Page 297 of 400 FirstFirst ... 197247287295296297298299307347397 ... LastLast
Results 2,961 to 2,970 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 14

  1. #2961
    Junior Member Junior Hubber AREGU's Avatar
    Join Date
    Nov 2007
    Location
    TRICHY
    Posts
    19
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Thanks to Mr Neyveli Vasudevan

    'பாதுகாப்பு' வெளியான நாள் : 27-11-1970



    இந்தப் படத்தைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் என் மனம் ஆகாயத்தில் பறக்கும். ஏன் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அப்படி ஒன்றும் விசேஷமான படம் கூட இல்லையே என்றும் கூட பலர் நினைக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் மறக்கமுடியாத விசேஷப் படம் அது. சரி...ரொம்பப் பீடிகை வேண்டாம்... விஷயத்திற்கு வந்து விடுகிறேன்.



    அன்புடன்,
    வாசுதேவன்.
    45 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த (நடிகர்திலகம் தொடர்புடைய) ஒவ்வொரு சிறு நிகழ்வும் மனதில் இன்னும் பதிவாகி இனித்துக்கொண்டிருந்தால் மட்டுமே இவ்வாறான நீள்பதிவை, பிரமிப்பு கலந்த பெருமிதத்தோடு இடமுடியும். அவ்வாறாயின், இவர் மனதில் சிவாஜிக்கு எவ்வளவு பெரிய இடம் இருக்கிறது என்று எளிதில் உணரலாம்.

    இப்பேர்ப்பட்ட இரசிகர்கள் ஏராளம் இருக்கிறபோது, எந்தக் கொம்பனாலும் சிம்மக்குரலோனை சிறுமைப்படுத்திவிட இயலாது..
    எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!

  2. Thanks eehaiupehazij thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  4. #2962
    Junior Member Junior Hubber AREGU's Avatar
    Join Date
    Nov 2007
    Location
    TRICHY
    Posts
    19
    Post Thanks / Like
    Quote Originally Posted by s.vasudevan View Post
    Thanks to Mr Neyveli Vasudevan

    அன்பு நண்பர்களே!

    'கருடா சௌக்கியமா' ஆய்வுக் கட்டுரை இரண்டாம் பாகத்தில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    தேங்காய்: உங்களைப் பத்தி என்னவெல்லாம் பேசிக்கிறாங்க தெரியுங்களா?

    N.T: கடவுளே இருக்காரா இல்லையான்னுதான் பேசிக்கிறான்... என்னப் பத்தி பேசனா என்ன. I don't care. குற்றம் எங்கெல்லாம் நடக்குதோ அங்கெல்லாம் இந்த தீனதயாளு இருப்பான்.. சட்டம் வக்கீலோட பண பலத்துக்கும், வக்கீலோட வாதத் திறமைக்கும் வளைஞ்சி கொடுத்திடும்..அப்ப பாதிக்கப் பட்டவன் என்ன செய்வான்?.. அந்த ஆண்டவன்தான்டா உன்ன கேக்கனும்னு கண்ணீர் வடிப்பான். அப்பிடி கேக்க வந்த ஆண்டவனே நான்தான்னு வச்சுக்கடா... போடா"...
    என்று படு அலட்சியமான அசத்தலான 'மூவ்' களைக் கொடுப்பார் N.T.

    "இப்படியெல்லாம் செஞ்சா சமுதாயம் உங்களை மதிக்கவா போகுது?" என்று தேங்காய் கேட்டவுடன், சிகரெட்டை ஸ்டைலாக வாயில் வைத்துப்
    புகைத்துவிட்டு,லேசாக தலையை வலதும் இடதுமாய் ஆட்டி சிரித்தபடியே நடிகர் திலகம்,

    "நானு.. உன் வீட்டுக்கு வரும் போது பாண்டி பஜார் பிளாட்பாரத்துல ஒருத்தன் போட்டோவெல்லாம் போட்டு வித்துகிட்டு இருந்தான்..அவன் சொன்னான்...

    காந்தி நாலணா..
    நேருஜி நாலணா...
    காமராஜி நாலணா..ன்னான்
    அப்பேற்பட்ட மகான்களுக்கே நாலணாதாண்டா விலை. உலகம் நம்மள மதிச்சா என்ன..மிதிச்சா என்ன,"...

    என்று கலாய்க்கும் போது,

    கரகோஷம் காதுகளைக் கிழிக்கும்.
    இதைப் படிக்கும்போது, கருடா சௌக்கியமா படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கவேண்டும் எனும் உந்துதல் முகிழ்ப்பதைத் தவிர்க்க இயலவில்லை.. (யூ ட்யூப்ல இருக்குப்பா..)

    இப்படத்தின் சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகர்திலகத்துக்கு கால் முறிந்து, ஸ்டீல் ப்ளேட் போட்டுக்கொண்டதாக நினைவு..
    எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!

  5. Thanks eehaiupehazij thanked for this post
  6. #2963
    Junior Member Junior Hubber AREGU's Avatar
    Join Date
    Nov 2007
    Location
    TRICHY
    Posts
    19
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post

    இந்திய சுதந்திர போராட்டத்திற்கு பெரும் பாடுபட்டவர்களுள் திரு வ உ சி அவர்கள் மிக முக்கியமானவர். செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டார், சிறையில் செக்கிழுத்து துன்பப்பட்டவர்.

    இவருடைய வாழ்கை வரலாறு படமாக்கப்பட்டபோது, நடிகர் திலகம் அவர்கள் சிதம்பரனாராக திரையில் வாழ்ந்துகாட்டினார். இதை பார்த்து, சிதம்பரனாரின் மகன் என்னுடைய தந்தையை எனக்கு மீண்டும் காண ஒரு வாய்ப்பு ஏற்பட்டது என்று பாராட்டி பேசினார்.
    நடிகர்திலகத்தின் ஆற்றலுக்கு இதைவிடப் பெரிய விருது ஏதுமிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை..

    தான் ஏற்ற ஒரு வரலாற்று நாயகர் பாத்திரத்தை நடிப்பால் மிளிரச்செய்து, அப்பாத்திரத்தின் உண்மையான குணாதிசயங்களை பார்த்தறியாத இரசிகர்களிடம் பெயர்வாங்குவது சிறப்பானதுதான்..நல்ல நடிகர்கள் செய்யக்கூடியதுதான்..

    ஆனால், அதே பாத்திர உருவகத்தில், ’என் தந்தையையே கண்டேன்..!’ என மைந்தரே சொல்வது, எவ்வளவு பெரிய, பிரமிக்கத்தக்க சாதனை..?!

    உலக அளவில் எந்த நடிகரும் இச்சாதனையை நிகழ்த்தியிருக்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன்..
    எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!

  7. Likes eehaiupehazij, Russellxqa liked this post
  8. #2964
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    இன்று பிறந்தநாள் காணும் நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #2965
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Mr RKS


    Best wishes for the new series on NT's Fillms and wherever possible I will also share my exerience of the film.

    Regards

  10. #2966
    Junior Member Newbie Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    It is certainly TRUE.

    I am to state that WORLD SIVAJI FANS CAN NOW BROWSE THE NEW FACEBOOK PAGE ON "Sivaji Raghu" AND CAN ALL UPLOAD ALL PHOTOS THEY MAY HAVE. IT IS A BRIDGE FOR ALL SIVAJI FANS TO INTER-REACT IN A HEALTHY MANNER-THANKS agra2014.


    Kindly publish this news item in an appropriate thread.

    Thank You

    agra2014

  11. #2967
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Theme : நடிகர்திலகத்தின் நடிப்பியல் பேராண்மை

    Concept : (Cell Division and Multiplicity) : ஒரே படத்தில் மாறுபட்ட பலவேட சித்தரிப்பு வன்மை !

    PART 2 Bale Paandiyaa பலே பாண்டியா (1962)

    இரண்டு மாறுபட்ட வேடங்களையே பெரும் சாதனை உரைகல்லாக ரசிகர்கள் வியந்து கொண்டாடி மகிழ்ந்த காலகட்டத்தில் மூன்று வித்தியாசமான பாத்திரப் படைப்புகளில் (அப்பாவி. ...... சிலசமயம் அடப்பாவி பாண்டியன், முரட்டுத் திருட்டு...(நம் மனதைத்தான்)..மருது மற்றும் மெத்தப்படித்த....ஆனால் மனைவிக்குப் பயந்த henpecked விஞ்ஞானி சங்கர்) பொழுது போக்கு அம்சமே பிரதானமாக நடிகர்திலகம் பின்னி எடுத்த விந்தையான விசித்திரமான உணர்ச்சிக்கலவைகளை ரசிக நெஞ்சங்களில் அலையடிக்க வைத்த சாதனைக் காவியம்.

    மூன்றென்ன....அதற்கு மேலும் எத்தனை பாத்திரங்கள் கொடுத்தாலும் பிசிறடிக்காமல் தெள்ளத் தெளிவான வித்தியாசங்களுடன் கலக்கி எடுக்க உலகின் ஒரே நடிக தெய்வப்பிறவி தானே என்று நவராத்திரி மூலம் பின்னாளில் பசுமரத்தாணியாக தனது நடிப்பு மூலவர் பட்டத்தை நிலைநிறுத்தினார் நம் நடிப்புத்திமிங்கிலம்.....கூடவே இருவேடங்களில் ஆர்ப்பாட்டம் பண்ணும் நடிப்பு முதலை எம் ஆர் ராதாவுடன் !

    நடிக மன்னனே ! எத்தனை தலைமுறை நடிகர்கள் வந்தாலும் போனாலும் அத்துனை தலைமுறைரசிகர்களும் ஒவ்வொரு ஆண்டும் உன் பிறந்தநாளில் அத்தப்பூக் கோலமிட்டு தங்கள் மகாபலிச் சக்கரவர்த்தியாக உன் வருகை எதிர்நோக்கி உவகை முகிழ்ப்புடன் கொண்டாடி மகிழும் நீயே உனக்கு என்றும் நிகரானவன் !!





    But .... Nadigar Thilagam will be back in Navaraththiri !
    Last edited by sivajisenthil; 21st November 2014 at 01:20 PM.

  12. Likes Russellmai, kalnayak, AREGU liked this post
  13. #2968
    Junior Member Junior Hubber AREGU's Avatar
    Join Date
    Nov 2007
    Location
    TRICHY
    Posts
    19
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    theme : நடிகர்திலகத்தின் நடிப்பியல் பேராண்மை


    நடிக மன்னனே ! எத்தனை தலைமுறை நடிகர்கள் வந்தாலும் போனாலும் நீயே உனக்கு என்றும் நிகரானவன் !!
    சரியாகச் சொன்னீர்கள் செந்தில்..!

    மேலும் பல திரைப்படங்களுக்கான கருத்துரைகளையும், காணொளிகளையும் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்..

    நன்றி..
    எல்லோர் நடிப்பும் பிடிக்கும்.. சிவாஜி மட்டுமே விருப்பம்..!

  14. Thanks eehaiupehazij thanked for this post
  15. #2969
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like

  16. Likes Russellmai, eehaiupehazij liked this post
  17. #2970
    Member Regular Hubber
    Join Date
    Dec 2004
    Posts
    35
    Post Thanks / Like

  18. Thanks eehaiupehazij thanked for this post
    Likes Russellmai, eehaiupehazij liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •