் சரியா.. எனச் சொல்லி வெல்டிங் ட்ரில்லிங்க் ஃபில்லிங்க் எல்லாம் ஒரு இருபது நிமிஷத்துக்குச் செய்தும் விட்டார்..வலியெல்லாம் இல்லை..என்ன வாயை கிட்டத் தட்ட க் குட்டி முதலை போலத் திறந்து வைத்திருந்ததில் இருபக்கமும் சின்னஎரிச்சல்..இரண்டு மணி நேரத்திற்கு எதுவும் ச்யூ செய்து சாப்பிடாதீர்கள் என அட்வைஸ் வேறு..ம்ம் எனக்கு அப்போதே பசிக்க ஆரம்பித்து விட்டது..
என்ன மேல் பல் ஒன்றுஇல்லாமல் இருந்தாலும் அவஸ்தை தான் என்பது ப்ரஷ் செய்யும்போதும் ஏதாவதுகரகரஎனச் சாப்பிடும் போதும் தெரிகிறது..ஒருபக்கமாய்த்தான் ஃபில்லிங்க் செய்த வலதுபக்கம் உண்ண முடிகிறது! அடுத்த வாரம் வியாழன் வரை பொறுக்க வேண்டும்.. எல்லாரிடமும் ஒரு ரெண்டு வார்த்தை மூன்று வார்த்தை தான் வாய் திறக்காமல் பேசுகிறேன்.(பாவம் பயந்து விடுவார்கள்..).ஃபோன் நோ ப்ராப்ளம்..!
வாசு சார் க்ருஷ்ணா ஜி.. அவள் அப்படித்தான் அந்த உறவுகள் தொடர்கதை பாட்டு கேட்டிருக்கிறேன்..படம் நல்லவேளை பார்த்ததில்லை..தாங்க்ஸ்..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
14th November 2014, 05:07 PM
#1236

Originally Posted by
chinnakkannan
வாசு ஜி.. ஏப்ரல் ஒண்ணுல்லாம் இல்லைங்காணும்.. அதெல்லாம் வளர்ந்தவங்களுக்குத் தான்..! நான் வளரவில்லையே மம்மி!
///சி கே நானும் கொஞ்சம் சீண்டலாம்னு தான்
இந்த குட்டி யானை கொழுக் மொழுக் குஷ்பு கன்னம்,ஜோதிகா கன்னம் இப்ப எப்படி வலி குறைந்து விட்டதா ?//
கிருஷ்ணாஜி.. அதை ஏன் கேட்கிறீர்கள். நேற்று போய் டாக்டர்கதவை தட் தட் என மெலிதாகத் தட்டினால் அவர் வேறு யாரோ ஒரு பெண்ணுக்கு வைத்தியம் பார்த்திருந்தார்..எனக்குக் கொடுத்த அதேடைம்..ஆறரை.. நான்கதவை மெலிதாகத் திறக்க கிராதகா என ஒரு பார்வை மூக்குக் கண்ணாடி வழியாகப்பார்க்க நான் கதவை மூடிவிட்டேன்.. (போனது ஒரு ஹாஸ்பிடல்.. லாமா பாலிக்ளினிக் தலாய் லாமாவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை)
.பின் அரைமணி நேரம் திவீக் என்று நம்ம ஊர் மாம்பலம் டைம்ஸ் போல வரும்ஃப்ரீ பத்திரிகையை புரட் புரட் எனப் புரட்டிக் கொண்டிருக்க ஏழுமணிக்கு சொர்க்கவாசலாய் அவர் கதவு திறக்க பாய்ந்து உள் சென்றால்..அவர் முகத்தில் களைப்பையும் மீறிய புன்னகை.. சிம்பாலிக்காக முன்னால் இருந்த பேஷண்டுக்கு யூஸ் செய்ததோ என்னவோ ஒரு கத்தியை எடுத்து அந்தப்புறம் உள்ள டேபிளில் வைத்தார்..
பின் என்னை தாச்சுக்கச் சொல்லி தமிழாசானாய் ஆ காட்டுங்க.. நான் ஆ காட்ட உள்ளே பார்த்தவருக்கு ஒரு சின்ன ஏமாற்றம்..80 பெர்சண்ட் தான் ஹீல் ஆகியிருக்கிறது பல் எடுத்த இடத்தில் .. நீர் இன்று போய் அடுத்தவாரம் வரூ.
வெய்ட் வெய்ட் டாக்டர்..என்னுடைய கீழ்ப்பல்வரிசையில் ஒன்றில் கொஞ்சம் சின்ன பெய்ன்
டாக்டரின் முகத்திலிருந்த பெய்ன் மறைந்து மறுபடி ஆ காட்டுங்க.. பார்த்து எஸ் எஸ்..இங்கே ஒரு கேவிடி இருக்கு ஃபில் செய்கிறேன் சரியா.. எனச் சொல்லி வெல்டிங் ட்ரில்லிங்க் ஃபில்லிங்க் எல்லாம் ஒரு இருபது நிமிஷத்துக்குச் செய்தும் விட்டார்..வலியெல்லாம் இல்லை..என்ன வாயை கிட்டத் தட்ட க் குட்டி முதலை போலத் திறந்து வைத்திருந்ததில் இருபக்கமும் சின்னஎரிச்சல்..இரண்டு மணி நேரத்திற்கு எதுவும் ச்யூ செய்து சாப்பிடாதீர்கள் என அட்வைஸ் வேறு..ம்ம் எனக்கு அப்போதே பசிக்க ஆரம்பித்து விட்டது..
என்ன மேல் பல் ஒன்றுஇல்லாமல் இருந்தாலும் அவஸ்தை தான் என்பது ப்ரஷ் செய்யும்போதும் ஏதாவதுகரகரஎனச் சாப்பிடும் போதும் தெரிகிறது..ஒருபக்கமாய்த்தான் ஃபில்லிங்க் செய்த வலதுபக்கம் உண்ண முடிகிறது! அடுத்த வாரம் வியாழன் வரை பொறுக்க வேண்டும்.. எல்லாரிடமும் ஒரு ரெண்டு வார்த்தை மூன்று வார்த்தை தான் வாய் திறக்காமல் பேசுகிறேன்.(பாவம் பயந்து விடுவார்கள்..).ஃபோன் நோ ப்ராப்ளம்..!
வாசு சார் க்ருஷ்ணா ஜி.. அவள் அப்படித்தான் அந்த உறவுகள் தொடர்கதை பாட்டு கேட்டிருக்கிறேன்..படம் நல்லவேளை பார்த்ததில்லை..தாங்க்ஸ்..

பல் டாக்டர் உடன் சி கே - ஒரு சுகமான அனுபவம் அப்படின்னு கட்டுரைக்கு தலைப்பு கொடுக்கிறேன்
ஊட்டி வரை உறவு திரை படத்தில் நாகேஷ் பாலையா விடம்
'உம்ம பையன் ஒரு நடை ஒன்னு வைச்சுருக்கான் பாரு '
'நடந்தானா அப்படினா என் பையனே தான் '
அது போன்று உங்களது எழுத்து நடை சூப்பர் நடை
சி கே
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
14th November 2014, 07:34 PM
#1237
Senior Member
Senior Hubber
க்ருஷ்ணாஜி.. நன்றி..
ம்ம் இது உங்களுக்காக
முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப் பூ விரிப்பல்லவோ ஹூம்..(பெருமூச்சு!)
http://www.youtube.com/watch?feature...&v=5gnBp_dVZrg
வேற பல் பாட்டுஇருக்கா..
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th November 2014, 12:23 PM
#1238
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th November 2014, 12:24 PM
#1239
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
15th November 2014, 12:24 PM
#1240
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks