-
20th November 2014, 08:31 PM
#3531
Junior Member
Diamond Hubber

Originally Posted by
esvee
ORIGINALLY POSTED BY THIRU RAGAVENDRAN SIR
. ஒரு முறை மத்திய அரசின் ஒரு விளக்கப்படத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு இந்திய சினிமாவைப் பற்றிய ஆய்வு இடம் பெற்றது. அநத ஆய்வில் சுமார் அரை மணி நேரத்திற்கு தமிழ்த்திரைப்படங்களைப் பற்றிய தொகுப்புரைகளும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அந்தத் தொகுப்பில் மௌனப்படம் தொட்டு இத்திரைப்படம் தயாரான காலம் வரையிலான தமிழ்க் கலைஞர்களைப் பற்றியும் இடம் பெற்றிருந்தன. அதில் அக்கால கட்டத்தில் தமிழ்த்திரையுலகில் பங்காற்றிய பலரைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. நடிகர் திலகத்தைப் பற்றியும் இடம் பெற்றிருந்தது. மூன்று நான்கு நிமிடங்களில் அவரைப் பற்றிச் சொல்லப்பட்டது. காட்சிகளாக அவர் மேக்கப் போடுவது, ஷூட்டிங்கிற்கு கிளம்புவது போன்றவை இடம் பெற்றிருந்தன. அதில் ஒரு பகுதியாக நடிகர் திலகத்தின் பேட்டியும் இடம் பெற்றது.
ஆனால் மருந்துக்குக் கூட எம்.ஜி.ஆர் பற்றி அதில் இடம் பெறவில்லை. அப்போது அப்படத்தைத் தயாரித்த மத்திய அரசு நிறுவனத்துடன் வாக்குவாதம் செய்தவன் நான். காரணம். அதில் தமிழ்ப்படங்களைப்பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கடனுக்கு செய்தது போல் இருந்தது. நான் கேட்கும் வரை அங்கு யாரும் வாய் திறக்கவில்லை. இத்தனைக்கு அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் தமிழ்த்திரைப்படத்தில் அக்காலத்தில் பணியாற்றியவர்கள். நான் கேள்வி கேட்ட பின் ஒவ்வொருவராக உடன் குரல் கொடுத்தனர். தமிழ்ப் படங்களை எங்கு சென்றாலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதே அவர்களுக்கு நான் அன்று விடுத்த வேண்டுகோள். அன்று முழுதும் எனக்குக் கிடைத்த பாராட்டு மழைக்கு அளவேயில்லை. அவர்களில் பலர் இன்றும் திரையுலகில் பணியாற்றிக் கொண்டுள்ளனர்.
Thanks Ragavendran sir
நல்லவர் குரலுக்கு மதிப்பு இருக்கும் இந்த நாட்டிலே.....
-
20th November 2014 08:31 PM
# ADS
Circuit advertisement
-
20th November 2014, 08:38 PM
#3532
Junior Member
Seasoned Hubber

பண்பாளர் திரு.ராகவேந்திரா அவர்களுக்கு,
மத்திய அரசின் விளக்கப்படத்தில் தலைவரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதை எதிர்த்து தாங்கள் குரல் கொடுத்த விஷயத்தை இன்றுதான் அறிந்து கொண்டோம். தலை வணங்குகிறோம்... அநீதி இழைக்கப்படும்போது தலைவருக்காக குரல் கொடுத்த உண்மைத் தமிழனாய் விளங்கும் உங்கள் பண்புக்கு மட்டுமல்ல, இதுவரை அதை வெளியே சொல்லாத உயர் மாண்புக்கும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th November 2014, 08:39 PM
#3533
Junior Member
Seasoned Hubber
திரு. சைலேஷ் சார், தலைவரை வைத்து நீங்கள் நடத்திய கச்சேரி அற்புதம். உங்கள் அலப்பறைக்கு அளவே இல்லையா? நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
20th November 2014, 08:41 PM
#3534
Junior Member
Seasoned Hubber
சகோதரர் திரு.முத்தையன் அம்மு அவர்களுக்கு,
தங்களின் வருத்தம் புரிகிறது. ஆனால், கவலைப்பட வேண்டாம். தாங்கள் பதிவிடும் படங்கள் சிறியதாக இருந்தாலும் தலைவர் எப்போதும் பெரியவர்தான். அதுதான் முக்கியம். உங்கள் பதிவுகளை திரு. வினோத் சார், திரு.செல்வகுமார் சார், திரு.ராமமூர்த்தி சார் மற்றும் நண்பர்கள் எல்லாருமே பாராட்டியுள்ளோம்.
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. ஐந்து விரல்களும் ஒன்றுபோல இல்லை. ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உண்டு.
*கட்டை விரலின் உதவி இல்லாமல் எந்த பொருளையும், பென்சிலை கூட எடுக்க முடியாது. எழுதவும் முடியாது.
*மற்றவர்களையும் பொருட்களையும் காட்சிகளையும் சுட்டிக் காட்ட மட்டுமல்ல, எதிரிகளை எச்சரிக்கவும் ஆள்காட்டி விரல் பயன்படுகிறது.
*நடுநாயகமாக உள்ள விரலுக்கு உயரம்தான் அதன் பெருமையே.
*ஐந்து விரல்கள் இருந்தாலும் மோதிர விரலுக்குத்தான் தங்க மோதிரத்தை மாட்டுகிறோம்.
*சுண்டு விரல் குட்டையாகவும் பயனில்லாதது போலவும் தோன்றும். ஆனால், தலைவர் நமக்கு கற்றுக் கொடுத்த தமிழ் பண்பாட்டின்படி மற்றவருக்கு வணக்கம் சொல்லும் போது அதுதான் முன்னே நிற்கும்.
எல்லா விரல்களுக்கும் தனிச்சிறப்பு உள்ளதைப் போல நம் ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உண்டு. படங்களை இதுபோன்று அருமையாக பதிவிடும் திறமை எனக்கு கிடையாது.
எனவே, படங்கள் பெரிதாக இல்லையே என்ற வருத்தம் வேண்டாம். திரு.எஸ்.வி.சார், திரு.ரூப் குமார் சார் சொன்னதுபோல உங்கள் பணியை தொடருங்கள். நீங்கள் படங்களையே பதிவிடாமல் ‘புரட்சித் தலைவர் வாழ்க’ என்று போஸ்டிங் போட்டால் கூட எல்லாரும் மகிழ்வோம். காரணம், தனிநபர்களை விட தலைவருக்குத்தான் மரியாதை... இங்கே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
Post Thanks / Like - 0 Thanks, 2 Likes
-
20th November 2014, 09:08 PM
#3535
Junior Member
Diamond Hubber

Originally Posted by
KALAIVENTHAN

நீங்கள் படங்களையே பதிவிடாமல் ‘புரட்சித் தலைவர் வாழ்க’ என்று போஸ்டிங் போட்டால் கூட எல்லாரும் மகிழ்வோம். காரணம், தனிநபர்களை விட தலைவருக்குத்தான் மரியாதை... இங்கே.
True Sir, this reminds me of what Shri. Jeppiar said about Thaliavar becoming CM.
Thanks.
-
Post Thanks / Like - 1 Thanks, 1 Likes
-
20th November 2014, 09:18 PM
#3536
Junior Member
Diamond Hubber
-
21st November 2014, 12:05 AM
#3537
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st November 2014, 12:06 AM
#3538
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st November 2014, 12:07 AM
#3539
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
-
21st November 2014, 12:08 AM
#3540
Junior Member
Diamond Hubber
-
Post Thanks / Like - 0 Thanks, 1 Likes
Bookmarks